Everything posted by வீரப் பையன்26
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வாசித்ததில் பிடித்தது🙏🥰....................
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
நீங்கள் சொல்வது நூற்றுக்கு / நூறு உண்மை👍.........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களுக்கு கள்ளுக்குள்ள விஷத்தை கலந்து தருவேன் உப்படி எழுதினால்😁 திமுக்கா மன்னர் ஆட்சி செய்தாலும் அவர்களை ஆதரிப்பீங்களா................எனக்கு 2009களில் இருந்து கருணாநிதி குடும்பத்தில் யாரையும் பிடிக்காது . காரணம் எம் இனத்தை அழிக்க துணை போனவை . அதே காங்கிரஸ் கூட மீண்டும் கூட்டனி ஹிட்லர் புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானத்தை மறவாதே👍...................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது 12வருட பழைய காணொளி தாத்தா.......................விஜேய் அப்பவே ரென்சன் ஆகிறார் என்றால் இனி வரும் காலங்களில் திமுக்கா ஊடகங்கள் கேள்வி கேட்டால் கப்டனை போல் இவரும் ஊடகத்தால் தப்பான நபர் போல் சித்தரிப்பினம்............................. என்ன தான் இருந்தாலும் தாத்தா அவர் ஈழத்து மருமகன் அதற்க்கு தன்னும் மரியாதை கொடுங்கோ👍........................................
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
சிலது விளையாட்டு நாளையுடன் முடிந்து விடும் வங்கிளாதேஸ் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சுதப்பினம்👎.............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
மோசாட் உலக அளவில் ஆவத்தானவர்கள் என்று தெரிந்த விடையம் தான்.................ஆனால் ஹமாஸ் இவர்களின் கண்னில் படாம பலத சாதிச்சவங்கள்...................... மோசாட்டாலும் சரி இஸ்ரேல் படைகளாலும் சரி ஹமாஸ்ச ஒரு போதும் அழிக்க முடியாது இப்ப இருக்கும் சிறுவர்கள் எதிர் காலத்தில் ஹமாஸ் அமைப்பில் இணைந்து மறு படியும் ஆயுதம் ஏந்துவினம் அப்பேக்கையும் இரண்டு தரப்பிலும் அழிவு இருக்கு...................இதுக்கு முடிவு பேச்சு வார்த்தை தான் தீர்வை தரும் ஆனால் நெத்தனியாகு பேச்சு வார்த்தைய விரும்ப மாட்டார் ஹமாஸ்சும் ஆயுதத்தை கீழ போட போவதும் கிடையாது என்ன தான் செய்யலாம்..................................- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
கருணா போன்ற கருத்த ஆடுகள் இவர்களின் அமைப்பில் இருப்பதனால் தான் தொடர்ந்து விழுகினம் கருத்த ஆடுகளை இனம் கண்டு அவர்களின் நாட்டில் கொடுக்கும் தண்டனைய கொடுத்தால் மீதம் இருக்கும் தலைவர்கள் விழ வாய்ப்பு மிக மிக குறைவு👍....................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதை பார்த்தால் விஜேய் அண்ணா கோவிக்க போகிறார் இவர்களும் தங்களின் கட்சி கொடியில் மிருகங்கள் படம் போட்டு எனது ஓட்டை தங்கள் வசம் ஆக்க பார்க்கினம் என்று..................குருநாதா நீங்கள் உலகத்தையே கரைச்சு குடிச்ச ஆள் என்று நல்லாவே தெரியுது எந்த பந்தை போட்டாலும் SiX அடிக்கிறீங்கள்🙏👍.............................- இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தர்ஜினி?!
இந்த விளையாட்டு உலக அளவில் பெரிய விளையாட்டு கிடையாது ஆண்கள் இந்த விளையாட்டை விளையாடுவதில்லை விரல் விட்டு என்ன கூடிய நாட்டு மகளிர்கள் தான் இந்த விளையாட்டை விளையாடுகினம் பிரான்ஸ்சில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் இந்த முறை இந்த விளையாட்டை சேர்க்க வில்லை 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு நடந்தது............... அவுஸ்ரேலியா நியுசிலாந் இங்லாந் தென் ஆபிரிக்கா ஜமேக்கா இப்படியான நாடுகள் தான் இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கினம்......................- பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
வங்கிளாதேஸ் மீதம் இருக்கும் மூன்று நாளை தாக்கி பிடிக்க மாட்டினம் தென் ஆபிரிக்கா சிம்பிலா வெல்ல போகுது...............................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஈழப்பிரியன் அண்ணா வாங்கோ தமிழ் நாட்டில் போய் நாங்களும் ஆளுக்கு ஒரு கட்சில சேர்ந்து இந்த மென்டல் கூட்டத்துடன் சேர்ந்து நாங்களும் மென்டல் ஆகுவோம் லொள்😁......................... குருநாதர் @ரசோதரன் ஆதிமுக்காவில் இணைத்து விடுவோம்🥰🫶😍.....................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
கருத்துக்கு நன்றி அண்ணா தெரியாததை தெரிந்து கொள்ள தானே யாழ் களத்துக்கு வருகிறோம்👍..........................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எனக்கு தெரிஞ்சு தலைவரின் படம் தமிழ் நாட்டில் லச்சக்கானக்கான மக்களின் வீடுகளில் வைச்சு தலைவரை அழகு பார்க்கினம் அவர்கள் வீடுகளில் கருணாநிதி படம் கிடையாது......................அது சரி நீங்கள் கடசியா எப்ப தமிழ் நாடு போனிங்கள் Bro.................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திமுக்காவின் கூட்டனிகள் உடைந்தால் அவர்களை சிம்பிலா தோக்கடிக்கலாம்..................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
புலவர் அண்ணா தான் ஆடாட்டியும் தசை ஆடும் விஜேய்க்கு எங்கட நாட்டு பிரச்சனை நல்லாவே தெரியும் விஜேன்ட அப்பா எத்தனையோ வருடத்துக்கு முதல் சொன்னவர் தன்ட மகன் ஈழ தமிழர்களின் மருமகன் என்று ஈழம் மீது பற்று இல்லா விட்டால் இலங்கை தமிழர்களின் மருமகன் என சொல்லி இருப்பார் விட்டு பிடிப்போம் விஜேயை இப்போதைக்கு எதிர்க்க வேண்டாம்..................அரசியலில் எந்த சூழலில் எது வேணுன் என்றாலும் நடக்கலாம் நாம முன்பு எந்த தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு ஆதரவு கொடுத்தோமோ அதையோ கொடுப்போம்......................200ரூபாய் இணைய கைகூலிகள் எம்பிட்டால் அவைய வேட்டை ஆட வேண்டியது தான்........................ அரசியலில் குறுக்கு வழியில போனால் எங்கள் இலக்கை அடைந்து மாவீரர் உயிர் நீத்த தமிழீழம் மலரும் என்றால் அரசியலில் குறுக்கு வழிய தொடர்வது தப்பே இல்லை🙏............................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திமுக்கா வீழ்த்த முடியாத கட்சி கிடையாது கூட்டனிகள் விலகினால் திமுக்கா தானாகவே தோல்வி அடையும் 10வருடம் திமுக்கா கூப்பில் இருந்ததை தாத்தா மறந்து விட்டார் போல இருக்கு 2011ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது திமுக்கா எதிர் கட்சியா கூட வர வில்லை திமுக்கா என்ர கட்சி அழிந்து போனால் ஈழ தமிழர்கள் பலர் மகிழ்ச்சி அடைவினம் நம்மல அழிச்ச கூட்டம் அழிந்து போய் விட்டதே என்று🙏...................................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
வல்லவன் அண்ணா சிரிக்க வைக்க வேண்டாம் ஒட்டு மொத்த நேட்டோ படைகளும் உக்கிரேனுக்குள் போய் அவர்களால் அங்கு சிறு ஆணிய கூட புடுங்க முடிய வில்லை . அமெரிக்கா தொட்டு ஜரோப்பிய நாடுகள் வரை ஆயுதங்கள் பணம் விமானங்கள் என்று கொடுத்து இவர்கள் சாதிச்சது ஒன்றும் கிடையாது உக்கிரேன் வீரர்கள் என்றால் அவர்களின் முகத்தை காணொளியில் காட்டினம் நேட்டோ படைகள் உள்ள போனால் அவர்களின் முகங்கள் காட்ட படுவதில்லை இவளவு நாடும் சேர்ந்தும் கூட ரஸ்சியாவை தோக்கடிக்க முடிய வில்லை...............இதில இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் ஒட்டு மொத்த ஜரோப்பியர்களும் களத்தில் குதிப்பினம் என்று நீங்கள் எழுதுவதை வாசிக்க சிரிப்பு வருது😁😁😁😁😁😁😁........................... ஈரானுக்கு ஆதரவாய் ரஸ்சியா வடகொரியா சீனா ஹவூதிஸ் மற்றும் பல ஆயுத குழுக்கள் என்ன தான் ஹமாஸ் தலைவரை ஹிஸ்வுள்ளா தலைவர்களை இவர்கள் போட்டு தள்ளினாலும் அடுத்த தலைவர்கள் உடனுக்கு உடன் உருவாகி கொண்டு தான் இருக்கினம்...................... இஸ்ரேலின் வீரம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மேல் மனித நேயம் இல்லாத நெத்தனியாகு மகிந்தாவை விட இவன் பெரிய போர் குற்றவாளி பல நாடுகள் சொல்லியும் இஸ்ரேல் செய்வது இன அழிப்பு...............அதை எல்லாம் பொருட் படுத்தாம பலஸ்தீன மக்களை லிபனான் மக்களை கொல்வது தான் வீரமா ஜரோப்பிய நாடுகளும் சரி அமெரிக்காவும் சரி ஜனநாயகம் பற்றி கதைக்க இவர்களுக்கு அருகதை இல்லை..................... ஆரம்பத்தில் சில மிக குறைவான உக்கிரேன் மக்கள் கொல்ல பட............உடன புட்டின் போர் குற்றவாளி புட்டின கைது செய்யனும் என்று கொக்கரித்த கோழி குஞ்சுகள் தானே இவைகள் ..................... ஒட்டு மொத்த பலஸ்தின மக்கள் அழிந்தாலும் கூட நெத்தனியாகு செய்வது சரி என்று சொல்லக் கூடிய கோமாளிகள் தான் இவர்கள்👎😡....................................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஓம் அண்ணா இஸ்ரேலும் அமெரிக்காவும் 160 விமானத்தில் போய் ஒட்டு மொத்த ஈரானையும் தர மட்டம் ஆக்கி போட்டினம் இனி ஈரானால் எழுந்து நிக்கவே முடியாது அண்ணோய்😁 ஈராக் எல்லைய தாண்டி அமெரிக்கா விமானங்களும் சரி இஸ்ரேல் விமானங்களும் சரி ஈரானுக்குள் போக வில்லை..................ஈராக் எல்லை ஓரம் தாக்கி விட்டு பெரிய வில்டப் ஈரான் முன் கூட்டியே ரஸ்சியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகனைகள் வாங்கி விட்டினம்.................... ரஸ்சிய உளவுத்துறை முன் கூட்டியே ஈரானுக்கு அறிவித்து விட்டது இவர்கள் தாக்க போகினம் என்று ஈரான் இஸ்ரேல் மீது இரண்டாவது முறை மிசேல் ஏவி விட்ட போது இஸ்ரேலிய போர் விமான தளம் தொட்டு பல இடங்கள் சிதைந்து போனது தங்கட நாட்டில் நடக்கும் காட்சிகளை கைபேசியில் இருந்து வீடியோ பதிவு செய்வதை இஸ்ரேல் அரசு தடை செய்து இருக்கு இதில் இருந்து தெரிவதென்ன தாங்கள் அடி வேண்டினாலும் வெளி உலகத்துக்கு தெரிய கூடாது........ஈரான் ஏவிய மிசேல்கள் சில ஜடோம்மால் சுட்டு வீழ்த்த பட்டால் அதை இஸ்ரேல் காட்டும் தங்கட நாட்டுக்கை பல இடங்களில் விழுந்து வெடிச்சதை மூடி மறைப்பினம் நெத்தனியாகு நல்லா நடிக்கிறார்😉👎...........................- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
அவங்கள் விழ விழ எழுவாங்கள்😁........................- பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
தென் ஆபிரிக்கா முதலாவது இனிங்சில் பெரிய இஸ்கோர் அடிக்க வாய்ப்பு இருக்கு கைவசம் 8விக்கேட் இருக்கு...............................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அது சரி குருநாதா உங்கட கனவு கன்னி விஜேன்ட அரசியல் வருகைய பற்றி ஊடகம் முன்னள் சிலத சொல்லி இருந்தா அந்த காணொளி பார்த்திங்களா ஹா ஹா நான் பார்க்க முதல் நீங்கள் பார்த்து இருப்பீங்கள் என்று என் உள் மனம் சொல்லுது லொள்😁👍................................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
குருநாதா விஜேய்க்கும் மக்கள் செல்வாக்கு இருக்கு மறுப்பதுக்கு இல்லை என்ன இனி திமுக்கா தேர்தல் நேரம் ஓட்டுக்கு கடந்த காலங்களில் ஒரு ஆளுக்கு 1000ரூபாய் இனி வரும் காலங்களில் ஒரு ஆளுக்கு 3000ரூபாயும் கொடுப்பினம் அந்த காசை வேண்டிட்டு போய் உதய சூரியன் சின்னத்தில வட்டின அமுக்கி போட்டு வருவினம் அந்த 3000ரூபாயும் ஒரு கிழமையில் பாவித்து விடுவினம்😁👍................ டாஸ்மார்க்கில் இரண்டு நாள் போனால் அதிலையே 1000ரூபாய் போய் விடும் மீதி 2000ரூபாயும் மீதி 4 நாளில் முடிந்து விடும்😁 சீமானுக்கு விஜேய்க்கு ஓட்டு போட போரவர்கள் கூட இளையதலைமுறை பிள்ளைகள் முதியவர்களின் ஓட்டு சீமானுக்கும் சரி விஜேய்க்கும் பெரிசா கிடைக்க போவது கிடையாது 18வயதில் இருந்து 50வயதுக்கு உள் பட்டவர்கள் தான் சீமான் விஜேய்க்கு ஓட்டு போடுவினம் விஜேய் குறைந்தது 16சதவீதம் எடுப்பார்.சிலது கூடவும் எடுக்க கூடும்.................தேர்தல் நேரம் படித்த பிள்ளைகள் எடுக்கும் முடிவில் தான் மாற்றம் இருக்கும்🙏🥰...............................- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்கள் பார்வைக்கு அவர் எப்படியும் இருந்து விட்டு போகட்டும்......................திராவிட கூட்டம் 2009களில் சரியா செயல் பட்டு இருந்தால் இன்று சீமானை பெரிதாக யாருக்கும் தெரிந்து இருக்காது 👍 சீமான் அப்படி என்ன நயவஞ்சக செயலை எம் இனத்துக்கு செய்தார்................அதுக்கான ஆதாரம் இருந்தால் இணையுங்கோ என்னாலான பதிலை தருகிறேன்👍 ஒரு இனம் அழிந்து கொண்டு இருக்கையில் கருணாநிதியிடம் இன அழிப்பை பற்றி கேட்க்க மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை என்று நக்கல் அடிச்சதை மறந்து விட்டிங்களா😉😒.................... சீமானுக்கு எதிராக எழுத தங்களை புகழ் பாட திமுக்கா பல ஆயிரம் பேருக்கு 200 கொடுத்து இணைய கைகூலிகளாய் வைத்து இருக்கு😡 சீமான் பிசுறு என்பார் மசுறு என்பார் அது அவேண்ட உள் கட்சி பிரச்சனை அதை அவர்ளே பேசி சரி செய்து விட்டினம்...........ஆனாலும் நீங்கள் இப்பவும் அதையே பிடித்து தொங்கி கிட்டு இருக்கிறீங்கள்👎👎👎👎👎👎👎👎 திமுக்காவில் நடக்கும் உள் கட்சி சண்டைகள் ஊழல்கள் முறைகேடுகள் உங்களுக்கு வேணும் என்றால் தெரியாம இருக்கலாம் எனக்கு நல்லாவே தெரியும் அவேன்ட உள் கட்சி சண்டைகள்😉 மன்னர் ஆட்சிக்கு முட்டு கொடுப்பவர்களுடன் விவாதிப்பது நம்மட நேரத்தை வீன் அடிப்பதுக்கு சமம்👎👎👎👎👎👎👎 எனக்கு கமல பிடிக்காது விஜேயை பிடிக்கும் ஆனால் திராவிட சாயம் எனக்கு அவரில் பிடிக்க வில்லை சீமான் என்ர நபர் இருந்த படியால் தான் பிரபாகரன் என்ர மாபெரும் தலைவரின் தியாகம் தமிழகமெங்கும் தெரிய வந்தது🙏🥰👍 கழிவிட மாடல் அரசு பாவாடைய திறந்து பார் திராவிட நாடு தெரியும் என்று சொன்ன கருணாநிதிய பெரிய நல்ல மனிதர் போல் காட்ட முயன்ரு சீமானின் எதிர்ப்பால் பலத கை விட்டவை 😁 இப்ப தெரியுதா சீமானின் பலம் 👍 கருணாநிதி நாகரிகம் தெரியாத அல்ப்ப மனிதர் இந்திரா காந்தி அம்மையாரின் உடம்பில் இருந்து வந்த ரத்தத்தை எப்படி எல்லாம் கொச்சை படுத்தினார்😡 இப்படி பட்ட அசிங்கமான நபரை தான் கழிவிட மாடல் அரசு புனிதர் ஆக்க துடிக்கினம் அது பேனா சிலையில் தொடங்கி சீமானின் கடும் எதிர்ப்பால் கை விட்டவை👍 2009க்கு பிறக்கு ஈழத்து அரசியல் வாதிகளும் சரி புலம்பெயர் நாட்டவர்களும் சரி எமக்கான தனி நாட்டு கோரிக்கைய ஏன் சரியா எடுத்து செல்ல வில்லை இதில சீமானை குறை சொல்லிக் கிட்டு அண்ணன் திலீபனின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கட்சியின் தலைமை வருடம் வருடம் சிறப்பாக கொண்டாடுகினம் இந்த வருடம் அண்ணன் திலீபனின் நினைவு நாளை புலம்பெயர் தேசத்தில் யார் எல்லாம் முன்னெடுத்தார்கள்😢.................. சீமான் மீது இருக்கும் குறைகள் தவறுகளை கதைச்சு சரி செய்யலாம்.....................பொழுது போக்கு இணையத்தில் கிறுக்கும் நபர்களை திருத்தவே முடியாது👎...................... நாம் தமிழர் முன்னனி பொருப்பாளர்கள் கூட மனசில் பட்டதை நேரடியாக கேட்டு இருக்கிறேன் சாட்டை துரைமுருகனின் செயல்கள் வெறுப்பை வர வைக்குது என்று எல்லாம் குறைகளை சொல்லி இருக்கிறேன்👍...................... புலம்பெயர் நாட்டில் காசை கொள்ளை அடித்த கூட்டங்கள் தான் இப்பவும் பல தீர்வுக்கு தடங்களாய் இருக்கினம் தலைவரின் குடும்ப தியாகத்தை கொச்சை படுத்துவது தலைவரின் மகள் மாவிர நாள் உரை ஆற்ற போகிறா என்று யாரோ மேக்கப் பையித்தியத்தை காட்டி உலக தமிழரை ஏமாற்ற பார்க்குதுகள்......................... புலம்பெயர் நாட்டு விசச் செடிகளை விட்டு விட்டு சீமானை நோண்டி கொண்டு இருப்பதன் உங்கள் நோக்கம் எனக்கு புரிய வில்லை😉.................... - புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
Important Information
By using this site, you agree to our Terms of Use.