Everything posted by தனிக்காட்டு ராஜா
-
பெயர் மாற்றங்கள்.
அப்பாடா இப்பதான் நிம்மதி
-
பெயர் மாற்றங்கள்.
லட்டு, அல்லது ச[அ]ம்சா குமாரசாமி தாத்தா அவர்களே நீங்கள் பழைய ஆச்சிகளின் பெயர்களை சொன்னால் பிள்ள கடுப்பாக போகிறது வாய்குள்ள வராத பெயர்தானே இப்ப பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணைய வெட்டுனருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாட்டி தமிழச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் மனுசனுக்கு கல்யாண வாழ்த்து ஒன்று சொல்லலாம் என்றுதான் பார்க்கிறன் மனுசன் அசையமாட்டன் என்கிறார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்- பெயர் மாற்றங்கள்.
அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன் மறந்திட்டிங்கள் போல் ஒருக்கா மோகன் அண்ணையிடம் சொல்லுங்கோ பார்க்கிற ஆட்கள் குகதாசன் ...விசுகு ஆக மாறிவிட்டார் போல என்னதான் பெயரை மாற்றினாலும் குகதாசன் என்றால் எனக்கு ஞாபகம் வாற அந்த கேள்வி குறிதான்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்- பெயர் மாற்றங்கள்.
ஓம் குட்டி பையன் இவருக்கு இதுதான் வேலை ஒருக்கா கேளுங்கோவன் என்ன- பெயர் மாற்றங்கள்.
தமிழ் பற்று உள்ள உங்களை பாராட்டத்தான் வேண்டும் முனிவர் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் நான் முனிவர்தானுங்கோ கப்பி அக்கா [ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டாலும் சரி ,தமிழில் எடுத்துகொண்டாலும் சரி] தமிழ் சிறி அண்ணைக்கு எப்படி நான் நினைக்கிறத்தை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறது ஒருக்கா சொல்லுங்கோவன் என்னுடன் என் சிஷ்யைகளையும் சேர்த்துக்கொள்ளத்தான் அந்த ஜீ அதை எப்படித்தான் கண்டு பிடித்தாரோ இவர் [ஜீ] என்பது கிந்தியில் ஜயா என்பது பொருள் படும்- பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணே என்னுடைய பெயரையும் தமிழில முனிவர் ஜீ என்று மாற்றுங்கோ ஏற்கனவே முனிவர் என்று ஒருத்தர் இணைந்திருந்தார் போல முடிந்தால் செய்யுங்கோ நன்றி- நகைச்சுவைக் காட்சிகள்
நூணாவிலன் தொடரட்டும் சூப்பர் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.