இப்ப ஒரு வளவு காணி வாங்க முடியல எல்லாம் கோடிக்கணக்கில் போகிறது நேற்று சொன்னேனே ஒரு கல்யாணம் அது நம்ம நெருங்கிய சொந்ததுக்குத்தான் .
இலங்கை அரசினால் கூட இவ்வளவு நெருக்குதல் இல்ல ஒரு சமயம் ஆறுதலாக இருக்கு ஒரு சமயம் அவங்க தகுத்திக்கு இல்லையே என்ற ஏக்கமும் இருக்கும் இது ( இதற்குள் யாழுக்குள் இருக்கும் எந்த உறவுகளும் அடக்கம் இல்லை)
மன்னிக்கவும் எனக்கு எந்த கோபமும் இல்லை பணக்காரர்கள் பக்குவமாக இருக்கிறார்கள் சிலர் திமிர்த்தனமாக இப்படியும் நடக்கிறார்கள் சம்பவங்களும் நடக்கிறது