Everything posted by தனிக்காட்டு ராஜா
-
பெயர் மாற்றங்கள்.
எனது பெயரை இனி தனி ஒருவன் என வைத்துக்கொள்ள போகிறேன் நிர்வாகம் மன்றம் கூடி தமிழில் மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன் ஏற்கனவே இந்த பெயரில் ஆள் இருந்தால் வேண்டாம் முனி என்று சொல்பவர்கள் தனி என்று சொல்லலாம் ஒரு எழுத்து தான் வித்தியாசம்
-
சிரிக்க மட்டும் வாங்க
அது என்னவோ உன்மைதான் வள்ர்ந்தால் வெட்டு விழும் தானே குட்டி ஆடாவே இருக்கிறது நல்லம்
-
சிரிக்க மட்டும் வாங்க
எப்ப பாரு பழைய பொருளில் குறியா நிற்கிறது ம்கும்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பாடசாலை லீவு என்ற படியால் இந்த டாப்பு பக்கம் வாரதில்லை நான் நன்றி வணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அதே போல் முன்பொரு காலத்தில் பாரிய சண்டையில் இணைந்த இளைய நிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா அக்கா நினைவு இருக்கா??
-
சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த்நாள் கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
மீள் நடுகைக்காக பதியம் போட்டது மர முந்திரிகை- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குறுக்கு வழிஒன்று இருக்கிறது அதாவது ஓபரா மினி OPERA MINI புது வேஷனை அல்லது அப்ஷை உங்களது மொபைலில் இறக்கி கொள்ளுங்கோ அதனுள் பூந்து பார்க்கும் போது அந்த பிரச்சினை வராது நான் இப்ப அதுக்க பூந்து தான் யாழை பார்க்கிறன் குஸ்ஸா- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நம்க்கேன் வம்பு நான் அப்பிடி சொல்லுவனா என்ன- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுக்குத்தான் சொல்ற தெரியாட்டி கை கால வச்சி சும்மா இருக்கணும் என்று கேட்டால் தானே- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
அதென்னப்பா பெண் பிள்ளைகள் எண்டால் ஓடோடி போய் உதவி செய்யுறது அவ்வளவு நல்ல மனசா என்ன?? யாகவி வாங்கோ இங்கோ முதலில் நல்லா பழகுங்கோ நண்பர்களுடன் அதன் பிறகு கேற்று திறந்து உள்ளே போகலாம்- இரசித்த.... புகைப்படங்கள்.
உன்மைதான் கு.சாமி அண்ணை எதை படம்பிடிப்பதென்று தெரியவில்லை அத்தனையும் இயற்கையின் கொடையின் அழகு தமிழர் பிரதேசம்- இரசித்த.... புகைப்படங்கள்.
காரை நகரில் உள்ள பழைய தளவாடம்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதே பிரச்சினை தான் எனக்கும் மோகன் அண்ணையிடம் ஊரில் இருக்கும் போது காட்டினேன் என்ன உது புது டிடசைனா வருது என்று அதற்கும் அவரு வேற ஐடியா தந்தார் வேலை செய்தது இப்ப அது வேற வேலையை காட்டுது வேலை செய்யுதில்லை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மூவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீண்டும் மீண்டும் நன்றிகள் இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இல்லை இரண்டு குறைய நண்பா எனக்கு இப்பதான் 21 என்று சொன்னால் நம்பவா போறியள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன் , கொழும்பு அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள சொந்தங்களுக்கு நன்றி மிக்க நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் அது சரி எத்தினைவது என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் நிம்மதியா கிடக்கும் Rathy- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வட மொழியிலான ஓர் மரியாதை சொல் எனது இனிசியல் V வி- இரசித்த.... புகைப்படங்கள்.
கச்சதீவின் நடைபெற்ற நிகழ்வின் படங்கள் நன்றி நண்பா ( போட்டோக்கு உதவியவர் )- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து யாழ் உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.