Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9,074
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Everything posted by தனிக்காட்டு ராஜா

 1. அவங்கள் மீட்டிங் முடிச்சிட்டு ஊருக்கு வந்தாலும் பல நாட்டுக்கு நெருப்பு வச்சி 15 பக்கத்துக்கு மேலாக ஓடுது இப்பநடப்பது பொக்கற் மீட்டிதானாமே
 2. இந்த கேஸ்தான் எல்லா இடமும் அண்மையில் சொந்த மகளுக்கு ஒரு பிள்ளையை கொடுத்த தகப்பன் காரன் பொலிஸில மாட்டினான் ஆனால் குழந்தையை ஆற்றில் போட்டுவிட்டான் குழந்தை இறந்து போனது இடம் சம்மாந்துறை
 3. உரம் கூடாதுதான் ஆனால் அப்புவுக்கு ஆட்சி மாறும் என்ற பயம் ஒரு பக்கம் மற்றது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளக ஆட்களை கூப்பிட்டு அவசரக்கூட்டம் வைத்து கருத்து கேட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்டதாக பட்சி சொல்லுது. சேதன பசளை தற்போதுள்ள நோய்த்தாக்கத்துக்கு ஈடுகொடுக்காது அதே போல பல ஆயிரம் ,லட்சங்களை போட்டு விவசாயம் செய்பவர் லாபத்தை அடையமாட்டார்கள் நட்டம்தான் வரும். பதுக்கிய பசளை ஒரு அந்தர் யூரியா14000ரூபா சாதாரண நேரத்தில் 1700 ரூபா ஒரு அந்தர் இங்க சம்பாதிப்பது யாரு?? இதுதான் உண்மையானதும்
 4. கடும் மழை கிழக்கில் சில இடங்கள் வெள்ளம் சூழ்த்துள்ளது மழை தொடர்கிறது. நமது ஊர் வெள்ளத்துக்கு வாய்ப்பில்லை கடலுக்கு சென்றுவிடும் மழைநீர் சில தாழ்வான பகுதிகள் மட்டும் நீர் வடிந்தோட நாட்கள் எடுக்கும் நன்றி ஏராளன் தேடினத்துக்கு மழை நேரம் வேலை மட்டக்களப்பில தான் பஸ் பயணம் இப்படி நாட்கள் நகர்கிறது.
 5. சிவ மூலிகை ஆச்சே ஒரு இழுப்பு இழுக்குறது ஓமாமே ஆனாலும் ஓர் புத்துணர்ச்சியாம் உடலுக்கு
 6. முடியலையா இங்கயும் அந்த நிலைதான் இன்னும் பொருட்கள் விலையேறும் போல இருக்கு
 7. வேலைக்கு போகணும் அதான் பெரிய பிரச்சினையாக தற்போது டிசம்பர் லீவும் இல்ல
 8. நான் எங்க இயற்கையை திட்டுறன் சாமி மனிதர்களின் செயற்பாட்டால் இயற்கை சீற ஆரம்பித்துள்ளது
 9. நம்ம சனம் இந்த பகுதிகளில் வசிக்கிறார்களா எல்லா நாடுகளிலும் இயற்கை மீறத் தொடங்கியுள்ளது
 10. தமிழ் தெரிஞ்ச ஆளே முகம்மது சாணாக்கியன் எனவும் கண்ணுக்கு முன் நிற்கிற சிறிதரனை சுமந்திரன் எனவும் பாராளுமன்றத்தில் பேசுறாங்க இதுல இது வேற
 11. நாலாபக்கமும் அடிபடுவதால் அனுபவங்களை பலர் பகிர்வதால் நமக்கு தேவையானவற்றை தகவலை எடுத்து தருவது
 12. நான் சும்மா பகிடிக்காக போட்டது ஓ நாட்டை விட்டு போயாச்சா நல்லது சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம்
 13. இங்க இதமான காலநிலை இரவில் மழை பகலில் மப்பும் மந்தாரமும்
 14. நாங்களெல்லாம் பூட்டு பூட்டிருக்கவே கொள்ளை அடிக்கிற ஆட் கள் மனசத்தான் சொன்னன் மாறி விளங்கிக்கொள்ளாதீங்க இன்னும் வரட்டும் வளரட்டும் கவிதைகள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.