Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. தமிழ் பற்று உள்ள உங்களை பாராட்டத்தான் வேண்டும் முனிவர் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் நான் முனிவர்தானுங்கோ கப்பி அக்கா [ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டாலும் சரி ,தமிழில் எடுத்துகொண்டாலும் சரி] தமிழ் சிறி அண்ணைக்கு எப்படி நான் நினைக்கிறத்தை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறது ஒருக்கா சொல்லுங்கோவன் என்னுடன் என் சிஷ்யைகளையும் சேர்த்துக்கொள்ளத்தான் அந்த ஜீ அதை எப்படித்தான் கண்டு பிடித்தாரோ இவர் [ஜீ] என்பது கிந்தியில் ஜயா என்பது பொருள் படும்
  2. மோகன் அண்ணே என்னுடைய பெயரையும் தமிழில முனிவர் ஜீ என்று மாற்றுங்கோ ஏற்கனவே முனிவர் என்று ஒருத்தர் இணைந்திருந்தார் போல முடிந்தால் செய்யுங்கோ நன்றி
  3. வாழ்த்துக்கள் நூணாவிலன் வங்களா தேஸ் என்பது சரியான விடை
  4. இல்லை மூன்று நாடுகளின் பெயரை தருகிறேன் கண்டு பிடியுங்கள் அ. வங்களா தேஸ் ஆ.பாகிஸ்தான் இ.தாய்லாந்து
  5. உலகத்திலே அதி குறுகிய காலப்பகுதியில் சுதந்திரம் பெற்ற நாடு எது?? ஒன்பது மாதத்தில் மாத்திரம் .....................
  6. நுணாவிலன் விடையை சொல்லி விடுங்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.