Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. அரோகரா அரோகரா கனநாளைக்கு பிறகு வந்து இருக்கிறன்??
  2. தனிமையில் இருந்தால் உன் தரம் உயரும். நீ சிந்தனை செய்வாயாகயிருந்தால்

  3. வணக்கம் இளைஞன் என்னையா இன்னும் என் பெயர் மாற்ற வில்லை இந்த ஜீ..க்கள் ,குருக்கள் ,முனிவர்கள் செய்யும் வேலையை பார்த்து இந்த பெயர் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் ஆகையால் ஆசாமி மிக நன்றாக உள்ளது அப்படியே மாற்றிவிடுங்கோவன் எப்புடி எப்புடி மாற்றிவிடுங்கள் விரைவில் எல்லோருடனும் சந்திப்போம்
  4. நன்றி இளைஞன் அண்னை என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன் இந்த பெயரை வைக்க வேண்டும் என்று பைங்கிளிகள் சொல்கின்றன ஆசாமி மச்சானுக்கு சுவாமி மீது அக்கறைதான் என்ன?? நன்றிங்கோ அடப்பாவி ஜில் என்னது முனிவர் பாய் இதை நான் வனமையாக கண்டிக்கிறேன் [எப்பயாவது மாட்டாமலா போய்விடுவீர்] தமிழ் சிறி Posted Today, 12:13 PM தமிழ் சிறி அண்ணை இந்த பெயர் எப்படி அது அபச்சாரமா எப்படி
  5. இளைஞன் அண்ணை எனது பெயரில் உள்ள ஜீ யை தூக்கி விடுங்கள் தூக்கினால் நன்றி
  6. அந்த பெயர்தான் நெடுக்கருக்காச்சே
  7. ஏற்கனவே யாழ் இணையம் வேலை செய்யவில்லை உங்களுக்கு இப்ப பாடலலையும் தரவேற்றம் செய்தால் உங்களுகடைய [சீ வி]ஆடப்போகிறது [ஓடப்போகிறது]
  8. வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்காதீங்கோ பேந்து கவலைப்படவேண்டும்
  9. ஐயோ ரகசியா சுகி எனது உன்மையான பெயர் பெரிய [ஆ]சாமி அதை சுருக்கித்தான் வைத்தேன் முனிவர் என்று சாமிமார் எல்லாம் இப்ப மோசமான ஆட்கள் தானே அதுதான் பெயரை அப்படி வைத்தேன் நீங்க சொன்ன பெயர்கள் தமிழ் பெயர்கள்தான் அது கூட களத்தில் இருப்பவர்களின் நிஜப் பெயர் அதனால்தான் வைக்கவில்லை மற்றது உங்க உரலு சீசீ குரலு ரொம்ப நன்றாக உள்ளது [சச வாயை கொடுத்துதான்............. புண்ணாக்குவது நான்]
  10. ஐயா நெடுக்கு பிள்ளைகளை கடுப்பேத்துவதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி ஆனால் யாரையும் கூட்டிவராமல் இருந்தால் சரிதான் பேந்து நம்மாளுடைய பெயரை பார்தீங்களா முனியம்மா என்ன அழகான பெயர்
  11. செல்லதாயி ,காரைக்கால் அம்மையார்,தெய்வானை.,முனியம்ம
  12. லட்டு, அல்லது ச[அ]ம்சா குமாரசாமி தாத்தா அவர்களே நீங்கள் பழைய ஆச்சிகளின் பெயர்களை சொன்னால் பிள்ள கடுப்பாக போகிறது வாய்குள்ள வராத பெயர்தானே இப்ப பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க
  13. இணைய வெட்டுனருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  14. பாட்டி தமிழச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  15. பிறந்த நாள் வாழ்த்துகள் மனுசனுக்கு கல்யாண வாழ்த்து ஒன்று சொல்லலாம் என்றுதான் பார்க்கிறன் மனுசன் அசையமாட்டன் என்கிறார்
  16. தமிழ் சிறி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  17. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
  18. அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன் மறந்திட்டிங்கள் போல் ஒருக்கா மோகன் அண்ணையிடம் சொல்லுங்கோ பார்க்கிற ஆட்கள் குகதாசன் ...விசுகு ஆக மாறிவிட்டார் போல என்னதான் பெயரை மாற்றினாலும் குகதாசன் என்றால் எனக்கு ஞாபகம் வாற அந்த கேள்வி குறிதான்
  19. ஜம்முக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
  20. ஓம் குட்டி பையன் இவருக்கு இதுதான் வேலை ஒருக்கா கேளுங்கோவன் என்ன
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.