அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
அது சரி எத்தினைவது என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் நிம்மதியா கிடக்கும் Rathy
வயலுக்குள் நிற்கும் போது நினைப்பேன் இப்படியான காட்சிகளை பார்ப்பதற்கு எத்தனை பேருக்கு கொடுப்பனை இருக்கும் என வாய்க்காலில் கால் வைக்கும் ,போது பிடிக்கும் அட்டைகள் ,பாம்புகள் குருவிகள் இழந்துவிட்டோம் இயற்கையை என நினைக்கும் போது ஊர்ல இருக்கும் சந்தோசம் எதிலும் வருவதில்லை சிறி அண்ணை