தமிழ் பற்று உள்ள உங்களை பாராட்டத்தான் வேண்டும் முனிவர் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் நான் முனிவர்தானுங்கோ கப்பி அக்கா [ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டாலும் சரி ,தமிழில் எடுத்துகொண்டாலும் சரி]
தமிழ் சிறி அண்ணைக்கு எப்படி நான் நினைக்கிறத்தை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறது ஒருக்கா சொல்லுங்கோவன் என்னுடன் என் சிஷ்யைகளையும் சேர்த்துக்கொள்ளத்தான் அந்த ஜீ அதை எப்படித்தான் கண்டு பிடித்தாரோ இவர்
[ஜீ] என்பது கிந்தியில் ஜயா என்பது பொருள் படும்