Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. நாங்களும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்
  2. பாஸ் உங்களை அறிமுகம் பகுதியில் புதிய தலைப்பு திறந்து அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் அதன் பின்பு உரையாடம் அறிமுகம் தொடங்கிய பிறகு மற்ற தலைப்புகளுக்கு பதில் எழுத அனுமதி தருவார்கள்
  3. பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
  4. மிக்க நன்றி அண்ணை ஏன் இந்த விபரீத ஆசை தாங்களுக்கு
  5. அண்ணே மோகன் அண்ணை இன்னும் ஒரு பதில் தரவில்லையே இந்த பெயர் மாற்றத்துக்கு
  6. எனது பெயரை இனி தனி ஒருவன் என வைத்துக்கொள்ள போகிறேன் நிர்வாகம் மன்றம் கூடி தமிழில் மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன் ஏற்கனவே இந்த பெயரில் ஆள் இருந்தால் வேண்டாம் முனி என்று சொல்பவர்கள் தனி என்று சொல்லலாம் ஒரு எழுத்து தான் வித்தியாசம்
  7. அது என்னவோ உன்மைதான் வள்ர்ந்தால் வெட்டு விழும் தானே குட்டி ஆடாவே இருக்கிறது நல்லம்
  8. பாடசாலை லீவு என்ற படியால் இந்த டாப்பு பக்கம் வாரதில்லை நான் நன்றி வணக்கம்
  9. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அதே போல் முன்பொரு காலத்தில் பாரிய சண்டையில் இணைந்த இளைய நிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா அக்கா நினைவு இருக்கா??
  10. அண்மையில் பிறந்த்நாள் கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. மீள் நடுகைக்காக பதியம் போட்டது மர முந்திரிகை
  12. குறுக்கு வழிஒன்று இருக்கிறது அதாவது ஓபரா மினி OPERA MINI புது வேஷனை அல்லது அப்ஷை உங்களது மொபைலில் இறக்கி கொள்ளுங்கோ அதனுள் பூந்து பார்க்கும் போது அந்த பிரச்சினை வராது நான் இப்ப அதுக்க பூந்து தான் யாழை பார்க்கிறன் குஸ்ஸா
  13. இதுக்குத்தான் சொல்ற தெரியாட்டி கை கால வச்சி சும்மா இருக்கணும் என்று கேட்டால் தானே
  14. அதென்னப்பா பெண் பிள்ளைகள் எண்டால் ஓடோடி போய் உதவி செய்யுறது அவ்வளவு நல்ல மனசா என்ன?? யாகவி வாங்கோ இங்கோ முதலில் நல்லா பழகுங்கோ நண்பர்களுடன் அதன் பிறகு கேற்று திறந்து உள்ளே போகலாம்
  15. உன்மைதான் கு.சாமி அண்ணை எதை படம்பிடிப்பதென்று தெரியவில்லை அத்தனையும் இயற்கையின் கொடையின் அழகு தமிழர் பிரதேசம்
  16. அதே பிரச்சினை தான் எனக்கும் மோகன் அண்ணையிடம் ஊரில் இருக்கும் போது காட்டினேன் என்ன உது புது டிடசைனா வருது என்று அதற்கும் அவரு வேற ஐடியா தந்தார் வேலை செய்தது இப்ப அது வேற வேலையை காட்டுது வேலை செய்யுதில்லை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.