Everything posted by ரதி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குட்டி எனக்கும் நிர்வாகம் தாங்களாகவே திறந்து விட்டதாகப் பட்டது அது தான் யாழில் வந்து எழுதினேன்...நான் எழுதினதை வைத்து நிர்வாகம் அதை நீக்கி விட்டது அதைப் பார்த்த சில பேர் தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு திட்டினார்கள்[அவசரக் குடுக்கை என்டு] நான் என்ன செய்வது சொல்லுங்கள் பார்ப்போம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...இடது பக்கத்தில் காணப்படும் மேலே[TOP] பொத்தானை காணவில்லை. தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியாது என நினைக்கிறேன்[வெட்டித் தான் ஒட்ட வேண்டும்.]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா அண்ணாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...அளவோடு குடித்து நலமாக பிறந்த நாளைக் கொண்டாடவும் பி;கு நானும் 14ம் திகதி தான் பிறந்தேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணா உங்கள மாதிரி எழுத ஒருத்தரலாலும் முடியாது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி மோகன் அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானும் வசம்பண்ணாவை இந் நாளில் நினைவு கூறுகிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும்,குட்டி நிழலிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரியாக சொன்னீங்கள் ஆகாஸ்...பெண்கள் பெயரில் யார் வந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் வரவேற்கவும்,பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கவும் யாழ் கள ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் முன்னுக்கு நிற்பார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜீன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
விரும்பிய கதைப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினால் முடியும் வரைக்கும் படிக்காமல் வைக்க முடியாது ஆனால் பாடப் புத்தகம் படிக்கத் தொடங்கினால் விரைவாக நித்திரை வந்து விடும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சாந்தி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தப்பிலி அதென்ன அநாதைகள் ...இந்த உலகத்தில் யாருமே அநாதைகள் இல்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வைலிங்கம் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
காலத்திற்கு ஏற்ற கவிதை
-
பெயர் மாற்றங்கள்.
என்ன கேட்கிறீர்கள் என்னிடம் எனக்கு விளங்கவில்லை?
-
தமிழீழ பாடல்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இணைப்பிற்கு நன்றி[நீண்ட காலமாய் சொல்ல வேண்டும் என நினைத்தேன் இப்பத் தான் மறக்காமல் சொல்ல முடிந்தது]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழமகளுக்கு ..........இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நீலப்பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்