Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன் ஜம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன் ஜம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமோவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புச் சகோதரி யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படியா நம்புறன் நன்றி உங்கள் வாழ்த்திற்கு...பிறந்த நாள் வாழ்த்து வாழ்த்த நேரமில்லை ஆனால் அதற்கு என்ன கருத்து எழுதியிருக்கிறார்கள் என வாசிக்க நேரமிருக்குது நான் 14ம் திகதி வந்தி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வேந்தன்...பயப்படாதீங்கோ நான் உங்கள ஒன்றும் சொல்லேல்ல மிக்க நன்றி நிலா அக்கா நன்றி யாழ்கவி நன்றி வாலி நன்றி நந்தன்...உங்கள சந்திக்கிற பயத்தில தான் சந்திப்புக்கே நான் வரேல்ல இதில வேற பிறந்த நாளை சொல்லேல்ல என்று கொண்டு நன்றி உடையார் நன்றி தமிழ்சூரியன் நன்றி அர்ஜீன் அண்ணா உங்கள் வாழ்த்தைக் கேட்டவுடன் தான் குளுக்கோஸ் குடிச்ச மாதிரி இருக்குது இருக்குது அண்ணா...நன்றி கு.சா அண்ணா நன்றி மல்லையூரான் வாழ்த்துச் சொல்ல விருப்பமில்லா விட்டால் பொய் சொல்ல வேண்டியதில்லை தம்பி ஏன் அடி போடவா ...நன்றி வாதவுரான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த நாளை நீங்கள் எல்லாம் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்சியாக இருக்குது தம்பி...நன்றி நன்றி துளசி...உங்கள் பிறந்த நாள் எப்ப நன்றி வாத்தியார் என்ன புதிய அத்தியாயம் வேண்டிக் கிடக்குது புங்கை ...வயசு தான் கூடிக் கொண்டு போகுது...நன்றி நன்றி அலைமகள் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும்...நன்றி கிருபன் ஏன் தமிழ்சிறி எனக்கு மரக்கறி சாப்பாடு ...நன்றி உங்கள் வாழ்த்திற்கு நன்றி யாயினி...உங்களுக்கு புது வேலை கிடைத்ததாக இன்னுமொரு திரியில் எழுதி இருந்தீர்கள்...மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி நண்பா நன்றி தமிழரசு பதினாறு பேறும் கல்யாணத்திற்கு பின்னர் தானா கிடைக்க வேண்டும் ...வாழ்த்திய தப்பிலிக்கு நன்றிகள் நன்றி இணையவன் நன்றி சுமோ யாரைப் பிரிந்தாலும் யாழைப் பிரியேலாது ரதியின் புதுமொழி நன்றி கறுப்பி...சிகரெட் பிடிக்கிறதை விட்டூட்டீங்களா? நன்றி நுணா நன்றி,நன்றி,நன்றி ஈசன் நன்றி ஜீவா...உங்களுக்கும்,பிரியாவுக்கும் சீக்கிரம் குழந்தை பெற வழ்த்துக்கள் நன்றி விசுகண்ணா நன்றி அபராஜிதன்...யாழுக்கு வாறது தற்போது குறைந்து விட்டது ஏன்? அப்படித் தான் எல்லோரும் பேசினம் இந்த வருடம் கல்யாணம் கட்டாட்டி இனி மேல் கல்யாணம் கட்றேல என யோசித்து இருக்கிறன்...நன்றி நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...யாழுக்கு வந்த புதுசில் அண்ணா என்று கூப்பிட்ட ஞாபகம் பின்னர் மட்டுவாக பக்கச் சார்பாக நடந்து கொள்கிறார் என மனதில் பதிந்ததால் அண்ணா இல்லாமல் போயிட்டார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்குகளை தெரிவித்துக் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,வாழ்த்துக்களை தெரிவிக்க விருப்பமில்லாத கெட்ட உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாத்தியார் நான் அன்றிலிருந்து,இன்று வரை கருணாவின் தங்கச்சி தான் துரோகி என்று சொன்னாலும் கவலையில்லை...யாழில் எழுதும் மற்றவர்கள் மாதிரி புலி இருக்கும் போது ஒரு மாதிரியும்,புலி இல்லாத போது ஒரு மாதிரியும் இருக்கேல்ல
-
பெயர் மாற்றங்கள்.
யாழ்வாலி என்ட பெயர் நல்லாயிருந்தாலும் காவாலி என்ட பெயர் தான் எனக்கு பிடித்திருக்கு அதே மாதிரி ஈசன் என்ட பெயர் தமிழில் பார்க்க அழகாயிருக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அலை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்ச்சி உங்களுக்கும்,எனக்கும் சில ஒற்றுமை உள்ளது...நீங்கள் 5 நம்பர்,நானும் 5ம் நம்பர் ...நீங்களும் மார்ச்,நானும் மார்ச்
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
நான் உங்களை கிழவியாக்கவில்லை என் கேள்வி என்ன என்டால் உங்கட வயசுப் பெண்களை[அவர்களை கேட்டு சொல்லுங்கள் விரும்பினால்]ஆண்கள் அன்ரி கூப்பிட்டால் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள் பெட்டையள் கூப்பிட்டால் மட்டும் பிடிக்குதில்லை
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
இல்லை நான் பெரும்பாலும் அவதானித்ததில் உங்கட வயதுப் பெண்களுக்கு கிட்டதட்ட கிருபன் வயதுடைய பெண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பிடிக்காது ...தங்களை அக்கா என கூப்பிட சொல்லுவினம் அதே கிருபன் வயதுடைய ஆண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பேசாமல் இருப்பினம்
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
சுமோ முயற்சிக்கு பாராட்டுக்கள்...நாடகத்தின் கருப் பொருளாக வேறு எதையாவது எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து...நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு இருக்குது பயன்படுத்துங்கள் நாடகத்தோடு சம்மந்தப் படாமல் ஒரு கேள்வி கிருபன் போன்ற ஆண்கள் உங்களை அன்ரி எனக் கூப்பிட்டால் பேசாமல் இருக்கும் நீங்கள் அவருடைய வயதுடைய பெண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?...உண்மையான பதில் தேவை
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் இந்தக் கதையை முகப்பில் போட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்...யாழிற்கு புதிதாக வந்தவர்களும்,இந்தக் கதையை வாசிக்காதவர்களும் வாசிக்கவும்...இது கதையல்ல உண்மை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ட அம்மாவின் பிறந்த நாளும் இன்று தான்...எங்களோடு சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடாமல் அப்பாட்ட போய் சேர்ந்திட்டா...மேலோகத்தில் இருவரும் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வொல்கனோவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இப்ப என்ன பெயரில் யாழுக்கு வாறீங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ அப்படியா நன்றி...இவரது எழுத்து நடை கோவினுடைய எழுத்து மாதிரி இருந்தது...பொறுத்திருந்து பார்ப்போம்