Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைத்திரேயி என்பவர் நம்மட கோமகன் என நினைக்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய சசி,ராஜவன்னியன் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சுப்பர் கவிதை...கவிதை என்டால் இது தான் கவிதை...இதை விட அழகாய் ஒருத்தராலும் சொல்ல முடியாது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் தான் தனக்கு 57 வயசு என சொல்லியிருக்கிறார்...அவரிலும் கூட என்டால் தம்பி என சொல்லுங்கோ இல்லா விட்டால் அண்ணா என சொல்லுங்கோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பனங்காய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா அக்காவுக்கும்,ரகுநாதனுக்கும்,ராஜாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
சுமோ உங்களை தவிர பல யாழ் உறுப்பினர்கள் லண்டனில் உள்ளார்கள்
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
உண்மையை சொல்லுங்கோ சுமோ 10,000 பேர் வந்தவையா?...கனடாவை மாதிரி இங்கும் 4 தடவை பிரித்து வைத்திருந்தால் வேலையால் போறவைக்கு இன்னும் வசதியாய் இருக்கும்
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
நீங்கள் மலர்ந்தது வெவ்வேறு நாள் என்டாலும் நீங்கள் உதிர்ந்தது வெவ்வேறு நாள் என்டாலும் உங்களை நாம் எல்லோரும் சேர்ந்தே நினைப்பது இந் நாளில் தானே! எமக்கொரு தனி நாடு வேண்டும் என்ட லட்சியத்திற்காக போராட வெளிக்கிட்டு தமதுயிரை மாய்த்துக் கொண்ட அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம்...அநியாயமாக தமதுயிரை மாய்த்துக் கொண்ட அப்பாவிப் பொது மக்களுக்கும் எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
ஈசன் என்ட பெயரே நல்லாத் தானே இருக்குது உங்களுக்கு பொருந்தியும் வருகுது பிற்கு எதற்கு மாத்திக் கொண்டு வந்தியதேவன் என தமிழில் பெயர் எழுதி வரத் தெரிந்த உங்களால் "த்" போடுறது பெரிய வேலையா என்ன?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்னிலிங்கம் அவர்களுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கும்,சபேசனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிக்க நன்றி நியானி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் மட்டுவா வந்தால் நெடுக்கர் எழுதிறது ஒன்றும் இருக்காது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியானி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் நீங்கள் யாராகவும் இருக்கலாம் ஆனால் உங்கள் அவாட்டரில் நீங்கள் போட்ட படம் கிட்டதட்ட என்ட அவாட்டரை ஒத்ததாக உள்ளது...ஒரு மட்டுவாக இருந்து கொண்டு இப்படி செய்வது நியாமில்லை என்று நினைக்கிறேன்
-
பெயர் மாற்றங்கள்.
ஏன் சகாறா அக்கா சொந்த படத்தைப் போட்டு இருக்கிறீங்கள் பெயரும் சொந்தப் பெயரில் வரலாமே
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுண்டல் தன்ட சொந்தப் பெயரில் வரலாமே! எதற்கு ஒளிந்து சுண்டல் என்ட பெயரில் வர வேண்டும் ...நிர்வாகத்தில் இருப்பவர்கள்,கருத்துக்கள பொறுப்பாளார்கள் எல்லோரும் ஒன்று தான் இதற்குள் போனால் எல்லோரும்,எல்லாத்தையும் பார்க்கலாம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடங்க மாட்டாங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இங்கு சில பேரினது கருத்தைப் பார்த்தால் குழந்தைப் பிள்ளைகள் எழுதிறது ஞாபகத்திற்கு வருகிறது...நான் யாழுக்கு வரும் போது வலைஞன் இருந்தவர்,மோகன் அண்ணா,இளைஞன்,இணையவன்,நிழலி என கண பேர் மட்டூவாக இருந்திருக்கிறார்கள் அவர்கள் என்ட கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று ஒரு நாளும் பயந்ததில்லை சொல்லப் போனால் எழுதும் போது அதைப் பற்றி யோசித்ததுமில்லை சில நேரத்தில் நானே தேவையில்லாமல் எழுதிப் போட்டு நானே தனி மடல் போட்டு அந்தத் திரியை பூட்டச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...நுணா அமைதியானவர் என்ட படியால் என்னுடைய கருத்தை வெட்ட மாட்டார் என்பதற்காக அவருக்கு நான் என் ஆதரவைக் கொடுக்கவில்லை...இங்கு கருத்து எழுதும் சிலர் தான் தங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டூவாக வந்தால் தங்கட கருத்தை வெட்ட மாட்டார் என்றும் அல்லது இன்னார் தான் அவர் என நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள். நுணா தான் நியானியாக இருந்தாலும் நுணா தன்ட பெயரில் வராமல் நியானி என்ட பெயரில் வந்தது பிழையான விடயம் என்பது தான் கருத்து... யாழ்ப் பேரில் தைரியமாக வருவதற்கு என்ன பயம்? கலைஞன் என்ட கருத்தை வெட்டிப் போடுவார்கள் என்று எனக்கு பயமில்லை...எனக்கு சரியெனப்பட்டதை நான் தைரியமாய் எழுதி இருக்கிறேன், எழுதுவேன்...நிழலி,இணையவன் வெட்டாததையா இவர் வந்து வெட்டப் போகிறார்? தூயவன் நீங்கள் என்னைத் தான் சொல்கிறீர்கள் நான் களத்தில் எழுதிறதே குறைந்து விட்டது முந்தி எப்ப பார்த்தாலும் சமூக சாளரத்தில் எழுதிக் கொண்டே இருப்பேன் ஆனால் இப்ப நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை,மனசும் இடம் கொடுப்பதில்லை...நான் எனக்கு மட்டூ பதவி கிடைக்க வேண்டும் என்டு எல்லாம் ஆசைப்பட மாட்டேன் 1)எனக்கு பொறுமை சுத்தமாய் இல்லை 2)ஒழுங்காய் தமிழில் சொல்ல வந்ததை சொல்லத் தெரியாது 3)நேரம் இல்லை 4) இங்கு 100க்கு 95 பேருக்கு என்னைப் பிடிக்காது...ஆகவே சும்மா பிழை பிடிக்க வேண்டும் என்பதற்காக வந்து எழுதக் கூடாது. மட்டூ பதவியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கருத்தாளர்களும் எங்கு இருக்கிறார்கள்,அவர்களது விலாசத்தை அவர்களது ஜபியை வைத்து கண்டு பிடிக்கும் அதிகாரம் உள்ளது நாளைக்கே இவர் இந்தப் பதவியில் இருந்து விலகலாம் ஆனால் அவரிடம் எங்கள் எல்லோரினதும் விலாசம் இருக்கும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர நாங்கள் ஆதரித்ததிற்கு காரணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நடப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதரவு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ரதி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நுணாவிலான் மட்டுவாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அவரை நாம் வரவேற்கின்றோம்...அது யார் நியானி? ...கருத்துக்களத்தில் பெரிதாக கருத்தே எழுதி இருக்கவில்லை அவரை எப்படி மட்டுவாக நியமிப்பீர்கள்?...அவர் வேறு பெயரில் யாழில் எழுதுபவர் என்டால் அந்த பெயரை யாழில் போடுங்கள்[இவர் யார் என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கு அவராக இருந்தால் இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமில்லை என்பது என் கருத்து]...எது எப்படியிருருந்தாலும் நியானியை மட்டுவாக ஏற்பதில் எனக்கு தயக்கமே...இது எனது கருத்து தான்