Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அக்காவும் புங்குடுதீவோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும்,பகலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதா சரி நிலா
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அருமையான கவிதை பச்சை முடிஞ்சு போச்சு பிறகு வந்து குத்திறன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு பிறந்த நாளா இன்டைக்கு இல்லையே...சுஜிக்கு எப்ப பிறந்த நாள் என யாழில் இருக்குது என நினைக்கிறேன்...உண்மையாகவே இன்டைக்கு சுஜியின் பிறந்த நாள் என்டால்; இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் கருத்துக் களத்தில் சில பதிவுகள் இடும் போது இரு தரம் பதியப்படுகிறது ஏன் எனத் தெரியவில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் சிகப்பு புள்ளி வழங்கும் முறையை கொண்டு வந்து உள்ளீர்கள்...கருத்துக்களத்தில் ஒருவரது கருத்தை ஆதரித்தால் பச்சையும்,எதிர்த்தால் சிகப்பும் கொடுக்கலாம்[எழுத விருப்பமில்லாமல்,எழுத நேரமில்லாமல்] ஆனால் இங்கு பல பேர் சிகப்பு புள்ளியை துஸ் பிரயோகம் செய்கிறார்கள்...தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பழி வாங்க சிகப்பை பயன் படுத்துகிறார்கள்....இந்த சிகப்பு,பச்சை புள்ளிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தான் என் கருத்து ஆகவே இந்த முறையை நீக்க வேண்டும் அல்லது சிகப்பு,பச்சை புள்ளிகளை தனித் தனியாக கணக்கில் எடுக்க வேண்டும்...நன்றி
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
அவரே அங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்திருக்கிறார் நாங்கள் இங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்தால் என்ன?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....அர்ஜீன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு விரும்பியோ/விரும்பாமலோ வாழ்த்துக்களை சொன்ன புங்கையூரான்,கறுப்பி[கண நாளாய் யாழில் காணவில்லை கல்யாணம் கட்டிடீங்களோ?],தமிழ்சிறி,ராஜவன்னியன் அண்ணா, ஈஸ்,கு.சா அண்ணா,வாதவூரான் ஆகியோருக்கும் மற்றும் இவரை[என்னை] ஏன் வாழ்த்த வேண்டும் என வாழ்த்தாமல் போன அனைவருக்கும் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரானிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழிச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
கேட்டவுடன் பெயரை மாத்தி விட்டார்கள் மேலிடத் தொடர்பு இருக்கும் போல கிடக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீணாவிற்கு ஒரு வருடத்தில் எத்தனை பிறந்த நாள் வரும்...அவரது பிறந்த நாளுக்கு அண்மையில் நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் தான் தமிழ்சிறிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாதிரி இருக்குது கனவு கண்டேனோ தெரியாது
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நூணாவிலான்...நீங்கள் ஏழாம் நம்பரா?...ஏழாம் நம்பர் ஆண்களுக்கு கூட அலைச்சல் என சொல்கிறார்களே அது உண்மையா?[தப்பாய் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.]
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் யாழுக்கு வாறதே இல்லை பிறகு எதற்கு தீடீர் பெயர் மாற்றம்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விகடகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்