Everything posted by ரதி
-
அதிசயக்குதிரை
உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான் ஏன்டா பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன். என் பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிக்கிறாள் என என் மாமனாரிடம் சொல்லனும்னு போனேன் அப்புறம்? அங்கே என் மாமனார் உலக்கையால் அடி வாங்குவதை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டேன். ஆசிரியர்;ஒரு மணி நேரம் பாடம் நடத்தினேனே உங்களுக்கு என்ன புரிந்ததது? மாணவர்;பொறுமையாய் இருப்பது எப்படின்னு சார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்தங்கைக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணாவுக்கும்,புத்தனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சேகுவாராவுக்கும்,மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எமது பழைய யாழ் களத் தோழர் வசம்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...யாழில் கண நாளாய் காணவில்லை புதுப் பெயரில் வாறீங்களோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பிரியாவுக்கும்,மல்லிகைவாசத்திற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சீமானுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் சொன்னது சரி தான் ...இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம்
-
பெயர் மாற்றங்கள்.
எனக்கும் ரதி என்னும் பெயரை மாற்ற விருப்பம் இல்லைத் தான்...யாழில் எல்லோரும் பெயரை மாற்றுகிறார்கள் நானும் மாற்றுவோம் என யோசித்தேன்...அது தவிர ரதி என்னும் பெயர் அனைவரும் நக்கடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது அதுதான் மாற்றுவோம் என யோசித்தேன்...ஆனால் நீங்கள் அனைவரும் சொல்வதை ஏற்றுக் கொண்டு மாற்ற வேண்டாம் என முடிவு செய்து உள்ளேன்...சிரமத்திற்கு மன்னிக்கவும்.
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா என்னுடைய பெயரைத் தயவு செய்து தராசு என மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமங்களாவிற்கு இச் சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் நக்கீரனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
நான் ரசித்த விளம்பரம் .
அண்ணா உங்களுக்கு விவஸ்தையே இல்லையா ...கறுமம்,கறுமம்...நான் நினைக்கிறேன் நீங்கள் என்னும் திருமணம் முடிக்கவில்லை என
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிற்பிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்...அத்தோடு இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாணல் அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு எனது மனமார்ந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்...தாமததிற்கு மன்னிக்கவும் சுஜி.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்... இளங்கவி மன்னிக்கவும் தாமததுக்கு.