Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்சுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அதென்னது இந்த வருடம் இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கும்,மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் வீணாவுற்கும்,சியாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நீண்ட நாட்களாய் கதையை அழகாக கொண்டு சென்று திடீரென முடித்த மாதிரி இருக்கிறது...தொடர்ந்து வேறு கதைகள் எழுத முயற்சி செய்யுங்கள்...பாராட்டுகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூணாவிலானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
வெள்ளை முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது என்டு தெரியாமலா வீர வணக்கம் செய்தீர்கள்?...எங்களையும் வீர வணக்கம் செய்ய சொன்னீர்கள்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
மன்னிக்க வேண்டும் மாறி பதிந்து விட்டேன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றிகள் அபிராம் உங்கள் கதையை வாசிக்கும் போது கையாலாகாத எம் மீது கோபம் தான் வருகிறது.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
கதை பல உண்மைகளை தொட்டுச் செல்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் கதைக்கு ஒருவரும் கருத்துகளை வைப்பதில்லை என யோசிக்காதீர்கள் நல்லாய் இருக்குது என பாராட்ட இது ஒன்டும் சாதரண கதை இல்லையல்லவா...மனதை உறைய வைக்கும் உண்மை...சுபேஸ் மேலே எழுதின மாதிரி யாழில் எழுதி முடிந்தவுடன் புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்கள்...நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வொல்கனோவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கும்,சின்னப்புவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
தொடர்ந்து எழுதுங்கள் கதை விறுப்பாக செல்கிறது.எப்படி கதையை கொண்டு செல்லப் போறீர்கள் என்பதை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்...இந்தக் கதைக்கு ஒரு சிலரைத் தவிர மற்றவர் கருத்துக் கூறவில்லை என நினைக்க ஆச்சரியமாய் உள்ளது[ ஏன் ஒருத்தரும் கருத்து எழுதவில்லை என தெரியவில்லை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விகடகவிக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
ஓ அப்படியா!...சரி மன்னித்து கொள்ளுங்கோ.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
வணக்கம் அபிராம் உண்மையிலேயே பொது மக்கள் இரு பெண் போராளிகளை பிடித்து ஆமியிடம் கொடுத்தார்களா? அல்லது உங்கள் கற்பனையா?...உண்மையாயின் அதற்குப் பழி வாங்கவா இரு கரும்புலி போராளிகளை அனுப்பி ஆமியுடன் சேர்த்து வேறு அப்பாவி பொது மக்களை கொண்டீர்கள் இது நியாயமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுநாதனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணா நீங்கள் என்னை தூசனத்தாலே திட்டியுள்ளீர்கள் போல கிடக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் கேட்டதில என்ன தப்பு அண்ணா?...26/11/12 பிறந்த நாள் கொண்டாடிய அனைவரும் அன்டைக்கு தான் பிறந்து இருக்க வேண்டும் என்டது அவசியமில்லை.சில பேர் கார்த்திகையில்[நொவம்பரில்]பிறந்திருப்பார்கள் ஆனால் திகதியை மட்டும் மாற்றீ பொய் சொல்லி இருப்பார்கள்...நீங்கள் தான் உண்மை தெரியாமல் எல்லோரையும் நம்புறனீங்கள்... அது கிடக்கட்டும் //சைஸ//இதற்கு அர்த்தம் என்ன தயவு செய்து சொல்லுங்கள் இல்லா விட்டால் மண்டை வெடித்து விடும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்றுப் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்[அது உண்மையாகவே நேற்று பிறந்த நாளா அல்லது தலைவர் பிறந்த நாள் என்டதிற்காக பொய் சொன்னீர்களா ] இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தமிழாழனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.