Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாரோ பழைய பெண் உறுப்பினர் அக்கா நேற்றைய பிறந்த நாள் விவரத்தில் அவட பேரும் போட்டு இருந்தது...இசைக்கு அவவைத் தெரிந்திருக்காது ஆனால் அவ[சிந்தி] அவாட்டரில் அவட படத்தை போட்டு இருந்திருந்தா அதைப் பார்த்திட்டு இசை வேலை மினக் கெட்டு வாழ்த்தியிருக்கலாம் இவ்வளவு பிசியிலும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...படிப்பிலும்,வாழ்க்கையிலும் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
ஆத்மா சாந்தி அடையட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது மதிப்பிற்குரிய குமாரசாமி அண்ணாவிற்கும்,புத்தன் அங்கிளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்[உங்களுக்கு பெரிய மகன்மார் இருக்கினமே ]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்கிறது என்டால் வீட்டை தொலைபேசி எடுத்து சொல்ல வேண்டியது தானே அதென்ன யாழில வந்து வாழ்த்து தெரிவிக்கிறது :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமகன்
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் பழைய உறுப்பினர் என்டால் அந்தப் பெயரில் 2 சேர்த்து வாருங்கள் அல்லது புது உறுப்பினர் என்டால் உங்கள் சொந்தப் பெயரில் வாருங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[size=4]போக்குவரத்துக்கு [/size]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
தளபதி லெப்.கேணல் றீகன் நினைவு நாள்
அருமையான மறக்க முடியாத ஓர் அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உண்மையாகவே கறுப்பிக்கு இன்று பிறந்த நாளா எனது கலண்டரில் தெரியவில்லை ஆயினினும் யாயினி சொல்வதால்; இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கறுப்பி
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இந்தக் கவிதை குறிப்பது பெண்களது மார்பை ஆண்கள் பார்க்கிறார்கள் என்பது பற்றியதாகும் ஆகவே இக் கவிதை பற்றி மட்டும் தற்போது கதைப்போம்...பெண்களுக்கு தொடை நனையிறதைப் பற்றி வேறு யாராவது கவிதை எழுதினால் அதில் போய் அதைப் பற்றி விவாதிப்போம் ஓம் ஆண்கள் எல்லாம் சுத்த அப்பாவிகள் தான் நான் இதில் வந்து எழுதினப் பிறகு தான் ஓடிப் போய் பெண்களது மார்பை பார்க்கப் போகிறார்கள்...நீங்களே உங்கள் கருத்தில் முரண்படுகிறீர்கள் நீங்கள் உங்களை சுத்தமானவன் என்று காட்ட வரவில்லை என சொல்லிக் கொண்டு இந்தக் கவிதை பிழை என்று சொல்ல வருகிறீர்கள்...உங்களை பொறுத்த வரை ஆண்களோ பெண்களோ ஒளிச்சு எல்லாம் செய்யலாம் ஆனால் அதையே வெளிப்படையாக யாராவது எழுதினால் அது ஒரு பெரிய குற்றம்...இதற்கு முன்னர் எத்தனை திரி யாழில் பாலியல் சம்மந்தமாக போனது ஏன் "இளைஞன்" கூட இனப் பெருக்கம் சம்மந்தமாக ஒரு திரி தொடங்கியிருந்தார் அப்போது எல்லாம் எங்கே போனீர்கள் மூடிட்டு படுத்துக் கிடந்தனீங்களா? எனக்கு படுக்க வேண்டும் என்டால் நான் படுப்பன் யாழில் வந்து வந்து யாரையாவது படுக்க வரச் சொல்லிக் கூப்பிட்டேனா? என்னை வைத்தியரிடம் போகச் சொல்ல நீங்கள் யார்?...ஆண்களை பற்றி எழுதக் கூடாது என்று சொல்வதற்கோ அல்லது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் எழுத வேண்டும் என்று சொல்வதற்கான தகுதியை உங்களுக்கு தந்தது யார்?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான் மேலே எங்கேயாவது ஆண்களை பெண்களது மார்புகளை ரசிக்க சொல்லிக் கேட்டேனா? அல்லது ரசியுங்கள் என்றாவது சொன்னேனா?...உங்கள் மன சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ இது வரை எந்த பெண்ணையும் தப்பான கோணத்தில் உங்கள் கண் பார்க்கவில்லை?...உங்களை அறியாமலே உங்கள் கண் தப்பான எண்ணத்தில் எந்தப் பெண்ணையும் நோக்கவில்லை?...சில ஆண்கள் வேண்டுமென்றே தெரிந்தே இந்த தப்பை செய்கிறார்கள் பல ஆண்கள் தங்களை அறியாமல் இந்த தப்பை செய்கிறார்கள்...அவர்களது வளர்ப்பு,தங்கள் குடும்ப கெளரவம் அதை விட முக்கியமான மனக் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் பல ஆண்கள் அடக்கி வாசிக்கிறார்கள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இதில் என்ன ஆபாசம் இருக்குது காதல்?...நாளாந்தம் இந்தியாவில்,பேருந்துகளில்,பொது இடங்களில் நடப்பதையும்,ஆண்களது மன ஓட்டத்தையும் கவிதையாக வடித்துள்ளார் அதில் என்ன பிழை ...ஆண் தன் தாய்,சகோதரிகளை தவிர மற்றவர்களை[பெண்களை] தப்பாகவே பார்ப்பான்...தான் அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளராய் இருப்பர் அல்லது பச்சை பொய் சொல்லும் கள்ளராய் இருப்பார் அவர்களை நம்பாதீர்கள்...பலருக்கு மன அடக்கம் இருக்கும் சிலருக்கு இல்லை...இந்த கவிஞர் தனது மன எண்ணத்தை வெளிப்படையாக கவிதையாக வடித்துள்ளார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜீன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
டைம் செட் பண்ணி வெடிக்க கூடிய கிரனைட் குண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தவர் அதில் ஒரு குண்டு 15 செக்கனுக்கு வெடிக்கும் என்டால் இவர் அதைத் தூக்கி 13 வது செக்கனில் தண்ணிக்குள் போட்டு விளையாடினவராம் அதில் ஒரு குண்டு 15 செக்கன் என இருந்ததாம் ஆனால் அது 10 வது செக்கனில் வெடிச்சிட்டுதாம் அதாவது அவர் தண்ணிக்குள் தூக்கிப் போட முதல் அது தான் சொல்கிறது வெடி பொருட்கள்,தண்ணீர்,நெருப்பு ஆகியவற்றோடு தேவையில்லாமல் விளையாடக் கூடாது...அநியாய் மரணம்
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
ஆக்கத்திற்கு நன்றி அபிசேகா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்கட பிறந்த நாளை யாழ் நாட்காட்டி காட்டவில்லை என்றே நினைக்கிறேன் அப்படிக் காட்டியிருந்தால் எல்லோரும் வாழ்த்தியிருப்பார்கள்