Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கும்,அபிஷேகாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா அக்காவிற்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படியே யாழை யாராவது சினிமா தயாரிப்பாளருக்கு யாழை விற்று விடவும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகம் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்...திண்ணை இல்லாத யாழ் கதவில்லாத வீடு மாதிரி வெறிச் சோடி கிடக்கிறது...இந்த நிலை அப்படியே தொடருமானால் யாழுக்கு வருபவர்களது எண்ணிக்கை படிப்,படியாக குறைந்து யாழைப் பூட்ட வேண்டிய நிலையும் வரலாம்...எதிரியின் நோக்கம் எதுவோ அது கொஞ்சம்,கொஞ்சமாக நிறைவேறுகிறது ஆகவே அதற்கு இடம் கொடுக்காமல் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன். கருத்துக் கணிப்பில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...ஒருவர் பல ஜடியில் வந்து பல கள்ள வாக்குகளை போடுவர்...மோகன் அண்ணாசீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்துள்ள பனங்காய்,செந்தமிழாழன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்[பொய் சொல்லும் ] ராஜா,குட்டிப் பையன் மற்றும் அனைத்து உறுப்பினருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
உடல்,பொருள்,ஆவியனைத்தையும் எமக்காகவும்,நாட்டுக்காகவும் துறந்த அனைத்து மாவீரர்களுக்கும்,யுத்தத்தில் இறந்த அனைத்து பொது மக்களுக்கும் வீர வணக்கம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு இப்ப எல்லாம் யாழை திறப்பது வலு கஸ்டமாய் உள்ளது யாரோ எனக்கு எதிராக சதி செய்து விட்டார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாஸ்திரி அண்ணாவின் மகள் மீராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி;கு நான் சொல்லல்ல தம்பி என்ட சொல்லை தட்ட மாட்டார் என நான் சொன்ன உடனே ஓடி வந்து வாத்தியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி;கு இளைஞனும் தற்போது இளைஞன் என்ட பெயரில் யாழுக்கு வாறதில்லை ஆனால் வேறு பெயரில் வருகிறாரோ தெரியாது ஆனால் அப்படி வரா விட்டாலும் யாழைப் பார்ப்பார் என்ட நம்பிக்கையில் என்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...நானும் நிழலியின் கட்சி தான் வாழ்த்து தெரிவித்தால் அந்த வாழ்த்து அவர்களுக்கு போக வேண்டும் அப்படி போகா விட்டால் வாழ்த்து எதற்காக தெரிவிக்க வேண்டும்?...அந்த ஜடியை உருவாக்கி வந்தவர்களே தாங்கள் இன்ன பெயரில் யாழுக்குப் போனதை மறந்திருப்பார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...எங்கே கொஞ்ச நாளாக் காணோம் காதலியைத் தேடி இந்தியா போய் விட்டாரோ
- "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!" - தியாகச்சுடர் திலீபன்
- "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!" - தியாகச்சுடர் திலீபன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முன்பு எல்லாம் சைன் பண்ணி வராமல் யார்,யார் திண்ணையில் வம்பளக்குறார்கள்[அவர்களது பெயரை] என பார்க்கலாம் ஆனால் தற்போது அப்படி பார்க்க முடியாமல் உள்ளது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேரடியாக கொண்டு வந்து இணையுங்கோ அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன் அண்ணா இப்போது யாழில் எழுதுவதில்லை என்டாலும் ஒரு வேளை வேறு பெயரில் எழுதுகிறாரோ தெரியாது அவருக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் கு.சா அண்ணாவிற்கு காசோ,பரிசோ கொடுக்கவில்லை ஆனால் நேரில் சந்திக்கும் போது சேர்ந்து தண்ணீ அடிப்போம் சரியா அண்ணா? செலவு என்னோடது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் ரகுநாதன் புதுசு,புதிசாய் மாற்றம் வாறது நல்லது தானே!...ஒரே பழசை பின்பற்றினால் போரடிக்காது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கு.சா அண்ணாவின் கருத்து தான் என் கருத்தும்...பச்சை குத்துவதை காண்பிக்க கூடாது அப்படி காண் பித்தால் முந்தி எழுதின கருத்துகளுக்கும் யார்,யார் பச்சை குத்தினது என காண்பிக்க வேண்டும் எல்லோரும் என்னை ரவுண்டு கட்டி வெளுக்கிறதிலேயே நில்லுங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குட்டி எனக்கும் நிர்வாகம் தாங்களாகவே திறந்து விட்டதாகப் பட்டது அது தான் யாழில் வந்து எழுதினேன்...நான் எழுதினதை வைத்து நிர்வாகம் அதை நீக்கி விட்டது அதைப் பார்த்த சில பேர் தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு திட்டினார்கள்[அவசரக் குடுக்கை என்டு] நான் என்ன செய்வது சொல்லுங்கள் பார்ப்போம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு