-
Posts
5555 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
பாடல் : கற்பனையில் மிதந்தபடி திரைப்படம் : ஒருகுடும்பத்தின்கதை 1975 கவிஞர்.வாலி. பின்னணி : P. சுசீலா கற்பனையில் மிதந்தபடி கனவுகள் வளர்ந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி
-
Sanjeev & Ashwani Shankar ( Dhun in Raga Pancham se Gara)- Shehnai-
-
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. யயாதி தயாரிப்பு மோகன் மூவிடோன் கதை கதை பம்மல் சம்பந்த முதலியார் நடிப்பு பி. யு. சின்னப்பா பி. வி. ரெங்காச்சாரி சி. எஸ். சமண்ணா எம். எஸ். சுப்பிரமணிய பாகவதர் எம். வி. ராஜம்மா சுலோச்சனா டி. எஸ். கிருஷ்ணவேணி வெளியீடு திசம்பர் 17, 1938 நீளம் 16000 அடி நாடு இந்தியா மொழி தமிழ் யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்
-
1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..என நினைக்கிறேன் பல்வரிசை பிரகாசிக்கும் உன் சிரிப்பே அழகுதரும் டிக் டிக் டிக் டிக் அழகிய நிறங்கள் அற்புத பிரஷ்கள் நிதமும் பாவனைக்கே 😬
-
ஈழத்தின் புகழ் பூத்த தவில் நாதஸ்வர இசை மேதைகளின் இசைக் கச்சேரி
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Movie:Ramayi Vayasukku Vanthutta Music:Gangai Amaran Singer:Jayachandran,S.Janaki, Starring:Menaka,UdhayaShankar Directed by V.Alagappan, Released in 1980 நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீ..யே ஆள்கிறாய்... பெ:எ ராசய்யா.....ஆ...ஆ...ஆ... எ ராசய்யா..... இந்த ராணி தேடும் தேவன் நீயே மாலை தரும் ராஜன் மகராஜன் முகம் கண்டால் போதுமே... -
Album Name: Thirumal Perumai Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, Sowcar Janaki, Sivakumar, M.N. Nambiar, Nagesh Composer: K. V. Mahadevan Album Year: 1968 கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு... எஙகள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.... 1.கொடியேறி புலி விளையாட…. குன்றேறி புகழ் விளையாட... 2. கொடியேறி புலி விளையாட…. குன்றேறி புகழ் விளையாட... 1.மடியேறி.. மழலையர் ...ஆடும் மன்னவன் வாழ்க….. 2.பொன்னை வரையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க….
-
Album Name: Vaazhvu En Pakkam Starring: R. Muthuraman, Lakshmi Composer: M. S. Viswanathan Album Year: 1976 தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே
-
SONG : ARUL MAZHAI POZHIVAI RAHMANE SINGER : NAGORE SADHAM ORIGINAL SINGER : NAGORE HANIFA மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, நிகரில்லாத தனியோன் நீயே, நேர்மையாளனும் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, எங்கள் முகம் பார்ப்பாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஜிப்ரான் இசை. ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம் ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... காரகார காரகார காவல் ஊழி காவலன் போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம் - சித்தர் சிவவாக்கியார்
-
இலங்கைஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் செய்திகளின் முன் இசை என நினைக்கின்றேன்
-
உள்நாடு வெளிநாடு என்று ,,தபால் முத்திரை சேகரித்தல் அதுவுமொரு காலம் பயித்தியமா அலைந்த ஒரு காலம் மறக்க முடியாத நாட்க்கள்
-
அரிய இவ்விளம்பரம் 1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..🤔
-
தேவாதி தேவா தெய்வீகநாதா தேவாதி தேவா தெய்வீகநாதா பூலோகம் எல்லாம் உன்னை பேரை சொல்லும்
-
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை..... மச்சானே அச்சாரம் போடு........! இந்த இரண்டு பாடல்களிழும் அமைந்த காட்ச்சிகளை பாருங்கள் ஒரே மாதிரி இருக்கு நடிகர்கள்தான் வேறு,,வேறு
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
திரைப்படம் : மனிதரில் இத்தனை நிறங்களா? - 1978; இசை : ஷ்யாம்; பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா; நடிகர்கள் : ஸ்ரீதேவி,முரளி மோகன். ஆண் : அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா ஆண் : நீயின்றி வானத்தில் நிலவேதடி அது உன்னை பாடும் தாலாட்டு நீலாம்பரி இது யார் மீது பழி வாங்கும் சோதனை உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை ஆண் : படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம் -
தவில் நாதஸ்வர மல்லாரி இசை
-
Nitya Narasimhan : Govindan Kuzhal Osai | Bharatanatyam
-
பஹ்தாத்தில்வாழும்பரிவானராஜர்
-
Mahesh Raghvan and Nandini Shankar மிக மிக இனிமையாக இருக்கின்றது
-
Starring: S. S. Rajendran,S. Varalakshmi Director: K. Shankar Music: Viswanathan-Ramamoorthy Year: 1959 வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ
-
இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார் கோவில் வருடார்ந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழாவில் சுவாமி எழுந்தருளலின் போது இடம்பெற்ற தவில் நாதஸ்வரத்தின் மல்லாரி இசை கச்சேரி
-
performed by Christoph Sietzen Rajhesh Vaidhya Veena | Kannuodu Kaanbadhalam
-
Aadumayilae (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal... ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
-
Vedhala Ulagam - Tamil Movie Star Cast: T. R. Mahalingam, K. Sarangapani, Pandari Bai, 'Baby' Kamala, Lalitha-Padmini Music: R.Sudarsanam ஆடும் மயில் பாடும் குயில்
-
Paadha Kaanikkai 1962 directed by K. Shankar. Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles. produced by G. N. Velumani, musical score by Viswanathan–Ramamoorthy ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?