Everything posted by அன்புத்தம்பி
-
நான் ரசித்த விளம்பரம் .
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஐய்யப்பன் பஜனை- இறைவனிடம் கையேந்துங்கள்
அம்மா அம்மா நாகம்மா ஆடி வா நியம்மா படமெடுத்து வா படையோடு- சிரிக்க மட்டும் வாங்க
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆரயம்பதியில் உறையும் தாயே- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- நான் ரசித்த விளம்பரம் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடந்த 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது. சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது. சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையான நிலநடுக்கம் ஆகும்.இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .- இறைவனிடம் கையேந்துங்கள்
பவள புள்ளை சாமி பாண்டுரங்கன் பெத்த புள்ளை பம்பயில புறந்த புள்ள சாமி பந்தளத்தை ஆண்ட புள்ள- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இறைவனிடம் கையேந்துங்கள்
மயிலேறும் மாவை கந்தனே தேர் ஏறும் காலமதில் எங்கள் அப்பையாவைக்கூட அழைத்தது உன் குறைவில்லா பக்த்தன் அன்றோ- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கனடாவில் திருவெம்பாவை கொண்டாடிய ஈழத்து சிவபக்தர்கள்- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
https://www.facebook.com/siva.dharshini.9809/videos/3138349186384824 பிரமாதம்,,ஆஹா என்ன சொல்ல,,,எப்படி சொல்ல அடடா,,என்ன ஒரு இனிமை ,,கவுண்டமணி சார் ,, """இதுக்கு போய் அலட்டிக்கலாமா ""😄- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
qatar- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திருமணத்திற்கு பிறகு வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்! நம்பரை மாற்ற வேண்டும் என்றார் மாற்றிவிட்டேன்! Facebook கூடாதென்றார் நிறுத்தி விட்டேன்! ஆண் நண்பர்கள் நட்பை தொடரவேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்! லெக்கின் அணிந்தால் கால் அளவு தெரியுமென்றார் சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்! Heels வைத்த செருப்பு கூடாதென்றார், தூர ஒதுக்கினேன்! ஜாக்கெட்டுக்கு தனியாய் ஜன்னல் வேண்டாம் என்றார் கழுத்துவரை மறைத்து தைத்துக்கொண்டேன்! உதட்டு சாயம் கூடாதென்றார் ஒன்றும் போடாமல் விட்டுவிட்டேன்! பார்லர் பக்கம் வேண்டாம் என்றார், பாலாடை தயிரோடு நிறுத்திக்கொண்டேன்! கொஞ்ச நாள் சந்தோஷமாய் இருந்து அதன்பின் குழந்தை பற்றி யோசிக்கலாம் என்றார், அதுவரை தவறாமல் மாதந்தோறும் மாத்திரை தின்றேன்! வாரத்தின் ஏழுநாளும் அவருக்கு பிடித்ததே சமைக்க வேண்டும்! வாரக்கடைசியில் நண்பர்கள் என்று நடுராத்திரி தான் திரும்புவார்! இரவு ஒரு மணிக்கு Reached ? என்று பெண் பெயரில் மெசேஜ்! பொழுது விடிந்ததும் யாரென்று கேட்டேன், Ex lover என்றார்! விட்டுவிடச் சொன்னேன், முடியவில்லை என்றார்! முயன்றால் முடியும் துணைக்கு நானிருக்கிறேன் என்றேன்! நீயும் அவளும் ஒன்றா என்றார், வேறு வேறு தான், இது legal அது illegal என்றேன்! அறைந்துவிட்டார்! தூக்கம் போனது! உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன், எனக்காக இது ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள் என்றேன்! முடியாது it's true love என்றார்! எனக்கும் கூட true love இருந்தது என்றேன்! மறைத்ததற்காக ஒரு வாரம் அடித்தார்! தாங்கிக்கொண்டேன்! ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை! திரும்பவும் Facebook open செய்தேன்! திரும்பவும் lipstick போட்டேன்! திரும்பவும் ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைத்தேன்! திரும்பவும் லெக்கின் போட்டேன்! பார்லர் பக்கம் தலைவைத்து படுத்தேன்! எனக்கு பிடித்ததையும் சமைத்தேன்! முகநூல் முழுவதும் காதல் கவிதைகளாய் எழுதினேன்! திரும்பவும் வேலைக்கு போனேன், திரும்பும் போது லேட்டாக வந்தேன்! ஆண் நட்புக்களை புதுப்பித்தேன், அவ்வப்போது weekend party என்று வெளியே சென்றேன்! ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன், மொபைலுக்கும் laptop க்கும் Password போட்டேன்! அவருக்கு இருந்த ஆயிரம் வேலைகளில் முக்கியமான வேலை என்னை வேவு பார்ப்பது! தன் வீட்டு சாப்பாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்று திருடு போகாமல் காப்பாற்ற லீவு நாட்களில் கூட அவர் வெளியே போவதில்லை! எப்படியாவது என் ex lover ஐ கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று என்னைச்சுற்றியே வட்டமிடுகிறார்! எந்த ஜென்மத்திலும் அவரால் கண்டுபிடிக்க முடியாது, காரணம் எந்த ex lover ம் எனக்கு கிடையாது! இல்லாத ஒருவனை தேடித்தேடியே என் அருகாமையில் சுற்றுவார், அவளை விட்டு தூரம் வருவார்! அவளை மறந்து என்னை மட்டுமே நினைக்கும் வரை எனக்கு ex lover வேண்டும்! நீ யாரென்றே தெரியாது என் அன்பு காதலனே...- இறைவனிடம் கையேந்துங்கள்
மாங்குளம் ஊரினிலே என்றும் பாங்குடன் அமர்ந்தவனே- மலரும் நினைவுகள் ..
மாட்டுத்தொழுவம்- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இறைவனிடம் கையேந்துங்கள்