Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

villavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by villavan

  1. நேரம் போவது தெரியாமல் உப்பிடி குருவி பார்க்க எனக்கு நல்ல விருப்பம். மனிசி விட்டாத்தானே 🤣. கடைக்குப் போகோணுமெல்லோ, பெடியளை வகுப்பிலை விடோணுமெல்லோ, முத்தத்திலை புல்லு வெட்டோணுமெல்லோ, அப்பிடிப் பார்த்தால்நானும் இறகில்லா சிறு குருவியெல்லோ 🤣
  2. எல்லாம் கடந்து போகும் 🙂. கால வரிசைப்படி பார்த்தால் அடுத்தது அது தானே 😄
  3. இப்பவும் நேரம் போகவில்லை, விசைப்பலகையில் உங்கள் வித்தையைக் காட்டி கொஞ்சம் எடுத்து விடுங்கோ. பாட்டுக் கதைகளில் அடுத்த அத்தியாயம் அது தான் என்று பட்சி சொல்லுது. 😁
  4. விமா, நீங்கள் குறிப்பிட்ட வகையினருக்குள் வர மாட்டார் என்று நினைக்கிறேன். கன காலம் தமிழ் இலக்கியப் பக்கம் வராமல் இருந்த பழைய கை. திரும்பி வந்தாப் போலை இந்த மும்மூர்த்திகளையும் அடிக்கடி சாயம் போக வெளுப்பார். 🤣
  5. விமலாதித்த மாமல்லன் அண்ணை. இவர் நீங்கள் குறிப்பிட்ட பின்னவீனப் புரட்சியாளரையும் பிரித்து மேய்ந்துள்ளார், பல முறை 😁.
  6. வி.மா., மேற்குறிப்பிட்டவருடைய கவிதா, காலேட்சபங்களை போட்டு மிதித்திருப்பார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 🤣.
  7. பிந்தி வந்த படம் ஒன்றிலும் உந்தப் பாட்டைப் போட்டிருந்தார்கள். அதே அசெளகரியம் தான், பொருந்தவில்லை.
  8. வான் கோ சாகும் வரை அவனால் அங்கீகாரம் அடைய முடியவில்லை. அதே போலத் தான் அனேக படைப்பாளிகளும்.. தமது காலத்தைக் கடந்து அவர்கள் படைப்புகள் இருந்த படியால் அவை மனிதக் கூர்ப்புக்காகக் காத்திருந்தன போலும். செவ்விலக்கியங்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கணிதச் சமன்பாடுகள் போல காலம் மாறினாலும் கோலம் மாறாமல் இருக்கின்றன.
  9. படைப்பாளியையும் நுகர்வோனையும் நூலிழையால் கோர்க்கும் படைப்பு எதுவும் இலக்கியமே என்பது என் தாழ்வான கருத்து. இதில் அழகியல், கருத்தியல் ஒத்துப் போகும் போது ஒரு ஒத்திசைவு வரலாம். ஆனால் படைப்பாளிகள் எல்லாம் இலட்சிய வாயுக்கள் போல இருப்பார்கள் என்று எதிர்பார்க்க ஏலாது. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சார்பு இருக்கும். ஜனரஞ்சகமாக எழுதப் போனால் அந்த இலக்கியம் நீர்த்துப் போனதாகத் தான் இருக்க முடியும். சம்பந்தமில்லாமல் ஏதோ எழுதி இருந்தால் மன்னியுங்கள் - எனது மனைவி சொல்லுறவநெடுக, நான் கதைக்கிற ஒண்டும் விளங்கல்லை எண்டு.
  10. அருமை @கிருபன் . நாங்கள் பாசல்நாரைநல்லாச் சீவி தேக்கு விசை போட்டும் ஏத்திறனாங்கள், சத்தம் கமறும். விண் பூட்டிறதிலை அப்பா ஒரு கதை சொல்லுறவர், முந்தி செப்புக்கம்பியைச் சப்பளிச்சும் விண் பூட்டிறதாம், அதைப் போட்டால் றேடியோ எல்லாம் கறகறக்கத் துவங்கிடுமாம் அதாலை அதைத் தடை செய்து போட்டாங்களாம் எண்டு.
  11. தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987 - இணைப்பு அடுத்த தலைமுறை ஓவியர்கள் அனேகம் பேரை உருவாக்கிய ஆசான். அனுபவப் பகிர்வுக்கு நன்றி கவி அவர்களே.
  12. பருத்தித்துறையிலையும் இப்பிடித்தான், ஆனாலும் வல்வெட்டித்துறையை அடிக்க முடியாது. தொடுத்து விடுறதிலை வேற லெவல். வடமராட்சியிலை பொதுவாவே பட்டப் பைத்தியங்கள் தான் 😁.
  13. நீங்கள் காருக்கு driver உங்களுக்கு மனைவி தானே driver 😁 அவவை விட்டிட்டு சுதந்திரப் பறவை ஆகலாம் எண்டு பாத்திங்களோ? உங்கள் பக்கம் நெருப்பு பரவாமல் இருக்க இறைவன் துணை இருக்கட்டும்.
  14. எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். பூவண்ணம் போலநெஞ்சம் https://www.youtube.com/watch?v=CzPca6-I6iQ பொன்னென்ன பூவென்ன https://www.youtube.com/watch?v=EdDTS3l9KCQ
  15. இன்னுமொரு Forrest gump போல. எனது அரைகுறை விளங்குதலுக்கு வருந்துகிறேன்.
  16. பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
  17. வெள்ளநிவாரண போட்டோ வீடியோ எல்லாம் வந்து காணாமல் போட்டுது (கெத்து காணாது போல).
  18. எல்லா இந்தியத் தமிழ் ஊடகங்களிலும் 'அடிச்சு விடுதல்' மிக அதிகம். முக்கியமான இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளும் இதற்கு விதி விலக்கல்ல.
  19. தன்னலம்நோக்காது பிறர்நலம்நோக்கித் தம் இன்னுயிரை ஈந்த மாவீரரையும் இப்போராட்டத்தில் தம் இன்னுயிரை இழந்த ஆயிரம் ஆயிரம் மக்களையும் நினைவு கூர்கிறேன். 🙏
  20. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரப் பையன்!
  21. நாங்கள் இருக்கிற இடத்திலை கோயில் குளம் இல்லை. சனியனைத் தூக்கி பனியனுக்க போட்டிட்டம் எண்டு சொல்லுறியள் போல. நாங்கள் எல்லாம் அதோட தான் குடும்பம்நடத்திற... 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.