Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

villavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by villavan

  1. 2006-2008 வன்னியில் இருந்தபடியால் நேரடி அனுபவம் தான். நம்மில் பல பேர் Forrest Gump போல தான்.🤪
  2. 😬 [இதை சொல்லி கலவரம் வராது எண்டுநினைக்கிறன்.] 2006 க்கு பிறகு வன்னியில் விமரிசையாகநடந்தது. அதற்கு செல்லப் பெயர் அமுக்/பிள்ளை பிடி...
  3. போட்டியை மிக அருமையாக ஒழுங்கமைத்து நடாத்திய @கந்தப்பு அவர்களுக்கு நன்றி. அனைவரையும் பங்கு பற்ற ஊக்குவித்த @தமிழ்சிறி அவர்களுக்கும்நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
  4. ஈழத்து இலக்கியப் பரிமாணங்களை உலகெலாம் தன் எழுத்துக்களால் பரப்பும் ஷோபாசக்திக்கு வாழ்த்துகள்.
  5. நடுத்தர வயதுப் புலத்து வலசை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறிங்கள். நல்ல கவிதை.
  6. நல்ல குணச்சித்திரநடிகர். ஆழ்ந்த இரங்கல்கள்.
  7. அருமையான ஆக்கம் @ஜஸ்ரின். வலியநாடுகளின் இராணுவச் சமநிலைப் போட்டியில் எளியநாடுகள் சின்னாபின்னமாக்கப்படுவதின் உதாரணங்கள் மனதைக் கனக்க வைக்கின்றன.
  8. @தமிழ்சிறி பெயர்களைச் சுட்டியிருந்தார், அவரைக் கனம் பண்ணுவதற்காகத் தான் இந்தப் பதிவைப் போட்டிருக்கு. மற்றபடி போட்டியெல்லாம் இல்லை ஐயா. நன்றி பெருமாள்.
  9. நன்றி கோஷன். சொல்லவன் ஆகுமளவுக்கு வல்லவன் இல்லை, ஏதோ என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். 🙏
  10. 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------ தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி-------------------- தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------ ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------ தமிழரசுக்கட்சி 42) மன்னர்----------------------- ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------ தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா------------------- தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு ------------------- தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை------------------- தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 4 54)தமிழரசு கட்சி---------------------- 7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  11. புதுத் தலைவர் சகாதேவனும் தமிழன் தானே. "தமிழனின்" எண்டது தேவையில்லாத ஆணி 😑.
  12. சுன்னாகம் கழிவு எண்ணெய்க்கு விட்டாரே அது போலவா?
  13. இவர் போன்றவர்கள் இயக்கத்தை ஆதாரமாக வைத்து றொக்கெட் விடுபவர்கள் 🙂. தமது அடிப்படை ஆட்டம் காண வெளிக்கிட்டால் மூர்க்கமாக எதிர்ப்பார்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, இது தெரியாத ஆள் அவரில்லை, ஆனால் அவர் இந்தத் தடத்தில் வெகுதூரம் போய் விட்டார். இந்த எதிர்ப்பு பிழைப்புவாத அரசியல் மட்டுமே.
  14. சரியாச் சொன்னீர்கள். மொத்தத்தில் எல்லோரும் சுயநலவாதத்தின் வெவ்வேறு படிநிலைகளில் நின்று விளையாடுபவர்கள்... 😄
  15. நன்றி நன்னிச் சோழன், ஏராளன். அனேகமாக தற்செயல் மீள்நிகழ்வு தான் ரசோதரன். 🙂
  16. வணக்கம் மியாவ். நன்றி.
  17. குமாரசாமி, சுவைப்பிரியன், சுவி, ஈழப்பிரியன், ரசோதரன் எல்லோருக்கும் நன்றி. என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. 2008 வரை சுதேசி, பிறகு பரதேசி. பொறியியல் படித்து இப்போது தேவையில்லாத ஆணி பிடுங்கும் சாமானியன். இங்கே வாசிக்க வந்து கன காலம்.
  18. நன்றி நிலாமதி, கந்தையா. நான் நினைக்கிறன் கொஞ்ச நாள் போனாப் பிறகு தான் எழுதலாம் போல.
  19. வணக்கம் தமிழ் சிறி! மிக்க நன்றி. லக்கி லூக் ரசிகர் போல 🙂.
  20. எல்லோருக்கும் வணக்கம். 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.