Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ரேயாஸ். என்ன ஒரு அழகான ஆட்டம். வெளியால போற பந்தை, பின்னங்காலில் வந்து, உள்பக்கமா தூக்கி ஆறடிக்கிறான். எப்பிடிடா முடியுது. வெளியால போற பந்த வெளிப்புறமாத்தானே அடிக்கணும். இவன் என்னென்டா ... வீர சூரன்டா. நேர காலுக்க போட்டா, நின்ட நிலையில ஆறடிக்கிறான். எங்கதான்டா பந்தப் போடுறது. வீரன் சூரன் இவன்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பையின் இன்றைய பந்து வீச்சுத் தெரிவுகள். ரீஸின் பந்துப் பரிமாற்றம் மிகவும் தப்பு. எப்பிடி அந்த இடத்தில. சான்டனர இல்லாட்டி பும்ராவ கொண்டு வந்திருக்கணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ரேயாஸ் மட்டுமா கிருபன். இங்க களத்தில ஒரு படையே இருக்கே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைவனின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறான் ஸ்ரேயாஸ். கோப்பையே வெல்லாத இரு அணிகள் இறுதியில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தேவையில்லாத ஆப்ப தங்களுக்குத் தாங்களே வைச்சுக் கொண்டினம். தவறான பந்துவீச்சுத் தெரிவுகள். துடுப்பர்கள் அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து விட்டினம்..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரீஸ்ஸ பந்து வீச வைத்தது தவறு என்று நினைத்தேன். அதே மாதிரி நடந்து விட்டது. அதுவும் பும்ரா போட்டாப் பிறகு போட விடுறது. அவங்கள் பும்ராவின் பந்துக்கே விளையாடி தெளிவா நிக்கேக்க, ரீஸ விட்டா அடிக்காம என்ன பண்ணுவாங்கள். இனி கஸ்டம் போலதான் கிடக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானம் மாறிவிட்டது போல் உள்ளது. சான்டனரும் அஸ்வானியும்தான் இப்போது பிரதான துரும்பு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன மாதிரிப் போகுது. எங்க ஒருத்தரையும் காணேல. வாங்கண்ண வாங்க. வந்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அனுப்பி வையுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட மழை விட்டுச்சா. மும்பை நல்ல ஆரம்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த மூன்று பேருக்காக, மும்பை துடுப்பெடுத்தாடுகிறது. பஞ்சாப் களத்தடுப்பை தெரிவு செய்திருக்கினம். சாடையா மழை வேற துமிச்சதாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏன் ஒண்ட விடுவான். இரண்டையும் அள்ளுவம். வாங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட. நம்மட கொண்டாட்டத்துக்கு மாதுரியா. இந்தப் பாட்டெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் ஒலிச்ச பாட்டாச்சே. மாதுரியின் அழகு, நடனம் எல்லாம் வேற இரகம். இரசிச்சுக் கொண்டே இருக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிக்கிறாங்கள் இல்லையே. நேற்றும் ரோகித்து அடிப்பான் என்று பார்த்தா 81 க்கு ஆட்டமிழந்தான். அதுதான் ஆசையைக் கொஞ்சம் குறைச்சுப் போட்டன். 😄 மும்மூர்த்திகளும் இப்பத்தான் சேர்ந்திருக்கம். ஜபில்ல கரைச்சுக் குடிச்ச கந்தப்புவே இருக்கேக்க, நமக்கென்ன பயம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மூன்று பேர்தானா. கன பேரா இருப்பினம் என்று நினைத்தேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நண்டுகள் சட்டிக்கை என்று நந்தன் சொல்லிவிட்டார். நல்ல உறைப்பா வைப்பார் என்று நினைக்கிறன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த போட்டியில், சூர்யா அடிச்சு மும்பை வென்றால், எனக்குப் பல புள்ளிகள் கிடைக்கும். எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பையின் பந்து வீச்சுதான் அவர்களின் பலம். பஞ்சாப் எப்படி அவர்களை எதிர் கொள்ளும் என்பதில்தான் எல்லாம் தங்கியுள்ளது. எனக்கென்றால், அந்த அழுத்தமே அவர்களுக்குப் பாதகமாகப் போகின்றது. நல்ல ஒரு போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூரியா மீண்டும் ஒரு அடி அடிப்பாரா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் களத்தடுப்பில் கோட்டை விட்டுட்டினம். ரோகித்தின் பிடியை முதலே எடுத்திருந்தால், போட்டி திசைமாறி இருக்கலாம். முதலில துடுப்பெடுத்தாடியது நல்ல முடிவே. சிறிய மைதானம் என்ற படியால், முதலே அதிக ஓட்டங்களைக் குவித்து அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இருப்பினம். அவர்கள் நினைத்தது போலவே நடந்து விட்டது. அத்தோடு அவர்கள் தங்களின் பந்துவீச்சாளர்களை முழுமையாக நம்பினார்கள். எல்லாம் நினைத்தபடியே, அவர்களுக்கு நடந்து விட்டது. மும்பை இறுதிப் போட்டிக்கு செல்லுமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புலவருக்கும் நந்தனுக்கும் ஏதேன் கோத்து விடலாமோ. தாங்களே தங்களுக்குள்ள...... நமக்கு வேற வழி தெரியல ஆத்தா. 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெள்ளி கிழமை அதுவுமா. இண்டைக்கு வேண்டாம். ஞாயிற்றுக் கிழமை ஒரேயடியாப் போடுவம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடிச்சு விட்டாங்கள். நொன்டி நொன்டி கிளீசன் அருமையா வீசுகிறான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
12 பந்துகளில் 36 ஓட்டங்கள். அடிச்சு முடிப்பார்களா. கிருபனின் விருப்பம் நிறவேறுமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ப்பா. என்னா அடி. குஜராத் இதுக்கு மேல அடிக்கிற என்டா. அதுவும் போல்டும் பும்ராவும் இருக்கேக்க. என்னத்த அடிச்சு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு எத்தினை பிடியை விட்டாங்கள். ரோகித்துக்கே இரண்டோ மூன்று பிடிகள். அந்தாள் 100 அடிக்கப் போகுது