Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவரை நம்பிப் பணம் போட முடியாது. இங்கிலாந்து அணியிலும் அவரின் இடம் உறுதியாய் இல்லை. எப்போ அடிப்பார் என்று அவருக்கும் தெரியாமல் போய் கன நாளாச்சு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரசித் தாக்கப் பட்டார். 26 ஓட்டங்களை அடித்தார் ஜானி பெயெஸ்ரோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை துடுப்பெடுத்தாடுகிறது. வசி சொல்வதைக் கேட்டுவிட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி ஒன்று நடக்குதா. வரலாறு என்பது எப்போதும் மாற்றி எழுதுவதற்காகத் தானே. எழுதிட்டாப் போச்சு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதெல்லாம் அப்ப. இனி அடுத்த கட்டம். பாத்துப் பண்ணி விடுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி. ஏதேன் எங்கட கையில இருந்தாப் போராடலாம். எல்லாத்தையும் முதல் நாளே எங்கட கையில இருந்து புடுங்கிப் போட்டு, போடுற பாட்டு வேற. ஏதோ வந்த வரைக்கும் இலாபம் என்டு ஓடிக்கொண்டிருக்கிறம்.😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதை தலை முழுகி ஒரு மாமாங்கம் ஆச்சு. அவர்களை அவர்களின் பாட்டில் விட்டுடுவம். நந்தன்தான் முதல்வர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் அதே விருப்பம்தான். வென்றால் நன்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் ஒரே போட்டி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை, GT எதிர் MI. கனபேர் மும்பையைத் தெரிவு செய்திருப்பினம் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போதான் பார்த்தேன். RCBக்கு இது நான்காவது இறுதிப் போட்டி. இம்முறையாவது வெல்வார்களா. அவர்கள், இதுவரை, 9 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம். சென்னையை ஏன் இங்கே கொண்டாடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறது. சென்னை என்பதை விட, அவர்கள், இதுவரை 12 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம் (16 பருவ காலங்களில் - முக்கால்வாசி நேரம்). 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுருக்கினம். 5 முறை வெற்றியாளர்கள். இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட்ட அணி. இரண்டு முறை, தடை செய்யப் பட்ட அணியும் இவர்கள்தான் (2016உம் 2017உம்).
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பில் சால்டின் அதிரடியுடன், RCBயினர் இறுதிப் போட்டியில் தங்களின் கால்களைப் பதித்துள்ளார்கள். வாழ்த்துகள் பசங்களா. கோலியின் 18 வருடத் தவம் நிறைவேறுமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோலியின் அட்டமிழப்பு, கொஞ்சம் தடுமாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. நின்று விளையாடுங்கடா. ஒரு அவசரமும் இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது இப்ப ஒரு மேட்டிமைத்தனம் ஆகிவிட்டது இல்லையா. என்னமோ போங்க. கேட்டுக் கேட்டு சலிப்பா இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
101 ஓட்டங்களுக்குள் சுழன்றது பஞ்சாப். இந்தா வாறாங்கள் RCBயான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
5 விக்கட்டுகளை இழந்தனர் பஞ்சாப் அணியினர். ஹேசுல்வூட் தான் ஏன் முக்கியமானவர் என்று காட்டிவிட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB களத்தடுப்பைத் தெரிவு செய்திருக்கினம். ரஜத் பற்ரிடார் தலைவராக களமிறங்குகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Playoffல் எவ்வாறான தாக்கம் இருக்கும். பஞ்சாபுக்குத்தான் பெரிய அடி என்று நினைக்கிறன். மார்கோதான் அவர்களின் பந்து வீச்சுத் தலைவன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒன்றல்ல இரண்டல்ல 20 பேர். நீங்கள் தனி மரம் இல்லை. ஓ அதுதான் நீங்கள் எங்களைத் தனியே தவிக்க விட்டதா. பாவம்ல நாம.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உன்மைதான். கொடுத்துக் கெடுத்தது. ஒன்று எனக்கு. மற்றது மற்றவர்களுக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமால்ல. சென்னை மீதான அன்புதான் எல்லாம். அதே சென்னைதான் நமக்கும் புள்ளிகளைக் கொடுத்தது.😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட பதில்கள் செமையா இருக்கும். அடிக்கடி வாங்க. அத்தி பூத்தது போல வாறியல். வாத்தியார் என்றால் சும்மாவா. அகத்தியர் ஒரு பக்கம் போனால் உலகம் சரிந்து விடும். பிறகு விசுவாமித்திரரை தான் கொண்டு வர வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லாச் சொன்னீங்கள் போங்க. அவருக்கு விளையாட்டு நல்லாத் தெரியும் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒருக்கா பாருங்க கிருபன். உங்கள் பட்டியலில் ஒருவரின் பெயர் விடுபட்டு விட்டது. அவரும் CSK தானா