Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
போட்டி தென்னாபிரிக்காவிடமிருந்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
லாட்ஸ் மைதானம் எப்பவுமே விருந்தினர்களுக்கு கடினமான மைதானம். போன வருடம் நடந்த இரண்டு போட்டிகள். இலங்கை 196, 292 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகள் 121, 133 ஓட்டங்கள் தென்னாபிரிக்கா கடைசியாக 2022ல் இங்கு விளையாடி இருந்தது. இங்கிலாந்து அணியை 165 மற்றும் 149க்கு உறுட்டி வெற்றி பெற்றார்கள்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
லாட்ஸ் மைதானத்தில் என்னதான் நடக்குது. ஏழு விக்கட் போட்டுது. கோசானின் நாளாம் நாள் கனவு என்னாவது. காசத் திருப்பித் தருவாங்கள் என்ட படியாப் பரவாயில்லை
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ரசோதரன் ஒரு கிரிக்கட் சூறாவளி. IPL ல செய்த சம்பவத்தப் பார்த்தனீங்கள்தானே.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கடைசியில பூச்சியமே எங்கள் மூச்சு என்டுதான் வரும் போல கிடக்கு
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அவர்கள் பந்து வீச்சை நம்பினார்கள். அது போலவே அவுஸ்திரேலியா சுருண்டது. நாளைக்குத்தான் தெரியும் எத்தனை ஓட்டங்கள் அடிக்கப் போகினம் என்று. நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தது அவர்களுக்குப் பின்னடைவு. டெம்பா நிக்கிறபடியா, கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. நாளைக்குப் பந்து பெரிசா திரும்பாது என்று நினைக்கிறேன். முதல் பத்துப் பரிமாற்றத்துக்கு தப்பினால், பிறகு நின்று ஆடலாம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அத திருப்பித் திருப்பிப் போடுறதில அவ்வளவு மகிழ்ச்சி. 😁
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
எப்பிடி எங்க தொடங்கிறது முக்கியம் இல்லை. எப்பிடி எங்க முடிக்கிறதுதான் நம்ம இலக்கு. அதோட தலைவன் கிருபன் என்டா, என்ன நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கிருபன் 20 (1) 🪑 சுவி 20 (2) ஈழப்பிரியன் 20 (3) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) எப்போதும் தமிழன் 20 (6) வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) புலவர் 10 (9) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) அல்வாயான் 10 (12) பிரபா 10 (13) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15) நுணாவிலான் 00 (16) 🐥 செம்பாட்டான் 00 (17) 🐥 எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
வேகப்பந்து வீச்சாளர்களின் நாள். 13 விக்கட்டுகளை அள்ளினார்கள்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஆறு பேருக்கு 20 புள்ளிகள் போல. கோசான்தான் மிச்சத்தைச் சொல்ல வேண்டும். அவர் ஒன்றும் சொல்லாவிடில், இத்தோடு நிறுத்திக் கொள்ளுவம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முற்று முழுதாக முட்டை கிடைக்க சந்தர்ப்பம் மிக மிக அதிகம். கோசான் செய்து வைத்த வேலை அப்பிடி.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று அவுஸ்ரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளார்கள்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
போட்டி இன்னும் ஒரு மணி நேரத்தில். கோசான் மேடைக்கு வரவும். பட்டியல காட்ட மாட்டியல் போல.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நம்ம கேசவன் மகராசன் போட்டு உறுட்டப் போறார். சரித்திரம் ஒன்று எழுதப் படப் போகிறது. பிறகு ஏன் முதலே சொல்லேல என்டு வரக்கூடாது. சரியா. அந்த இந்தக் கதை வேண்டாம். நமக்கு கொண்டாட்டம்தான் வேணும். உங்களைத்தான் நம்பி..... எல்லாத்துக்கும் ஆசைப் பட்டா எப்பிடி. முதல்ல விளையாடச் சொல்லுங்க
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
என்ன ஒரே அமைதியாக் கிடக்கு. போட்டி தொடங்கப் போகுது. ஆனா, இங்கால ஒருத்தரையும் காணேல. கோசான் மும்முரமாக தயாரிப்பில் இருக்கிறார் போல. இன்னும் ஜந்து நாளைக்கு எங்களை மகிழ்விக்க வருகிறார் நம்ம கோசான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) - Australia முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) - South Africa முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - South Africa இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - Australia போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Usman போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Keshav போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) - South Africa போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - South Africa
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் செய்து வைச்ச செய்கை அப்பிடி. எனக்கு இனி புள்ளிகள் இல்லை. மற்றவைதான் ஏதாவது பண்ண வேணும். அது நடக்கிற காரியமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெல்ல வேணும். அப்பத்தான் நடக்கும். இது ஒரு பொழுது போக்குத்தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரிதான். நீங்கள் விரும்பினா, இருவரையும் கருத்தில் எடுக்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுதான் தலைவனுக்கு அழகு. எங்கே பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB Legends
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூரை பெண்கள் ஊர் என்றும் சொல்லுவினம். அவ்வளவு அழகு 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன வருடம், 2024 கோப்பை, பெண்கள் அணி தூக்கியது. ஈ சாலா கப் நம்தே என்டு சிமிரிதி சொல்லிட்டுப் போனதில் இருந்து, எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. பசங்களும் இம்முறை தூக்கிட்டாங்கள்.