Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லாத்தான் இருக்கு. நான் நினைக்கிறேன் முதல் மூன்றுபேரும் ஒருதரம் கூட ஒன்றாக விளையாட மாட்டினம். அவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள். நீங்கள் போட்டதெல்லாம் சரி. அந்த மூன்றாவது இடம்தான் பிரச்சினையே. இப்போ பார்த்தால் அவர்களிடம் ஆள் இல்லை. இந்த அணிய ஒருக்கா விட்டுப் பார்க்கலாம். சென்னை அணியில் இருந்து யாராவது இங்கு இருக்கீங்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனபேர் சென்னை ஆதரவாளர்கள். கேள்விக்குப் பதில் என்னவாகவும் இருக்கட்டும், சென்னை வெல்லவேணும் என்று வேண்டுற ஆக்கள்தான் கூட. சென்னை தோக்கும் போதெல்லாம், ஓரிரண்டு வீரர்கள் கழுவி ஊத்தப்படுவார்கள். திரும்பத் திரும்ப சில வீரர்கள் சாட்டையால் அடிக்கப் படுவார்கள். அவர்களும் என்ன செய்வார்கள். இருக்கிறதை வைத்துத்தானே பிழைப்பை ஓட்ட முடியும். கேள்வி: உங்களுடைய சென்னை அணி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல். ஒரு 12 பேர் கொண்ட அணியை அறிவியுங்கோ பார்ப்போம். எப்போதும் தமிழனையும் கேட்டேன். அவர் தனது அணியைத் தயார் பண்ணிக் கொண்டு இருக்கிறார் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடிக் கேட்டா, முழு அணியையும் எல்லோ மாத்தவேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கை குடுக்கிறீங்களா.நம்ம நாலு பேரும் எப்பிடி 19 பேரையும் தூக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிந்து செய்து காட்டினார். இப்பிடித்தான் அவதானமா நின்று விளையாட வேணும். தான் ஏன் ஒரு சிறந்த டெஸ்ட் வீரன் என்று வடிவாக் காட்டிப் போனார். அந்த பொறுமை!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையின் களத்தடுப்பு நன்றாக இருக்கு. ஓட்டங்கள் எடுப்பது இலகுவாக இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட காகம் வேலையைக் காட்டுது போல. சூச் சூ அங்கால் போ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி awareness எவ்வளவு முக்கியம் என்று தற்போது விழுந்த விக்கட் சொல்லும். அனிகிட்டின் விக்கட் தேவையில்லாத ஆப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெற்றி வாய்ப்பு 50/50 என்று Cricinfo சொல்லுது. சளைத்தவர்கள் இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRHஉம் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. உங்களை மாதிரியே விளையாடுவம் என்று வந்திருக்கினமோ. இரண்டாவது பந்திலேயே விக்கட். நீங்கள் இரண்டு அணியும் ஏன் ஒன்பதாவதும் பத்தாவதும் என்பதற்கு தக்க காரணங்கள் இருக்கு. இன்றைய போட்டி நல்ல உதாரணம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தப் பிடி. வாவ். அந்தப் பிள்ளையின் reactionஜ சுவி படம் போடுவார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கு பிறகு பதில் போடுவம் என்று பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப என்ன சொல்லுறியல். யார் யாரைத் தூக்கப் போகினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் வரும் போது 6 பரிமாற்றங்கள் இருந்தன. 120 சொச்ச ஓட்டங்கள் அடிச்சிட்டினம். ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு 10 படி அடிச்சாலும் 180 ஓட்டங்களுக்கு கிட்ட அடிக்கலாம். ஒன்று ஒன்றா தட்டி ஓடி ஓடி விளையாட வேண்டிய நேரம். அவர் என்ன செய்தாரு. சும்மா தட்டி தட்டி நின்று 10 பந்துகளைத் தின்று 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவருக்குக் கூடவா அந்தப் போட்டி நிலைவரம் தெரியவில்லை. என்னங்க. நேற்று ஜீரல் அப்பிடி ஆரம்பிச்சாலும் பின்னர் அடிச்சு ஆடினார். ஜீரலைப் போட்டு உருட்டினீங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிந்து: எனக்காடா அடிக்கிறாய். காட்டுறன் பார் என்று பாய்ந்து பிடிச்ச மாதிரி. என்னா பிடி. இதுக்காகவே இந்தப் போட்டியை சென்னை அவங்களுக்கு விட்டுக் குடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவர்ச்சி நடனம் இப்போது. ஓ..... இல்லையில்லை இரண்டு அடிகாரர்களும் ஒன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி காட்டுவார்களா... இல்லை இல்லை அடித்து துவைப்பார்களா. பிராவிஷும் சிவமும். சிவமும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு இன்னும் மொயின் மோகம் போகேல போல. போன போட்டியில மொயினப் பாத்தனீங்கள் தானே. அவற்ற காலமெல்லாம் முடிஞ்சு கனகாலமாச்சு. உங்களுக்குப் பிடிச்ச சென்னை அணியச் சொல்லுங்க பாப்பம். 12 பெயர வரிசையா. 😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Cricinfo: ஜடேஜாவை ப் பார்த்தா நாலாவதா இறக்கினதால "confused" ஆகி இருக்கிறாராம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதெல்லாம் சரி. ஒரு விக்கட் போட்டுதே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
"போட்டி வேற விருப்பு வேற" - இரண்டும் ஒன்றானால்தான் சுவாரஸ்யம் இல்லையா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் புரியாத புதிர். என்னமோ போங்க. "பணம் வரும் என்றா பிணமும் வாய் திறக்கும்" என்று சும்மாவா சொன்னார்கள் (சும்மா பகிடி இது).
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நந்தன் தலைமையில இன்று தூக்கிறம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நந்தன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH துரத்த முடிவெடுத்திருக்ககனம். சென்னை ரவீந்திராவையும் சங்கரையும் கழட்டி விட்டிட்டினம். ஏன் ரவீந்திராவை. புரியேல. பிராவிஷ் விளையாடுறார். பத்திரான விளையாடுறார். ஹுடா விளையாடுறார். தோனி செய்தபடியா அதிலே ஏதேன் இருக்கும் என்று பக்தால் இப்ப வருவினம். எனக்கென்றா இந்த மாற்றங்கள் பெரிதா உதவும் போல தெரியேல. அதென்ன எப்பவும் சென்னைக்கே ஆதரவு. ஆனா விடை அளிக்கிறது வேற. கடைசியா எப்ப சென்னை என்று விடையளிச்சனீங்கள். உங்களுக்கே தெரியுது தோப்பினம் என்று. அதுதானே நமக்கு வேண்டும். என்ன மாதிரியான விளையாட்டு இது. 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம். இது வேற பிரச்சினையா. அப்பிடி இடையில விட்டு ஓடலாமா. தாலியக் கட்டினா குடும்பம் நடத்தித்தானே ஆகவேணும். அஸ்வினும் சும்மா வாயக் குடுத்து வாங்கிக் கட்டியிருக்கிறார். தன்ர youtubeல சென்னையைப் பத்தி கதைக்கிறேல இப்போ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது சரி. இங்கிலாந்து பத்திரிகைகள் சும்மா தும்மினாலே ஆள முடிச்சுவிட்டுடுவாங்கள். அந்தப் பயம்தான் பட்லரை தக்கவைக்காததற்கும். ஏன் அவர்கள் ஏலத்தில எடுக்க முயற்சிக்கவில்லயா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. எதுக்கும் மனதைத் திடப்படுத்தி வையுங்க. பழைய பன்னீர்ச்செல்வமா திரும்பி வருவாரா. இல்லை என்றுதான் நினைக்கிறன்.