Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதெல்லாம் சும்மா ஜாலிக்காகத் தானே. வாங்க சேர்ந்தே கலாய்ப்பம். நந்தனின் நர்த்தனம் தொடர்கிறது. அவரை இனி யாராள் தொட முடியும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதூ. அந்த கதம் கதம் படத்த இப்ப போடவேணும். கும்பல்ல கோவிந்தாவா.... அரோகராவா. பெரிய பஜனைக் கோஷ்டியே இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தனியாளா நின்று முயற்சித்தார். ஆனா என்ன ஓட்டங்கள் காணாமல் போய்விட்டது. இரண்டாம் முறையாக மட்டையாளர்கள் சறுக்கல். இப்பிடியே போனா எங்க கோப்பையை அடிக்கிறது. RCB என்ற குதிரையில் பந்தையம் கட்டினேன். நம்மள கரைசேர விடமாட்டினம் போல. இனி ஒரே இறங்குமுகம் போலதான் கிடக்கு. எதுக்கும் சித்தலேப இரண்டு வாங்கி வைப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
95 ஓட்டங்கள். என்ன செய்யப் போகினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB இன்றைக்கு பறக்கினம். சொந்த மைதானத்திலதான் அவைக்கு சூனியம். ஏதோ ஒரு கணக்கு எப்போதும் உண்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதெப்பிடி கணக்கில வரும். குறைந்த பரிமாற்றம் என்றால் குறைந்த ஓட்டம் வரலாம்தானே. 5 பரிமாற்றங்கள் வரையும் போட்டியை நடத்தலாம். ஏழாவது விக்கட்டும் போட்டுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது AI உருவாக்கிய படங்கள் போலுள்ளது. CSKன் உடை இப்பிடி இல்லையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மகிழ்ச்சி. சேர்ந்தே பயணிப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பேபி ABயா. சென்னைக்கு நல்ல ஒரு இணைப்பு. விஜய்சங்கருக்கு ஆப்பு இருக்கும் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் முறை இவ்வளவு ஆர்வமாக பார்க்கிறேன். போதையை ஏத்தி விட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி இனி இதை விட முடியாது போல் தான் உள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம ஏதாவது பேசித் தீர்த்துக்கலாமா. என்ன இருந்தாலும் நமக்கு புள்ளி முக்கியம் 🫠
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன் கதம் கதம் என்று சொல்லிட்டார். இந்தப் பீலா எல்லாம் நடக்காது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதே அமையட்டும். ஒரு போட்டி என்றாலும் மைதானத்தில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுக்கு கிருபன் ஒத்துக்க மாட்டாரே. தெரிவு செய்தா செய்ததுதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது. இதுதான் உண்மையான போட்டி. எதிலும் நல்லதையே பார்த்தல். அன்னப் பறவை நீரை விட்டு பாலை மட்டும் அருந்துமாம் என்று சொல்லுவினம். சுவைப்பிரியன் எங்கள் அன்னம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லியோட தொடங்கின மாதிரி அதிரடியாத் தொடங்கி நின்று விளையாடினால் RCB இலகுவா வெல்லலாம். மட்டையாளர்கள்தான் அவர்களின் பலம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. நான் முதல் போட்டியில் RCB என்றும் அடுத்த போட்டியில் PBKS என்றும் தெரிவு செய்து வைத்திருக்கிறன். எதுக்கும் பஞ்சாப்பை கொஞ்சம் தன்மையா கையாளுவம். "நமக்கு புள்ளி முக்கியம் பிகுலு"
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமால்ல. நீங்கள் அரோகரா சொன்னதில தப்பே இல்லை. உண்மையில் 2 அல்லது 4 புள்ளி வித்தியாசத்தில், எங்கேயும் போகலாம். யார் அறிவார். "இருக்கிற இடம் தெரியாம சூதானமா இருந்துக்கடா பங்கு" நல்லதாப் போச்சு. அப்ப நாளை வெற்றி உறுதி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்ல சுவியையும் நந்தனையும் கவனிங்க. பிறகு சந்தோசப் படலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த ஐவர். இந்த ஐவர். எந்த ஐவர். யார்ரா அந்த பையன் நாந்தான் அந்த பையன் நந்தனின் ஆட்சி கவிழப்போகிறதே!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதெல்லாம் ஒழுங்கு படுத்தியாச்சு. இனி அவருக்கு ஏறுமுகம்தான். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் இனிதே முடிந்தது. மும்பையும் தங்கள் பங்குக்கு அதிகமான விக்கட்டுகளை இழந்தாலும், மிக இலகுவான வெற்றியாக அமைந்தது. நம்ம கந்தப்பு, தனிய நின்று அடிக்கலாம் என்று நினைத்தது மட்டும்தான் நடக்கவில்லை. அடுத்த போட்டியில் பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை இப்போ சிறப்பா விளையாடத் தொடங்கிவிட்டினம். புள்ளிப் பட்டியலில் நடுவில் மாட்டுப் பட்டு இருக்கினம். அடுத்தடுத்த போட்டிகள் அவர்களின் விதியைத் தீர்மானிக்கும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க பொறுங்க. நீங்கள் இன்னும் ரச்சினின் ருத்ரதாண்டவத்தப் பார்க்கேல. அவர் அடிச்சு, CSK 286 க்கு மேல அடிச்சா, நமக்கு உதிரிப் புள்ளிகள் கிடைக்கும். வீரப்பையன் சொல்ற மாதிரி, குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு என் பதில்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@கந்தப்பு உங்களுக்கு ஆதரவு தரலாம் என்று நாங்கள் நினைக்க, உங்கட அணி ஒன்றுமே செய்யுதில்லையே. 16 பந்துப் பரிமாற்றங்கள் முடிந்த நிலையிலும், ஒரு ஆறுகூட அடிக்கவில்லை. அதுக்குள்ள பெரிய அடிகாரர் என்ற பேச்சு வேற.