Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் உங்களால தான். போதை ஏறினா என்ன நடக்கும் என்று நேர பார்க்கிறீர்கள். முடிவு பண்ணீட்டனென்றால் என் பேச்ச நானே கேக்கமாட்டன்.😆 இது எப்பிடியிருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல். சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல். சென்னையும் நாமும்!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிங்கு சிங் மீண்டும் தனது களத்தடுப்பைக் காட்டுறான். இப்ப என்ன கதை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ப்போம் இருவரும் என்ன செய்கினம் என்று. இப்போ வெல்ல வேண்டிய போட்டி இது. தேவையில்லாமல் பந்துகளைத் தின்று, அழுத்தத்தைக் கூட்டினம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் சொல்லேல. சென்னை இன்றைக்கு ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கிறாங்கள். பிராவிஸ் போட்டுப் பிளந்துவிட்டுப் போயிருக்கான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லா சென்னை பக்தாலும் இன்று ஒரு மார்க்கத்தோடதான் இருக்கிறியல் இதுக்காக என்டாலும் சென்னை வெல்லவேணும்😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை பாத்துது. தாங்கள் எப்பிடியும் வெளியில தானே. இப்பிடி ஏதேன் ஏடா கூடமா செய்து பார்ப்போம். வந்தா மலை வராட்டி..... ஆனா, நம்மளப் பத்தி நினைச்சுப் பார்த்தாங்களா. அவங்களத் தெரிவு செய்து போட்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நடக்குது. ஒன்றும் புரியேல. உர்வில் அடி அடி என்று அடித்தான். அங்கால விக்கட் விழுது. உர்விலும் ஆட்டமிழந்தார். இனி என்ன மாயமோ. நடக்கட்டும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காயமாம். கையில தையல் போட்டிருக்காமே. ரசல் எப்பிடி. எல்லாருக்கும் அடி விழுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்கு புதுப் பையன் விளையாடுகிறான். உர்வில் பட்டேல். கந்தப்பு அறிமுகப் படுத்திய அதிரடி வீரன். சென்னை இதுவரை 22 வீரர்களைப் பயன்படுத்தியிருக்கு. சரியான அணிக்கட்டமைப்பை தேடிக்கொண்டிருக்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆள ஊடுருவும் அணி போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். அவனிட்ட எப்ப பந்து போகுதோ, ஏதோ நடத்துவான். அப்படி ஒரு விளையாட்டு. மயிரிலையில் தோற்றினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவாஸ்கர் வர வர அலட்டல் கூடுது. அதுவும் மும்பை என்டால் எட்டு முழத்துக்கு கதைப்பார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதைப்பத்தியும் இங்கே ஒரு போட்டி வைக்கலாமே. என்ன ஒரு போட்டி இல்லையா. இரண்டு பேரும் சளைக்காம போராடினது பார்க்க நல்லாயிருந்துது. அவன் யமாலுக்காக பார்க்கா வென்டிருக்கனும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவாஸ்கரும் என்னமோ எல்லாம் சொல்விக்கொண்டிருந்தார். முதல் ஒரு நேரம் சொல்லிச்சினமாம். பிறகு மாத்திச்சினமாம். பிறகு ஒரு பந்துப் பரிமாற்றம் என்றுச்சினமாம். ஏன் எல்லாம் மாறுது என்டு புறுபுறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் மும்பை தோக்குது என்றால், தாங்க மாட்டார். அவரும் இப்ப கண்டமேனிக்கு அலட்டிவிட்டுக் கொண்டும் திரியுறார். என்னமோ போங்கோ. உங்களோட சேர்ந்ததாலதான் ஜபில்லே பார்க்கிறன். அதுக்குள்ள இப்பிடி எல்லா தகுடுதித்தமும் என்றால்......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நமக்குக் கிடைக்காட்டியும் பரவாயில்லை என்ற தூய நோக்குத்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன @vasee .... சத்தத்தக் காணோம். மெல்ல மெல்ல அடிச்சுத் தூக்கிறியல். ஆனா என்ன ஒரு பஜனைக் கோஷ்டியோடதான் எப்பவும் வாறியல். பார்ப்போம் நாம எப்ப பஜனை போடுறம் என்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ. வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் - எங்களுக்கு ஏன்டா ஆறு பந்து. இந்தா வாங்கிக்கோ என்டு அடிச்சாங்களே கடைசி ஓட்டமிழப்பைத் தவறவிட்டாங்களே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ... ஒரு பந்து பரிமாற்ற போட்டி ஒரு பரிமாற்றத்தில் 15 ஓட்டங்கள் அடிக்க வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது எப்பிடி. முதல் 5 பேரும் 10 ஓட்டங்களுக்கிடையில். மூன்று GT துடுப்பர்களுடன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் மழை வந்து இந்த thrillerஅ குழப்புது. எப்பிடி மாறிச்சு எல்லாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பிடி ஒரு போட்டியைத்தான் எதிர்பார்த்தேன். விறுவிறுப்பாப் போகுது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹாக்.... சுதர்சா ஒரு ஓட்டம் எடுத்திருந்தா தொப்பி உனதே. தவற விட்டுட்டியே ராசா. போல்ட் போட்டு உறுட்டி விட்டானே. மழை இல்லை. ஒரே தூசும் காத்துமாம். போட்டி நின்றாலும் நிற்கும் போல.