Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
துரதிஷ்டம்தான். போட்டிகளைக் கிட்ட கொண்டுவந்து தோற்றவை. கடைசி பந்துப் பரிமாற்றத்தில், 9 ஓட்டங்களைக் கூட அடிக்க முடியாமல் தோற்றவை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் அதே ஆச்சரியம்தான். உடம்பைக் கொஞ்சம் மெருகேற்றி வைத்திருக்கிறான். வயசு கூடக் கூட, மெலிஞ்சு, உறுதியா வரவேணும். RR ஆளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விட மாட்டீங்கள் போல. பயம் வேண்டாம். எல்லாம் நமதே இப்போ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள்தான் முடிவு பண்ணிட்டமே. கீழ இருக்கிற நாலு பேரும் அடுத்த வருசத்துக்கு இப்பவே தயாராகத் தொடங்க வேண்டியதுதான். மிகுதி நாலு போட்டியையும் ராஜஸ்தான் வெல்லவேணுமே. அடுத்த போட்டி மும்பையோட. அத வென்றால், அதுக்கு அடுத்த மூன்றும் இலகுவாக இருக்கும்: KKR. CSK, PBKS. இப்போ இருக்கும் புள்ளிகள் அடிப்படையில் 14 புள்ளிகள் காணாது என்றுதான் நினைக்கிறேன். அதோட அவர்களுக்கு மேலே உள்ள அணிகளுடன் போட்டிகள் இல்லை. அவர்களை அடித்தால்தான் இவர்களுக்குச் சந்தர்ப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறம். இன்று போட்ட மந்திரம் உதவி செய்யட்டும். சிவ சிவ என்றிட நற்கதிதானே!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிச்சது 101. எல்லைக் கோட்டைத் தாண்டின வகையில் 94 ஓட்டங்கள். மொத்தம் 38 பந்துகளில், 18 தடவை எல்லைக் கோட்டைத் தாண்டி. எத்தினை யுரியூப் போட்டாலும், காணாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு இரசிகனின் வார்த்தைகள். எனக்கு இரட்டிப்புச் சந்தோசம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப நாம விட்ட பூசை, வேலை செய்திருக்கு. தொடர்ந்து அதே பூசையைப் போடுவம். வேற ஆருக்காவது அந்தப் பூசை வேணுமென்டா, பார்த்துப் பண்ணிக் குடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அணித் தலைவரையே impact subஆக மாத்தி விட்டாங்கள். சுப்மான் கில்லுக்குப் பதிலாக இசாந்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கன்னி சதம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் ஆறு அடித்தான். வைபவ் சூரியவம்சி வந்தான். வென்றான். சென்றான். அப்பிடி ஒரு ஆட்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடின்னா அடி. என்னா அடி. கரிமின் பந்து வீச்சில் 30 ஓட்டங்களைப் பெற்றான் பையன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயமறியா வயது. எல்லா சுதந்திரமும் குடுத்திருக்கினம் போல. நீ அடிச்சு ஆடு. பாத்துக்கலாம் என்று ட்ராவிட் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன். இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்து...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கன்னி அரைச்சதம். அதுவும் 17 பந்துகளில். இந்த பருவகாலத்தின் வேகமான அரைச்சதம். வயதோ 14.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லுவாங்கள். எனக்கு அடிக்கனும் என்றா, இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்று. அப்பிடி ஒருத்தன் வந்திருக்காண்டா. இசாந் தனது அறிமுகத்தைச் செய்யும் போது அவன் பிறக்கவே இல்லை. இன்று, போட்டுப் பிளந்து கொண்டிருக்கிறான் பையன். வைபவ் சூரியவம்சி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னைக்கு எல்லா துஷ்டங்களையும் களைந்து, துரத்தி அடிக்கிறம். 2 புள்ளிய அள்ளுறம். பூசை ஒண்றப் போட்டம். ஏவிவிட்டது வேலை செய்யுது. பட்லர் விட்ட பிடியே அதுக்குச் சாட்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்போ பார்த்தாலும் உள்ளுக்குள்ள என்னமோ இருக்கப்பா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆரோ எழுதின நாடகத்த ஆரோ நடிக்கினம் என்பது போல. நீங்களும் விடுறதா இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம சிம்ரன தொடக்க ஆட்டக்காரரா அனுப்பி விடலாம். ஒருக்கா விட்டு அடிச்சுப் பாரக்கலாம். இன்றைக்கு அடிச்சாகனும். நம்மளுக்காக.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி இரண்டு விதம் இருக்கா. நாமம் இழுக்கிறது என்று ஆயிப்போச்சு. வடகலை என்ன தென்கலை என்ன. நமக்கு நித்தம் நாமம்தான். நீங்களும் நம்மோட சேர்ந்து ஒரே புள்ளி. வாங்க சேர்ந்தே நந்தன நோக்கிப் போவம். உங்கட பழைய ஜோடி. அவரப்பத்தித் தெரிஞ்சிருக்கும் தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு மோசமான நாள். இரண்டு முட்டைகள் முதன் முதலாக. கீழே போகும் வேகம் வேகமாயிருக்கு. பராபரமே. இப்பிடி நாமம் இழுக்கக் கூடாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் புரியேல. போன போட்டி மாதிரி ஒரு 5 ஓட்டங்களை கடைசிப் பரிமாற்றத்தில குடுக்கலாம் என்று நினைச்சிருப்பினம். முகேஸின் முதல் பந்தே ஆறுக்குப் பறக்க, எல்லாம் குழம்பி விட்டுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB இரண்டு நிறத் தொப்பிகளையும் தனதாக்கிக் கொண்டது. கோலி 442 ஓட்டங்களுடனும் ஹேசுல்வூட் 18 விக்கட்டுகளுடனும் முன்னிலையில். புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முன்னிலையில். RCB இந்தமுறை நன்றாகப் போய்க்கொண்டிருக்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னன் மன்னன்தான். ஒரு பக்கம் சுவராய் நிற்க, குருணால் மற்றப்பக்கம் நின்று போட்டு பிளக்கிறான். எல்லாருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறான் கோலி. அந்த ஓட்டமிழப்புத்தான் ஒரே குறை. கோலியோட சேர்ந்து நிற்கவேணுமென்டா, மறு கரைமில் நிறபவர் கோலியைவிட விரைவாகச் செயற்பட வேண்டும். அது எல்லாருக்கும் சரிவாறேல. இன்றும் அதே. கோலியும் தேவையில்லால் ஓடக் கூப்பிட்டு, திருப்பி அனுப்ப, பத்திடார் ஓட்டமிழந்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோலி நின்று விளைமாடுறான். வழமைபோல் கலைச்சு முடிக்கப் போறான் போல. துரத்தல் மன்னன். நமக்கு நாமம்தான். சேர்மதி அப்பிடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் தலைப்பாடா அடிச்சுக் கொண்டிருக்கிறன். விதி ஆர விட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களோட ஜோடி சேர்ந்தாலே. இன்று இரண்டு போட்டிகளிலும். ஜயகோ. மும்பை அடிச்சுப் பிடிச்சு இரண்டாவதா வேற வந்திட்டாங்கள்.