Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. ஆறாவது தடவையாக 50 ஓட்டங்களைக் கடந்துள்ளார்கள் ஆரம்ப துடுப்பர்கள் இருவரும். தற்போது 82 ஓட்டங்கள் 6வது பரிமாற்றம் முடிவில்.
  2. SRH பந்து வீச முடிவு செய்திருக்கினம். அப்ப அடிச்சு வெளுக்கிறதெல்லாம் பொய்யா. SRH இன்றோட வீட்ட போகினமா.
  3. நல்ல அவதானிப்பு வசி. இந்த trap எப்பவுமே நடக்கிறதுதானே. நீங்களும் சரியாகப் பார்த்திருக்கிறீங்கள். அவர்களின் ஆட்டத்தை நான் நேரலையில் பார்க்கவில்லை. அவரின் முன்னங்கால் நகர்த்தல் எல்லாம் பார்க்க அருமையா இருக்கு. Effortless. எந்தப் பந்தையும் அநாயாசமாக எதிர்கொள்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் பார்க்கத்தானே போறம்.
  4. பிரித்வி சா - தலைமேல் வைத்துக் கொண்டாடப் பட்டார். அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அவர் தலையில் கனம் ஏறி, சொல்பேச்சுக் கேக்காமல், தன்னைத்தானே அழித்துக் கொண்டார். அவர் விசம் என்றும் மற்ற வீரர்களை மதிப்பதில்லை என்றும் கருதி, ஒட்டு மொத்தமாக அணிகளால் ஒதுக்கப்பட்டார். வைபவ் அவ்வாறான பாதையில் போகமாட்டார் என்று நினைக்கிறேன்.
  5. இப்பிடி சங்கூதிட்டீங்களே. அப்பிடியே CSK பக்தாலையும் கணக்குப் போட்டால், 5 பேர்தான் மிஞ்சும் போல. என்னமோ போங்க.
  6. வாழ்க்கை ஒரு வட்டம். அதில தோக்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோப்பான். நாம வாழ்ந்து பார்த்திட வேண்டியதுதான். நமக்கும் முதல் கொஞ்சப் போட்டிகளில் நடந்ததும் இப்போ நடக்கிறதும் அவ்வாறே.
  7. ஓ அப்பிடி வேற போன வருசம் நடந்துதா. பாண்டியா ஒரு கோப்பை வென்றுதானே மும்பைக்கு வந்தவர். எல்லாம் ஒரே நேரத்தில் click ஆகுது. ரோகித்தும் சூர்யாவும் தோடர்ந்து நன்றாகச் செய்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரையும் சொல்லி வைத்துத் தூக்கினால், மும்பை முடிஞ்சிடும். அதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். அவர்களுக்கு இன்னும் 3 போட்டி இருக்கு. மூன்றும் முன்னுக்கு நிற்கும் அணிகளுடன்.
  8. சரி. பாத்துப்போம். எனது அடுத்தடுத்த தெரிவுகள் எல்லாம் பக்காவா இருக்கு. இன்னும் 20 போட்டிகள் இருக்கு. இதுவரை 24 வெற்றி 25 தோல்வி 1 சமநிலை. அந்த இரண்டு பேரோட மட்டும் சேர்ந்திடாதீங்க சார்!!!!!
  9. உண்மைதான். இன்று அவர்கள் விளையாடியதைப் பார்த்தால், மிகவும் உறுதியான அணியாக உள்ளனர். அவர்களை அடிப்பது மிகவும் சிரமம். கோப்பையைத் தூக்கினாலும் தூக்கி விடுவார்கள் போல் உள்ளது.
  10. எங்க இந்தப்பக்கமாக் காணேல என்று பார்த்தன். நானும் இரண்டு பேரோட மாட்டுப்பட்டு இன்றைக்குத்தான் 2 புள்ளி கிடைத்தது. நாளைக்கு அவை இரண்டு பேரும் பிரிஞ்சிட்டினம். கிளியும் மற்றப் பக்கம் போட்டுது. என்னமோ ஏதோ என்டு பதறுது🤣
  11. சோழியன் குடுமி சும்மா ஆடுமா வாத்தியார். இனி 95க்குக் கீழ அடிக்கிறது கஷ்டம் என்று பார்த்தால், அதுக்கும் போட்டிக்கு வாறாங்கள். ஏதோ ஆர்ச்சர் இரண்டு ஆறு விட்டதினால் தப்பிச்சு. 😄🤑
  12. நாம இப்ப ஒரே கப்பல்தான். முன்னுக்கு வேகமாகப் போனோம். பிறகு ஒரே குத்துக்கரணம்தான்.
  13. சரி எல்லாம் முடிந்தது. ராஜஸ்தான் மூட்டையைக் கட்ட வேண்டியது தான். மும்பை புள்ளி பட்டியலில் முதலாவது. யாழ் களத்தில் அந்த இரண்டு பேரும் ஒன்றாக இருந்தும் எமக்கு புள்ளிகள் கிடைப்பதில் மகிழ்ச்சி.
  14. அப்பாடா. 100 அடித்து தங்கள் மானத்தைக் காத்தார்கள்.
  15. போற போக்கில, குறைந்த ஓட்டங்களைப் பெறப்போகினமோ. KKRன் 95 ஓட்டங்களைத் தாண்டுவார்களா. 6 விக்கட்டுகள் போய்விட்டன
  16. ஜயையோ. உங்களை அல்ல. கொஞ்சம் கவனமாத்தான் இருக்க வேணும் போல. எல்லாரும் டக்கென்டு தொப்பியப் போடுறியலே இரண்டு மூன்று பேட்டிகள் பார்த்தேன். தொலைக்காட்சியில் தோன்றும் விளையாட்டு விற்பன்னர்கள்தான் அப்படிக் கூறினார்கள்.
  17. வைபவ் ஓட்டமெதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ராஜஸ்தான் நடையைக்கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
  18. நல்ல ஒரு இணைப்பாட்டம். இருவரும் மாற்றி மாற்றி அடிப்பதும், ஓற்றை ஓட்டங்கள் ஓடி மற்றவருக்கு அடிக்கக் கொடுப்பதும். இப்பிடித்தான் ஆட வேண்டும் என்று ஒரு பாடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இருவரும் சமமாக 23 பந்துகளில் 48 ஓட்டங்கள். 217 காணும் என்றுதான் நினைக்கிறேன். போல்டும் பூம்ராவும் முடிச்சு விடுவினம்.
  19. சூரியகுமார் செந்நிறத் தொப்பியைத் தனதாக்கிக் கொண்டார். 200 ஓட்டங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கினம். 220 வருது
  20. அடிகாரன் இன்னும் ஆறடிக்கவில்லை. இணைப்பாட்டம் அருமை. ஒரு 220 ஓட்டங்கள் எதிர் பார்க்கலாம்
  21. தொடங்கிட்டாங்களா. முந்தி பாக்கிஸ்தான் வீரர்களை அப்பிடிச் சொல்லுவினம். அப்ரிடி தனது 18 வயதில் வேகமான சதம் அடித்த போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வந்திருந்தது. இப்படி கதைப்பவர்களின் மனதில் எரிச்சலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.
  22. நூருக்கு ஒரு பந்துதான் இருந்தது. அதன் பின் கடைசிப் பரிபாற்றம். சிவம்தான் எல்லாப் பந்தையும் அடிக்கப் போகின்றார். அவர்கள் ஒன்று ஓடுவதற்கு முயற்சியே செய்யப்போவதில்லை. ஆதலினால் இருக்கும் அந்த ஒரு பந்தை அடி என்றுதான் நூருக்கு சொல்லி இருபடும். வந்தால் மலை அல்லது..... அவர்கள் விட்ட பிழை என்னவென்று சொன்னால், சாகல் வரும்போது, தலை தான் அடிக்காமல் ஒரு ஓட்டத்தை எடுத்து மிச்ச பந்துகளை சிவத்திடம் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சிவம் தான் சுழல் பந்து வீச்சாளர்களை போட்டு விளாசுவார். அணித் தலைவரே அவ்வாறு யோசிக்காவிட்டால், எப்படி மற்ற வீரர்கள் யோசிப்பார்கள். இதெல்லாம் சிறிய விடயங்கள். ஆனால் போட்டியின் போக்கையே மாற்றி விடும். மாற்றியே விட்டது. சரி அடித்தது தான் அடித்தார் ஏன் எல்லா பந்தையும் படிக்க வேண்டும்.
  23. 70வது போட்டி வரையும் அவர்தான். இனி அசைக்க முடியாது. எடக்கு முடக்குக் கேள்விகளில் ஏதாவது நடந்தால்தான் உண்டு. வாழ்த்துக்கள் நந்தன். உங்கள் தெரிவுகள் எல்லாம் பக்கா.
  24. அது ஒரு காதல் கதை போல. சென்னை என்றாலே ஜில்லுனு இருக்கும் போல. எப்பிடியும் அரைவாசிப்பேர் பதிவினம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.