Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சா கடைசியா இப்பிடிப் போச்சே. பஞ்சாப் வென்டிருக்க வேண்டியது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழை உதவிக்கு வந்திருக்கு போல. என்னா அதிஷ்டம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மாதிரி 200 தாண்டிட்டாங்கள். கடைசியில் அதிகம் அடிக்க முடியவில்லை. மட்டையைச் சுத்துறாங்கள் சுத்துறாங்கள். ம்ம்க். ஒண்ணுமே நடக்கேல. KKR கலைச்சுப் பிடிக்குமா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலாவது விக்கட். 35 பந்துகளில் 69 அடிச்சு ஆர்யா ஆட்டமிழந்தார். ஆடிவிட்டுத்தான் போயிருக்கான் பயபுள்ள. 8 பரிமாற்றம் இருக்கு. அடி தூளாதான் இனி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீஈங்கள் இதை இப்பகூட வாபஸ் பெறலாம். அடி பலமா இருக்கப் போகுது. KKR 200அ கலைக்கும் என்டுறியல்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். கொஞ்சம் ஓவராத்தான் பண்ணி விட்டுடுவா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னங்க. காவியான்ர reaction படங்கள் போடுவீங்கள் என்று பார்த்தா.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் KKRக்கு எதிரா இரண்டு சாதனைகள் செய்திருக்கு. ஜபில் வரலாற்றில் அதிகூடிய ஓட்டத்தை துரத்தி அடித்தவை. 261 ஓட்டங்கள் ஜபில் வரலாற்றில் குறைந்த ஓட்டத்தை தடுத்து வென்றவை. 111 அடிச்சு KKRஜ 95க்க அமத்தினவை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புரிகிறது. கிருபனின் போட்டிகளை நாங்கள் முதலே தெரிவு செய்வதால், என்ன நடந்தாலும், சிரிச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அணிகள் எப்படி விளையாடும் என்ற அறிவு இல்லாமல்தானே தெரிவு சேய்கிறோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புள்ளிகளில் முதல் ஜந்து பேரும் ஒரே அணியில். இது உண்மையிலேயே அதிசயம்தான். எப்டீங்க. கிளியுடனான கூட்டுத் தொடர்கிறது. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் சுவி நந்தன் இணைப்பாட்டம் மீண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லாத்தான் இருக்கு. நான் நினைக்கிறேன் முதல் மூன்றுபேரும் ஒருதரம் கூட ஒன்றாக விளையாட மாட்டினம். அவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள். நீங்கள் போட்டதெல்லாம் சரி. அந்த மூன்றாவது இடம்தான் பிரச்சினையே. இப்போ பார்த்தால் அவர்களிடம் ஆள் இல்லை. இந்த அணிய ஒருக்கா விட்டுப் பார்க்கலாம். சென்னை அணியில் இருந்து யாராவது இங்கு இருக்கீங்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனபேர் சென்னை ஆதரவாளர்கள். கேள்விக்குப் பதில் என்னவாகவும் இருக்கட்டும், சென்னை வெல்லவேணும் என்று வேண்டுற ஆக்கள்தான் கூட. சென்னை தோக்கும் போதெல்லாம், ஓரிரண்டு வீரர்கள் கழுவி ஊத்தப்படுவார்கள். திரும்பத் திரும்ப சில வீரர்கள் சாட்டையால் அடிக்கப் படுவார்கள். அவர்களும் என்ன செய்வார்கள். இருக்கிறதை வைத்துத்தானே பிழைப்பை ஓட்ட முடியும். கேள்வி: உங்களுடைய சென்னை அணி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல். ஒரு 12 பேர் கொண்ட அணியை அறிவியுங்கோ பார்ப்போம். எப்போதும் தமிழனையும் கேட்டேன். அவர் தனது அணியைத் தயார் பண்ணிக் கொண்டு இருக்கிறார் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடிக் கேட்டா, முழு அணியையும் எல்லோ மாத்தவேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கை குடுக்கிறீங்களா.நம்ம நாலு பேரும் எப்பிடி 19 பேரையும் தூக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிந்து செய்து காட்டினார். இப்பிடித்தான் அவதானமா நின்று விளையாட வேணும். தான் ஏன் ஒரு சிறந்த டெஸ்ட் வீரன் என்று வடிவாக் காட்டிப் போனார். அந்த பொறுமை!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையின் களத்தடுப்பு நன்றாக இருக்கு. ஓட்டங்கள் எடுப்பது இலகுவாக இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட காகம் வேலையைக் காட்டுது போல. சூச் சூ அங்கால் போ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி awareness எவ்வளவு முக்கியம் என்று தற்போது விழுந்த விக்கட் சொல்லும். அனிகிட்டின் விக்கட் தேவையில்லாத ஆப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெற்றி வாய்ப்பு 50/50 என்று Cricinfo சொல்லுது. சளைத்தவர்கள் இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRHஉம் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. உங்களை மாதிரியே விளையாடுவம் என்று வந்திருக்கினமோ. இரண்டாவது பந்திலேயே விக்கட். நீங்கள் இரண்டு அணியும் ஏன் ஒன்பதாவதும் பத்தாவதும் என்பதற்கு தக்க காரணங்கள் இருக்கு. இன்றைய போட்டி நல்ல உதாரணம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தப் பிடி. வாவ். அந்தப் பிள்ளையின் reactionஜ சுவி படம் போடுவார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கு பிறகு பதில் போடுவம் என்று பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப என்ன சொல்லுறியல். யார் யாரைத் தூக்கப் போகினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் வரும் போது 6 பரிமாற்றங்கள் இருந்தன. 120 சொச்ச ஓட்டங்கள் அடிச்சிட்டினம். ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு 10 படி அடிச்சாலும் 180 ஓட்டங்களுக்கு கிட்ட அடிக்கலாம். ஒன்று ஒன்றா தட்டி ஓடி ஓடி விளையாட வேண்டிய நேரம். அவர் என்ன செய்தாரு. சும்மா தட்டி தட்டி நின்று 10 பந்துகளைத் தின்று 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவருக்குக் கூடவா அந்தப் போட்டி நிலைவரம் தெரியவில்லை. என்னங்க. நேற்று ஜீரல் அப்பிடி ஆரம்பிச்சாலும் பின்னர் அடிச்சு ஆடினார். ஜீரலைப் போட்டு உருட்டினீங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிந்து: எனக்காடா அடிக்கிறாய். காட்டுறன் பார் என்று பாய்ந்து பிடிச்ச மாதிரி. என்னா பிடி. இதுக்காகவே இந்தப் போட்டியை சென்னை அவங்களுக்கு விட்டுக் குடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவர்ச்சி நடனம் இப்போது. ஓ..... இல்லையில்லை இரண்டு அடிகாரர்களும் ஒன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி காட்டுவார்களா... இல்லை இல்லை அடித்து துவைப்பார்களா. பிராவிஷும் சிவமும். சிவமும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா