Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் மெசோ அக்கா.😀💥
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிரியாவுக்கு புரளி கிளப்புறதே வேலையா போய்ட்டு..✍️😆
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
தான் விடுப்பு பாக்க ஊருக்கு போய்ட்டு. நாங்க விடுப்பு பாக்கிறம் எண்டு சொல்லுறார் பாருங்களள்..
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
உங்கள் தமிழ் ஏள் அரை குறையாக மாறுது...கலப்படம் ..✍️🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அளைவரது வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நண்றிகள்!✍️🙏
-
இரத்த சரித்திரம்
அய்..என்ன ஒரு வில்லத்தனம்..பாருங்கவன்.✍🤭😀👋
-
இரத்த சரித்திரம்
நாங்க யாழில் சாமத்திலயும் நிக்கிறனாங்க அமானிய தொடரில பேய் பிசாசு ஏதாச்சும் கொண்டந்துடாதீங்க..தொடருங்க..✍🤭
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
யாரு ஆங்கிலத்தில எழுத சொன்னது..நான் வந்து சாமத்தில போணுக்கு என்னாச்சு என்று தட்டிக் கொண்டிருக்கிறன்..✍️🤭
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அவசரமில்லை ஆறுதலாக எழுதி முடித்திருக்கலாம்..எங்கட ஆய்க்கினை தாங்காது எழுதியது போல் எனக்கு ஒரு பிரமை.✍️😆
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
சுற்றுலா 2022.✍️🖐️
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஏன் இந்த கைபிற்ஸ் கோவம் அண்ணா.✍️வராதீங்கோ பார்க்காதீங்கோ எழுதாதீங்கோ என்றால் எப்படி உங்கள் ஆக்கங்களைப் படிப்பது நாங்கள்.வாசிப்பதற்கு யாரும் இல்லாத விடத்து எழுதியும் பிரியோசனம் இல்லயே..சற்று யோசிச்சு பாருங்கோ..அப்புறம் என்னோடும் கத்தக் கூடா..மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டு போறன்.நன்றி.🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தனி மற்றும் கொழும்பான்.
-
மனிதாபிமானப் பன்னாடை
மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா✍️
-
அந்த மனிதன்
உங்களிடமிருந்தும் ஏதாவது வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது..முடியும் பட்சத்தில் எடுத்துட்டு வாங்கோ.✍️
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுவரை காலமும் தேவை ஏற்படும் போது புறோபைல் பக்கம் போய் தான் வண்ணங்களை தெரிவு செய்து எழுதுவது வழக்கம்.. இன்று நீங்கள் சொல்லி இருப்பது போல் முன்னர் இருக்கவில்லை.இப்போ தான் காணக் கூடியதாக இருக்கிறது.நன்றி.✍️
-
அந்த மனிதன்
யாயினின்ட ரைப் போலும் அடிக்கடி இங்கு வருவதும் காணாமல் போவதும் இயல்பு .மனித மனம் அப்படித் தானே அக்கா...✍️🤭
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
றியலி அக்கா ஏதாவது ஒரு கிருமி கொல்லியும் பையில கொண்டு போங்கோ அந்தரமாவத்துக்கு உதவும்..✍️.🤭
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
அய்யா மைப் வேணாம் படங்கள் பகிர முடிந்தால் நன்று.
-
இலைச் சருகுகள்.
எங்கே உங்கள் ஆக்கம் ஒன்றையும் காணம்..😃
-
நினைவுகள் நிழல்கள்
தியா பெண்ணல்ல ...ஆண் பிள்ளை.✍️.🤭
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
கடந்த காலங்களில் இரத்தம் blood transfusion செய்யப்பட்டு இருந்தாலும் உடலில் கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நன்கு வாசிக்கும் போது விளங்கிக் கொள்ள முடிகிறது.அக்கா வந்து என்ன குண்டு போட போறா பார்ப்போம்.✍️
-
பார்வை ஒன்றே போதுமே.......!
உங்கள் கற்பனைகள் எல்லாம் எங்க போட்டுது..உங்கள் ஆக்கமும் எதிர்பார்க்கிறோம் தாத்தா.✍️
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
சரி ஒரே ஒரு கேள்வி..?சந்தேகம் மட்டும் தான்..........கேக்கலாமா விடலாமா.... எல்லாரும் சொல்லி முடியட்டும் நீங்களே எழுதுங்கோ.😀
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
கொரோணாவோடு ஏதாவது குடிச்சிருப்பீங்கள் அதன் பின் விளைவுகளாக கூட இருக்கலாம்.இதுக்கு எல்லாம் மற்றவர்களின் நித்திரையை மற்றும் ஒரு பூச்சி மேல் பழி இது வேணுமா...✍️🤭