Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர்கள் சசி மற்றும் ராஜவன்னியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂
-
நகைச்சுவைக் காட்சிகள்
"இந்த ஊரிலேயே 2000 ரூ பட்டு வேட்டி , சட்டை .. 50 ஏக்கர் நஞ்சை , 50 ஏக்கர் புஞ்சை .. 20 பசுமாடு , 20 எருமை ..." "அண்ணே" "ஓ .. உன்ன மறந்துட்டன் .. 21 எருமைமாடு .. " 😊
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஓம் .. தாங்கள் இருவரும் பெரிய கோவிலுக்கு சுற்றிலா வரும் போது சுவைக்குக தோழர் .. 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நெகிழியை ஒழிப்போம் ..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் அக்னிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂
-
நகைச்சுவைக் காட்சிகள்
ஏனுங்கொ இப்படி வெளிய வச்சு குடிக்கிறீங்க.. ? இதெல்லாம் அமெரிக்கன் ஸ்ரைல் நாங்க எப்ப கத்துகிறது ..😝
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தஞ்சை லெஸ்ஸி .. 😋
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
முன்புதான் வேலூருக்கு கீர்த்தி சுரேஷ் வந்தவை .. இப்போ இவர் ..🤔
-
நகைச்சுவைக் காட்சிகள்
விருச்சககாந்த் .. முனிஸ்காந்த் எல்லாம் இப்போ வந்தவை .. அன்னார் சரத் ராஜின்ர நடனத்திற்கு நான் அப்போது இருந்தே தீவிர ரசிகன் .. 👍 படம் :சந்தைக்கு வந்த கிளி பாடல் : எருக்கஞ்செடி ஓரம் ..
-
நகைச்சுவைக் காட்சிகள்
காலப்பட்டி சிங்காரம் காமெடி ☺️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சொம்போ பொடி .. ☺️
-
நகைச்சுவைக் காட்சிகள்
2019 பரிதாபங்கள் ☺️ வேலைக்கு ஆட்கள் தேவை புரோட்டா கடை மாஸ்ரர்க்கு 18,000 ரூ சம்பளம் ? 😇 இன்ஜினியருக்கு வெறும் 7,000 ரூ ! என்னங்கடா இது ? 😍
-
நகைச்சுவைக் காட்சிகள்
செந்தில் முட்டை சாப்பிடும் காணொளி .. 😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
மாலைய கொஞ்சம் கீழ இறக்கி இருக்கலாமே ..? 😇
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
நானும் கவனித்தன் தோழர் , அதற்கு யப்பான்காரனிடம் சொல்லி சார்ஜ் ஏத்த வேண்டும் .😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நகைச்சுவைக் காட்சிகள்
தெய்வ மகள் சீரியல் கலாய்ப்பு ..😊 நாதஸ்வரம் சீரியல் கலாய்ப்பு ☺️- உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கை வறுத்த முட்டை சோறு.. 😋 ( எக் பிரை ரைஸ் )- உணவு செய்முறையை ரசிப்போம் !
தோழர் நான் காணொளியில் (பின்னணி குரல் ) வரும் ஷர்மியின் அதி தீவிர ரசிகர் அவரின்ர தமிழ் உச்சரிப்பு அழகு .. 😊 முன்னரும் அவை சொன்னபடி அரைக்கீரை கடையல் செய்து பார்த்தேன் .. அருமை ☺️- நகைச்சுவைக் காட்சிகள்
அவன விட பெரிய பிச்சைக்காரன் இவன்தான் .. 😊 1956 ல்- நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே..! டாக்குத்தர் கிட்ட இத பத்தி "டிச்சி கிச்சி" பண்ணன் ... 😊 நரசு .. நரசு.. 😆- உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை பாண் புரோட்டா .. டிஸ்கி : ஏதோ வேர்க்கடலை பயிருக்கு பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போல மைதா மாவில் பாத்தி கட்டி முட்டையை உடைத்து போடுகிறார்கள் .. அப்புறம் ஏன் மென்மையாக வராது ? 😛- நகைச்சுவைக் காட்சிகள்
உ.மு.க - || டிஸ்கி : பிரேக்கிங் நியூஸ் அருமை .. ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
திரைக்கு முன் இருக்கும் சிறிய மேடையில் இந்த பைத்தியங்கள் போடும் ஆட்டம் இருக்கே ..! முகம் சுழிக்க ..வைக்கும் அளவிற்கு 🙂 "மாரி " காலத்தில் வீதியில் ஆடினாலாவது 4 காசு தருவார்கள் .. 🤔 - "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.