Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
முன்புதான் வேலூருக்கு கீர்த்தி சுரேஷ் வந்தவை .. இப்போ இவர் ..🤔
-
நகைச்சுவைக் காட்சிகள்
விருச்சககாந்த் .. முனிஸ்காந்த் எல்லாம் இப்போ வந்தவை .. அன்னார் சரத் ராஜின்ர நடனத்திற்கு நான் அப்போது இருந்தே தீவிர ரசிகன் .. 👍 படம் :சந்தைக்கு வந்த கிளி பாடல் : எருக்கஞ்செடி ஓரம் ..
-
நகைச்சுவைக் காட்சிகள்
காலப்பட்டி சிங்காரம் காமெடி ☺️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சொம்போ பொடி .. ☺️
-
நகைச்சுவைக் காட்சிகள்
2019 பரிதாபங்கள் ☺️ வேலைக்கு ஆட்கள் தேவை புரோட்டா கடை மாஸ்ரர்க்கு 18,000 ரூ சம்பளம் ? 😇 இன்ஜினியருக்கு வெறும் 7,000 ரூ ! என்னங்கடா இது ? 😍
-
நகைச்சுவைக் காட்சிகள்
செந்தில் முட்டை சாப்பிடும் காணொளி .. 😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
மாலைய கொஞ்சம் கீழ இறக்கி இருக்கலாமே ..? 😇
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
நானும் கவனித்தன் தோழர் , அதற்கு யப்பான்காரனிடம் சொல்லி சார்ஜ் ஏத்த வேண்டும் .😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நகைச்சுவைக் காட்சிகள்
தெய்வ மகள் சீரியல் கலாய்ப்பு ..😊 நாதஸ்வரம் சீரியல் கலாய்ப்பு ☺️- உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கை வறுத்த முட்டை சோறு.. 😋 ( எக் பிரை ரைஸ் )- உணவு செய்முறையை ரசிப்போம் !
தோழர் நான் காணொளியில் (பின்னணி குரல் ) வரும் ஷர்மியின் அதி தீவிர ரசிகர் அவரின்ர தமிழ் உச்சரிப்பு அழகு .. 😊 முன்னரும் அவை சொன்னபடி அரைக்கீரை கடையல் செய்து பார்த்தேன் .. அருமை ☺️- நகைச்சுவைக் காட்சிகள்
அவன விட பெரிய பிச்சைக்காரன் இவன்தான் .. 😊 1956 ல்- நகைச்சுவைக் காட்சிகள்
அண்ணே..! டாக்குத்தர் கிட்ட இத பத்தி "டிச்சி கிச்சி" பண்ணன் ... 😊 நரசு .. நரசு.. 😆- உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை பாண் புரோட்டா .. டிஸ்கி : ஏதோ வேர்க்கடலை பயிருக்கு பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போல மைதா மாவில் பாத்தி கட்டி முட்டையை உடைத்து போடுகிறார்கள் .. அப்புறம் ஏன் மென்மையாக வராது ? 😛- நகைச்சுவைக் காட்சிகள்
உ.மு.க - || டிஸ்கி : பிரேக்கிங் நியூஸ் அருமை .. ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
திரைக்கு முன் இருக்கும் சிறிய மேடையில் இந்த பைத்தியங்கள் போடும் ஆட்டம் இருக்கே ..! முகம் சுழிக்க ..வைக்கும் அளவிற்கு 🙂 "மாரி " காலத்தில் வீதியில் ஆடினாலாவது 4 காசு தருவார்கள் .. 🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
நானும் கவனித்தன் தோழர் .. பின்னணியில் வெள்ளையள் குரல் கேட்கிறது .. ரூர் வந்த இடத்தில் வீணாக "வயிற்றோட்டம்" எதற்கு ? என்ற நல்லெண்ணத்தில் ஒரு துண்டு மட்டும் போடுகிறார் போல் கிடக்கு ..🤩- உணவு செய்முறையை ரசிப்போம் !
பங்கு பிரிப்பதில் தகராறு வரும் என்று எதிரே இரண்டு தட்டில் தனியே வைத்திருக்கிறார்கள் தோழர் 😝- உணவு செய்முறையை ரசிப்போம் !
பெங்களூரு பேம்லி ரோஸ்ட் .. 😊 மூன்று தோசையை போட்டுவிட்டு இடையில பேட்ச் வேலை செய்து நிரப்புகின்றனர் . ஆனால் முன்பு கோல்டன் பீச்சில் ஒரே தோசையாக சுட்டு தருவார்கள் . இப்போது தெரியவில்லை ..🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
கொத்து ரொட்டி நிறைய சாப்பிட்டு உள்ளேன் தோழர் ..அதன் சுவையின் ரகசியம் அதில் சேர்க்கப்படும் குழம்பில்தான் உள்ளது 😋 வடிவமானது தமிழ்நாட்டு ரொட்டி .. சிலோன் ரொட்டி என்றால் தோசை போல அகலமாக்கி பின்பு சதுர வடிவில் மடித்து தருவார்கள். இந்த 'சின்ன' வேலைபாடுகளுக்காக ரூ 5 முதல் 20 வரை சிலோன் ரொட்டிக்கு அநியாயதிற்கு விலை கூட 😢- உணவு செய்முறையை ரசிப்போம் !
பாயிண்ட் பெற்றோ சாந்தன் அண்ணை கொத்து . 🙂- நகைச்சுவைக் காட்சிகள்
"பத்திரிகை தர்மம்" பற்றி அன்றே எம்.ஆர்.ராதா , நாகேஷ் , வாத்தியார் .... 😃- உணவு செய்முறையை ரசிப்போம் !
முறுக்கு 😋 - "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.