Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணியே நினைத்து இருக்கமாட்டார் தான் இப்படி பிற்காலத்தில் கவுண்ட்டர் கொடுப்போம் என .. கொர் டிரைவராக அறிமுகமான சர்வர் சுந்தரம் (1964) படத்தில் நாகேசுடன்.. 😎 https://m.youtube.com/watch?v=c3yZ5gQlDlQ ராமன் எத்தனை ராமனடி (1970) 😝
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
சிம்பு வேண்டுகோள் ..🤔
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்படியும் ஆரம்பித்து போட்டார்கள் தோழர் . 😋. தமிழ் நாட்டில் பழமைக்கு திரும்புகிறார்கள் 🤔
-
நகைச்சுவைக் காட்சிகள்
என் கைய கொஞ்சம் தூக்கி விடு தமிழர் பண்பாட்டை காட்டுறன் ..😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
விஸ்வாசம் அசித் சிலை .. 🙂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு பார்த்திபன் கணக்கு காமெடி 😊- நகைச்சுவைக் காட்சிகள்
"அண்ணே ..! ஹெலிக்காப்டருக்கு போன் போடுங்க ..! " "அந்தப்பக்கம் பஞ்சாப்பு .. இந்த பக்கம் சிலோனு.. நீ எப்டி வேணா போ .. ! " 😝- உணவு செய்முறையை ரசிப்போம் !
புத்தூர் மீன் வறுவல் .. டிஸ்கி : இப்படி யு ரியூப்பிலும் , ரீவிக்களிலும் காட்டி காட்டியே சுவையை குறைத்து போட்டார்கள் . தரம் முன்பு போல் இல்லை .. 😎- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம் .. https://tamil.filmibeat.com/news/fan-dead-ajith-cutout-disaster-057777.html டிஸ்கி : தங்கள் வாக்கு பலித்து போட்டுதே தோழர் ..😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் சாத்திரி அவர்களுக்கு. 🎂- நகைச்சுவைக் காட்சிகள்
வைகை புயல் குடியை மறக்கும் காட்சி 😊- உணவு செய்முறையை ரசிப்போம் !
சோலா பூரி .. (பெரிய அளவு பூரி) ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
பேட்ட பேனர் கிழிப்பு .. அசித்து ரசுனி ரசிகர்கள் சண்டை .. ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
எவ்வளவு நாள்தான் பிளக்ஸ் பேனர் கட் அவுட் ..? 🤔- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
வேற மாதிரி ஆகிடும் ரோகிணி தியேட்டரை மிரட்டும் ரசிக கண்மணிகள் .. 😊- நகைச்சுவைக் காட்சிகள்
"அண்ணே !.. அந்த தலைவர் திருட்டு ரயிலில் வந்தவர்ண்ணே ! " "அப்படியா" " நமஸ்கார் .. நமஸ்கார் " "ஏம்மா .. நீ வந்தது அம்பாசிடர் கார் தானே ? " ☺️- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர்கள் சசி மற்றும் ராஜவன்னியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂- நகைச்சுவைக் காட்சிகள்
"இந்த ஊரிலேயே 2000 ரூ பட்டு வேட்டி , சட்டை .. 50 ஏக்கர் நஞ்சை , 50 ஏக்கர் புஞ்சை .. 20 பசுமாடு , 20 எருமை ..." "அண்ணே" "ஓ .. உன்ன மறந்துட்டன் .. 21 எருமைமாடு .. " 😊- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஓம் .. தாங்கள் இருவரும் பெரிய கோவிலுக்கு சுற்றிலா வரும் போது சுவைக்குக தோழர் .. 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நெகிழியை ஒழிப்போம் ..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் அக்னிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂- நகைச்சுவைக் காட்சிகள்
ஏனுங்கொ இப்படி வெளிய வச்சு குடிக்கிறீங்க.. ? இதெல்லாம் அமெரிக்கன் ஸ்ரைல் நாங்க எப்ப கத்துகிறது ..😝- உணவு செய்முறையை ரசிப்போம் !
தஞ்சை லெஸ்ஸி .. 😋 - நகைச்சுவைக் காட்சிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.