Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் "புட் கோர்ட் ", நட்சத்திர விடுதிகளை விட "அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.? பொற்சும், வயிறும் பத்திரம் தானே ? ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இனி ஊர்ந்துதான் செல்ல வேண்டும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழ மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் .. ? ஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் "நன்னாரி சர்பத்" சர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் டிஸ்கி : இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல .. எ.கா இது இரண்டாம் நிலை செய்முறை.. யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் .. புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் .. .. அல்லது இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது .. http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1 நன்றி !
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தற்கலாய்ப்பு ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தமிழரசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
பிளக்ஸ் பேணர் ஆளும்கட்சியால் கிழிக்கப்பட்டது குறித்து தூய தமிழில் கதைக்கும் விஜய் ரசிகர்கள்... ?- நகைச்சுவைக் காட்சிகள்
ஏம்பா பவுலிங் போடச் சொன்னா U - டர்ன் எல்லாம் ஏம்பா எடுக்கிற ..? ?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
சினிமா கூத்தாடிகளை எதிர்த்து அரசியல் கூத்தாடிகள் போராட்டம் . ஒரே டமாஸ்தான் ?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தாங்கள் சொல்வது முற்றிலும் 100 % சரி தோழர் . இவர்களின் முதல் 5 நாள் அலப்பறைகளால் நல்லவர்கள் கூட மனதை "தமிழ்ப்பாறையாக " மாற்றி கொண்டு தியேட்டர் பக்கமே வருவதை நிறுத்திவிட்டனர் . நான் கூட மனதை தமிழ்ப்பாறையாக மாற்றி கொண்டன் .பாவம் தயாரிப்பாளர் ?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
சர்க்கார் வெற்றி பெற பால் குடம் ஏந்திய தாய்குலங்கள்..?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ? ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- சிரிக்க மட்டும் வாங்க
அட்லீக்கு "சுட்ட" இட்லீ ஊட்டி விடும் முருகதாஸ் .. ?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு அழித்து போட்டார்கள்..?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
கூத்தாடிய காண 2 கி.மீ ராப்பிக் ஜாம் ?- நகைச்சுவைக் காட்சிகள்
கேள்விக்கென்ன கேள்வி ? கேள்வி: திராவிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பதில்: ராகுல் திராவிட் இடம்தான் கேட்கணும் .. ஒரே டமாஸ்தான் ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
விசுவாசம் பட போஸ்ரருக்கு பால் அபிஷேகம் செய்யும் யானை .?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் சசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. ?- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
அக்கறை இல்லா ஆளும் கட்சி எதற்கும் உதவா எதிர்கட்சி அமையட்டும் தளபதியின் "சர்க்கார் ஆட்சி" மதுரை -- தெற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் மன்றம் ☺️ - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.