Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. அப்ப உங்கடை முதல் குண்டு வெடிச்சிட்டுதா வாலி சார்..
  2. கோவிகாதையுங்கோ...அங்கை என்ன டிஸ்பென்சரி போடவோ..
  3. தலை சுத்துதுசார்...இன்னுமா யாழ்ப்பாண பிரச்சினை முடியவில்லை...கோசான் தெளிவான முடிவை சொல்லுங்கோ.. நின்மதியாப் படுக்கவேணும்..
  4. எப்பவோ..கண்ணுக்குள்ளை மண் விழுந்திட்டுது....மற்ற் வை மீது அனுதாப் வோட்டு
  5. அப்ப சிறீ க்கு ஆப்பா..அதிரடிபடை வந்தது என்றவுடன் யோசிச்சன்....
  6. நாம இப்படியே எங்களுக்குள் ..கதைக்கிறம்....அங்காலை ..நாமதான் மூத்தகுடிகள் என்பவர்கள் பாடு எப்படி.. அல்லா அவர்களுக்கும் அடி கொடுத்தாரா..
  7. உண்மையா..சயிக்கிளுக்கு காற்றுப் போகாது..வீடு உடஞ்சு விழாது..ஊசி மழுங்காது...அப்படியா
  8. அடுத்த சும் ரெடிபோல......பார்க்க பழைய ஆமிக்காரன் போலத்தெரிகிறர்...பனை அபிவிருத்தி சபை தலவரே தான் முன்னாள் ஜே.வி.பி காரன் என்பதை உறுதிப்படுத்தினார்...எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குதோ
  9. இதன்மூலமே பிரிவு வந்து என்.பி.பி யுடன் சேர்ந்துவிடுவார்கள்... ஒன்று மட்டும் கேட்கல்லாமா...என்.பி.பியுடன் சேர்ந்து பிரதமர் பதவி கிடைக்கும் என்பவர் ..தேசியப் பட்டியலில் வரலாமா
  10. இரகியமாக...கபிதன்சார்தான் சொன்னாரு..நம்பிக்கட்டென்று..இப்படியாச்சே..
  11. நம்ம ஆட்களிடையே இது நடக்கிற காரியமா?
  12. கிருபன் சார்...யாழ்மாவட்ட முடிவான முடிவையாவது போடுங்க சார்...
  13. பார்ப்போம் செயல்முறைப்படுத்துகிறார்களா என்று..
  14. நாங்கள் மட்டுமல்ல...அனுர அலையில் முசுலிம்களும் .மலையகமக்களும் தோற்றுவிட்டார்கள்..
  15. இந்த விகிதத்தை நீங்கள் விரும்புகிறீர்களா....இது கோத்தா ,மகிந்தவின் வெற்றிபோல் வருகிறது அல்லவா....அப்புறம் இதனால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை இனமல்ல..பெரும்பான்மையினமும்தான்...ஆடும் ஆட்டத்தை உங்கள் கண்ணால் பார்க்கத்தான் போகின்றீர்கள்..
  16. அப்ப அய்யாவின் வீட்டை குகதானுக்கு படுக்கிறதுக்கு கொடுக்கலாம்....எல்லா மருத்துவசதியும் இருக்கல்லே..
  17. ஏண்ணா...விருப்புவாக்கு...தேசியப்பட்டியலில் கூட இடமில்லையா...அய்யகோ யான் என்ன செய்வேன்
  18. இவரு போய் பார்லிமென்டை படிக்க வே 4 வருசம் போடும் ..அடுத்த ஒரு வருசத்துக்கு அடுத எலக்ச்சன் வேலஐ பார்க்க 5 வருசம் காலி...ஒஎரு கார் கிடைத்தல் அதில் ஜாலி..
  19. ஆரும் விரும்பாத அட்ரசு தெரியாத அரைலூசு ஆயுள்வேத பரியாரி குடுக்கிற பேதி மருந்தை ..அவையல்லோ..நாங்களும் சேர்ந்துதானே விழுந்து விழுந்து சிரிக்கிறம்...இனி அந்த பரியாரி ..சிகிரியப் பிரகடனத்தோடை போவாரோ..
  20. எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின் உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...ஒரு அவதானம் ..ஊரில் போனபோது ..ஒவ்வொரு வீட்டிற்கும் போனேன்...அங்கு கண்டது அதிசயம் ...அவர்களிடம் எந்தவித எதிபார்ப்போ...ஆச்சரியமோ தென்படவில்லை..நீயும் நானும் சமந்தான் என்பதுபோல் இருந்தது..அதனை நான் வரவேற்கின்றேன்.. இங்குதான் திருப்புமுனை..அதாவ்து எம்முடைய கழிசடை அரசியல்வாதிகள் நேர்மையாக நடந்திருந்தால் ..இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது
  21. அய்யா .. நான் அங்கு எந்தவித அரசியலும் கதைக்கவில்லை.. உணர்வை நாடி பிடித்தேன்... ஆனால் அவர்களின் வெறுப்பு முழுக்க நம் அரசியல் வாதிகளின்மேல்...இதற்கு எந்த மருந்தும் கிடையாது...அவர்களுக்கு வடிகாலாக கிடைத்ததி என் .பி.பியில் உள்ள தமிழர்களே... அதாவது டங்கி ,அங்கசன் ,போல..நான் போனதே குடும்ப சந்திப்புக்கு மட்டுமே.. எதையும் அலசி ஆராயவல்ல
  22. கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கிருந்தேன்....உணர்வு மங்கவில்லை..இது உண்மை...நமது தேசிய அரசியல் வாதிகளின் பித்த்லாட்டம் அவர்களை சிங்கள கட்சிகளின் அரசியல் வாதிகளை நோக்கி திருப்ப வைத்தது...இப்ப கூட அதுதான் என். பி.பியில் யாழில் இருந்து போகப்போவது தமிழர்கள்தானே...இங்குதான் ..எங்கள் உணர்வு வெளிப்பாடிருக்கிறது... ஆனால் இனித்தான் சிங்ளத்தின் கோரமுகம் மிக விகாரமாக வரும் .. அப்போது உணரும் நம்மினம்...பாவம் எமக்காக உயிர் விட்டவர்கள்..
  23. சுமந்திரனின் செய்வினை சூனியம் வேலை செய்துவிட்டது..
  24. இதனை உங்களின் வாயால் கேட்கையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ...வலி..மிகுந்தவலி.. ஆனால் நம்து சுயநல்வாதிகள் விட்டதவறு...மக்கள் காட்ட வழியின்றி ..இங்கு தம் வெறுப்பை உமிழ்ந்திருகின்றர்கள்... இதன் பின் விளைவு பாரதூரமானது என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை...நிச்சயமாக சந்தோசம் அவர்களுக்கு அனுரவால் கிடைக்காது... இவர்களின் முன்னைய நடவடிக்கைகளே உதாரணம்...இதன் பின் புலத்தமிழர்களின் உதவியை நாடினால்...புலத்தமிழர் தம்நாட்டு அரசுகளிடம் கோவணத்துடந்தான் போய் நிற்கவேண்டும்...இதுதான் உண்மை
  25. இந்த உண்மைதான்..மிதுதான் இந்த தேர்தலின் வெளிப்பாடு....இதுகாணாது துரத்தி துரத்தி அடித்திருக்க வேண்டும்...ஆனால் மறுபுறத்தில் அனுராவால் ஏற்படப்போகும் ஏமாற்றத்தையும் சகிக்கத் தயாராக வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.