Everything posted by alvayan
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஆமா..யாழிலும் சின்ன சுமந்திர்ன் இருக்காருங்கோ...
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
மாற்று கனடாவில் இருக்கிறார் அண்ணா .. அவரைப் போடுவ்து... நீங்கள்தான் ஒரு வழி சொல்லவேணும்..🙃
-
சரத் பொன்சேகா - அமெரிக்க தூதர் கொழும்பில் திடீர் சந்திப்பு
இது புதுப் புரளியாகக் கிடக்கு....அப்ப சும்மின்பாடு தொப்பிதானா...
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
உண்மை...அங்கு உள்ள உயரதிகாரரே காரணம்....இலகுவாக பணம் சம்பாதிக்க முழு முனைப்புடன் செயற்படுவர்...அமைக்க வேண்டிய எத்தனையோ குளம் நீரேந்து பரப்பு அம்போ என்று விடப்பட்டிருகிறது..தான் வாழ்ந்தால் காணும் பொது சனம் பற்றி சிந்திப்பதே இல்லை..
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
சிஙுகு ஒரு கிறுக்கன்...16 பந்து மிகுதி இருக்க சிக்ஸ் அடிக்க வெளிக்கிட்டது சிங் முழுக் கிறுக்கன்..இப்படித்தான் முன்னர் ஒரு போட்டியிலும் ரன்ஸ் வாரி வழங்கினவர்..
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நானும் நடுக்கடலில் தத்தளிக்கிற ஆள்தான்...சும்மா இந்த சுமாவை நம்புகிற ஆளில்லை
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....
-
ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம்
அதுதானே பார்த்தேன்...சும்மா ஒருதர் தமிழருக்கு பாலும் ,தேனும் வரப்போகுது என்று சத்தம் போட்டவர்...கை கடிக்க ..வாய் தானாப் பேசும்..
-
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு
அவரை மிஞ்சிய சீடப்பிள்ளை ..சும்மா இருக்கிறார்தானே..?
-
வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
இது நான் முன்னரே குறிபிட்டதுபோல் சொல்லிவிட்டார்...இனி மவுலவி புனிதர்..
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இந்த விடையம் இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்...கோடூரமான மூனாக்கள்...இப்பவும் இலங்கையில் இருகின்றர்களா... நம்பமுடியவில்லை...கல்லெறிந்தவர்கள் தண்டிக்கப் பட்டர்களா... அல்லது புனிதர் ஆக்கப் பட்டார்களா...இதற்குள்.. கொரனாவில் பச்சைகுழந்தையை எரித்துவிட்டார்கள் ஏன்று ..இன்றும் நாடகம்....
-
வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது அட இனி வரப்போகினம் ..அது புலிகளின் ஆயுதமாம்...எடுத்து ஆமியிடம் ஒப்படைக்க் போகையில் ஆமி பிடித்துவிட்டதாம்.. சனாதிபதி வேட்பாளர்களும் ..இதனை ஆமோதித்து மதகுரு வெளியில் விடப்படுவார்...
-
வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்
உண்மை இவர் ஒரு மந்திரிபதவி கிடைத்தவுடன் பேசிய பேச்சு வடக்கு கிழக்கில் பத்தாயிரம் விகாரை கட்டுவேன் என்பதாகும்...இவ்ர் பதவிக்கு வந்தால்.. பத்து அட்சம் விகாரைகளும் வரலாம்..
-
புத்தளத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது
புட்தளத்தில்...50 பேர் இலகுவாக நடமடுகி ல் அவர்கள் அவ்வூரவருக்குவித்தியாசம் தெரியாமல் இருக்கவேண்டும் ..அப்படி எனைன் பாகிஸ்தான் ,மலேசியா, பங்களா தேசத்தவராக இருக்கமுடியும்..அதுதான் மொட்டையாக வீரகேசரி மழுப்பியிருக்குது..
-
வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
செய்திகளீன்படி பார்க்கையில் இவர் ஏஜன்ட் மூலம்தான் ..பணம் கொடுத்து கனடாவர முயற்சி துள்ளார் போலுள்ளது...மறுநாள் பயணத்துக்கு பணம் கொடுக்க போயுள்ளார் ..போலி எஜென்ட்...தன் முகத்தை காட்டிவிட்டார்...அதாவது தன்னுடைய காசை இலகுவழியில் பெற்றுவிட்டார்...உயிர் ...மாற்றான் வீட்டுப்பிள்ளைதானே...ஆத்மா சந்தியடையட்டும்..
- வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
ரிங்குவும்...சூரியகுமாரும் ரன்னை கட்டுபடுத்திவிட்டனர்...அகமது 11 பந்து வீசியிருக்குமா...நல்ல கப்டன் சூரியகுமார்..சிங்களா நோனாக்கள் அட்டகாசம் மச்சைவிட நல்லாயிருந்துது..
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அப்பவே உங்கடை பவர்...அந்தக்கால அதிஉச்ச ஆயுதங்களுடன்....சும்மா பகிடிதான் விசுகர்
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
டீவங்களுக்கு ...தலைவர் பற்றி ஏதாவது தகவல் தெரியுமோ....6 மாதத்துக்கு ஒருக்கால் தடை போடுகிறாங்கள் ?
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அப்பவே வாள் இல்லாத ..வாள்வெட்டுக் கோஸ்டி😎
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்த ஆமிக்காரனுக்கு வெளிநாடுகள்உதவி செய்யவில்லைபோல கிடக்கு..
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
கிளிநொச்சிக்கு கயிட்ட காலமுங்க...இங்கை வாழ்வெட்டு..பரிசிலை ...புரோக்கர்மூலம் ...மலையக யுவதியை பேசி..இவரே ஒரு கோடி 40 லட்சம் அவவுக்கு சீதனமும் கொடுத்து..கடைசியில் போன் கதைக்கையில் வந்த பிரச்சினையில் ..கிளிநொச்சித் தம்பி தற்கொலை செய்து விட்டாராம்.... இன அழிவு எப்படிப்போகுது..
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
ஆச்சு ..எல்லாமே போச்சு..யாழ்ப்பாண ஆமி கொமாண்டரின் விரிவுரை...ஆமி பிசிக்கல் ரெயினிங்...ஊருப்பட்டது .. கடைசியில் இந்தியா 43 ஓட்டத்தால் வென்றுவிட்டது..
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. விசேட ஆலோசனை இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி எம்.சீ.பி. விக்ரமசிங்கவினால் இந்த விசேட ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. தேசபற்று மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடர்பல் விசேட ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன சமா எங்கையிருந்து ஆரம்பிச்சிருக்கு என்று பாருங்கோ...யாழ்ப்பாண இராணுவத் தளபதி.. தேசப்பற்று ஊட்டல்... இத்தியாதி ..இத்தியாதி...
-
கனேடிய பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை
சப்பிரியை கூப்பிட்டு ..தெருத் திருவிழாவில் விளக்கம் சொல்ல வைத்தால் சரியாகிவிடுமே..எப்பிடிம் ரூடோ...கொத்துரொட்டி அடிக்க வாருவவார்..அல்லது சிலம்பம் சுத்துவார்...போட்டிக்கு சப்பிரியை விட்டால் ..பிரச்சினை முடிந்தது..