Everything posted by alvayan
-
கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா
இங்கு ஏன் ..பிக்குமாரையும் ,ஆமியையும் , மவுலவியையும் கூப்பிடவில்லை...அவைக்கு நேரம் இல்லையோ
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
இனி இந்த இடம் இந்தியாவுக்குச் சொந்தமானது...சேட்டை விடாதேங்கோ என்பதற்காகத்தான்...
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
என்ன அமைச்சு எனக்குத் தருவீர்கள்... என்பதா?
-
கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
இதுக்குத்தானே ..அவர்களுக்கு நிரந்தர பெயர் இருக்கிறது...மறந்து விட்டியளா..
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
நாசா தலைவரிடம் நாசூக்கப் பேசிவிட்டேன் போல இருக்கு.....மன்னிச்சுக்கோங்க..
-
பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்!
i இன்னா சாமி..ஒங்கடை நாட்டில் பல நூற்றுக்கணக்கான மசூதி அரசினால் உடைக்கப்படுவதாக செய்தியில் பார்த்தேனே உண்மையா..
-
யாழுக்கு பேருந்தில் வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது!
என்னடாப்பா இது வெடியா ..வெடிக்காத வெடியா ...இதுக்குப்போய் பொலிசு பிடியா ..விளங்கவில்லை
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
சாரு உங்க்ட ஊரிலை கட்டுகட்டாக இறங்கியவுடன்..ஆமியோ பொலிசோ மோப்பம் பிடித்த்வுடன்...அவை ஜீப்பில் துரத்த.. ஏபோட்டி,சோமர்செட் காரிலை தூக்கிப் போட்டுவந்து நம்மட கிரவுண்டுகளிலை பொருள் இடமாற்றம் செய்வதை சிறுவயதில் கண்ணால் பார்த்திருக்கின்றேன்... புதினம் பாக்கவே..சனம் ..பொருள் வாஙவல்ல..அந்தநேரம் கிப்ஸ்சரமும் ,சங்குமார்க் சரமும் ..உங்க ஊர்க்காரர்தான் உடுப்பதை கண்டிருக்கின்றேன்...
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
இல்லீங்க..ஊரிலை தோட்டவேலை செய்துவிட்டு கட்டாந்தரையிலைதான் படுப்பம்..இங்கென்னடான்னா விலைகூடின மெத்தையைப் போட்டு எஞ் ஜாய் பண்ணுறீங்களே... அதுதான் கேட்டேன்..பட சூட்டிங் என்றஒரு சந்தேகமும் இருந்தது..பிழையில்லையே
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
தினமும் காண்பதை நிறையவே எழுதலாம்... வேண்டாம் விட்டுவிடுவோம்..
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
உண்மையான முசுலீமாய் மாத்திவிட்டிடும்..🙃
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
பொறுங்கோ..பொறுங்கோ..நம்மின விசிட்டர்ஸ்..இந்த சமருக்குத்தான் ..வெளிக்கிட்டிருக்கினம்..இப்ப ஸ்லாண்ட் குந்திலை இருந்து அட்டகாசம்....பார்க்கிலை பியரடித்து..மரத்துக்கு தண்ணி பாச்சுகினம்...ரோட்டையும்ம் கலகலப்பாய் வைச்சிருக்கினம்..நாள் இருக்கு நம்மைப் பற்றியும் சொல்ல..
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
போனனான்...ஆனால்...நாசாவிலை வேலை கிடைக்கவில்லை.. சாரு இந்தப் படம் உண்மையா.. எனக்கு இப்படி பெட் போட்டு தனிய படுக்க விருப்பம் ..அதுவும் சரத்தை கட்டி காலை விரிச்சுக்கொண்டு ..சரத்தின் மேல்கட்டையும் தளர்த்திப் போட்டுபடுத்தால்...காற்றூ... சிலுசிலென்று பாய ஏசி பிச்சை வாங்கவேணும்..
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
சண்டிக்கட்டு கட்டினால் தனி மிடுக்கு...அதுசரி இந்தப்படத்தை சிறியர் பார்த்திட்டாரோ?
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
இதேத்ஹன் நானும் கேள்விப்பட்டது.. ஆனால் அந்த நாசா தலைவர் இன்னும் என்னை நித்திரை கொள்ளாமல் செய்யிது..
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
நானும் உங்க பக்கம்தான்..சாமி...கன்டாவிலை $ 10க்கு 3 சரம் விற்பினம்.. $20 க்கு 6 வாங்கி வச்சிருக்கிறன்..இரவு படுக்கைக்கு சாரம் இல்லையென்றால் நித்திரையே வராது..அப்பிடி ஒரு சுகம்..பொண்டாட்டி ஒருநாள் கட்டின சரத்தோடை மறுநாள் பெட்டிலை ஏறவிடாது...இதனாலை எப்பவும் 6 வாங்கிப் போடுவன்... கனடா இதிலை பெற்றர்.. சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள் கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின் பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
சிங்கன் பக்கென்று பிடிச்சிடுவார்...😁
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
எங்கேயோ போட்டீங்க சார்..
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
இந்த சேஞ்ச் எல்லாம் நீங்கல் பலகாரப் பை தூக்கப் போனநேரம் கவனிக்கவில்லையா....இப்ப விளங்கி இருக்கும் ..அவரின் இளமையின் இரகசியம்... ம்..ம்ம்
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
சிவப்பழம்தான் கதைக்குது...விசயம் உண்மைதான்...😆
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டி – அடுத்தமாதம் அறிவிப்பை வெளியிடுகின்றார் பொன்சேகா
இந்த நேரம் பார்த்து சம்பந்தர் அய்யா இல்லாம போயிட்டாரே... அய்யகோ
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
இதை நான் ஆமோதிக்கின்றேன்..
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள் தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்) முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான் பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு இது நம்ம ஏரியாக் கதை இது.. பட்டென்று புடுங்கி..பச்சையாய் தாற அடி ..இன்னும் சுவையாய் இருக்கும் ... எனக்கு நிறைய அனுபவம்
-
கருணா அம்மானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!
அப்ப அமைச்சர்..அமைச்சர் ஒருவர் ரெடியாகிறார்...