Everything posted by alvayan
-
குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
அடப்பாவி...துண்ணூறு ..சந்தனம் ..மஞ்சள் ..சட்டைபோட்டு ஆட்டையைப்போட வெளிகிட்டுட்டாரா ?
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
வி யில் வரல்லாம் ...விக்கியாக இருக்காது தாடி வேணும்..இல்லையெனில் வித்தியாக இருக்கலாம்..ஊகம் மட்டுமே
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
இனி ரணிலாகத்தான் இருக்கும்...பெரும் பூச்சி பிடிகாரனாயிற்றே...
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
ஏனப்பு...சுமந்திரனோடை சேர்ந்து தூக்கி அலுத்துப் போச்சோ...அல்லது அதைவிடக் கூடத்தாறாளுடன் சேர்ந்து தூக்க ஆபர் கிடைத்திட்டுதோ...உங்கடை காட்டிலை மழைதான்...எங்கை தூக்கினாலும் கொட்டோ கொட்டென்று கொட்டும்...🤣
-
குட்டிக் கதைகள்.
சிறியர் ..இது உங்கடை அனுபவமோ...சுப்பர்
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
உழைச்சிடுங்க அய்யா...இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
பெரியவருக்கு..மூச்சு முட்டுது...எல்லாக்கடைசிக்கு..பிளேட்டை மாத்துறார்...அவையோடை சகவாசம்தானே...அதாலை அந்த பிரட்டல் குணம் இந்த பெரியவருக்கு..இருக்கு..முன்பும் ஒருமுறை இந்த வதந்தியை விட்டவர்......என்ன செய்வது எப்படியும் பணம் பிரட்டணுமே..
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அதானே...நீங்கள் கீபொட்டைதட்டி குந்தியிருந்து இலகுவா உழைக்கிறநாடுதான்...பெரியவரே..
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
அண்ண்னிடம் எத்தினை வாக்கு இருக்கென்று கேளுங்க சாத்தான்...அப்புறம் பகிஸ்கரிப்பதை யோசிப்பம்..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
பெரியவரே...வீடு அதிகமாக வைத்திருந்தால் மோட்ட்கேஜ் கயிட்டம்தானே...இன்னும் வருமானத்தைக்கூட்ட உங்களால் முடியும்தானே...ஏன் இன்னும் தாமதம்
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அட...இந்தப் பெரிய கள்ளனும் நம்ம நாட்டொலைதான் இருக்காரே...அப்ப ஒத்துக்கின்றேன்..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
வேறொன்றுமில்லை பெரியவரே...சுமந்திரனைவிட உங்கடைவருமானம் அமோகம் என்பதால்தான் வயிறெரியுது....உங்களுக்கும் எல்லாப் பக்கத்தாலும் வருகுதே..
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர் விசாவில் வர ரெடியாகிட்டினம்..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சுமந்துவுக்கு குருமாற்றம் நல்லா வேல செய்யுதுபோல எல்லாப் பக்கத்தாலும் கொட்டுது....
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
ஏன் கோத்தபாயா அமெரிக்க சிற்றிசனாக இருந்து சனாதிபதியாகி ஆட்சி செய்யவில்லையா?🙃
-
ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு; நாடாளுமன்ற பதவிகளையும் இழந்தனர்
அப்ப இனி கல்முனை தமிழ் பிரதேச சபை பிரச்சனை தீருமோ..
-
மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது - சம்பிக்க
இதுஎல்லாம் ராசபக்குகளுடன் அநியாயம்..செய்யும்போது எங்கு போனது..
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
கறுவல் குமாரசாமி அய்யா கறுவல்...இப்பதான் கேள்விப் படுகின்றேன்...கறுவல் ஜேர்மன்காரர் பற்றி ...இன்னமும் யோசித்துப் பாருங்கோ ..விட்டது ஏதாவது இருக்கும்...வீக்கெண்டு ..உங்களுக்கு மட்டுமல்ல ..எமக்கும் கொண்டாட்டம்தான்..
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
கொஞ்சம் பொறுங்கோ...உண்மை தானாகவே வரும்...
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. முரட்டுக்காளை..இதுபோதும்...
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
என்னென்டு அய்யா முடியும்...ஒருநாளும் எந்த விசயத்தையும் ஆதரிப்பதில்லையே..ஏனென்றால்.....
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதுக்கு நான் 100 வீத ஆதரவு...இங்குள்ள சிலர் எப்பவுமே சகுனப் பிழைகாரர்தான்...வென்று சனாதிபதி ஆகமுடியாது... என்பது உண்மை.. எம்முடைய நிலையில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன..
-
கவாய் (Hawaii)பயணம்.
சிறப்பாக உள்ளது. 👍 தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
27 வருசமாகத் தோலிவியடைந்தவர்களை பாவம் பார்த்து வெல்லவிட்டால் ..அவையின் கதை...அதையும் சொல்லியிட்டினம் பிச் தங்களுக்கு ஏற்றவாறுதான் போட்டவையாம்..இந்தக் கதை க்தைத்துவிட்டு..ஐ.பிஎல் போட்டிகு போய் பல்லிளிப்பினம்.