Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். யாழில் நடமாடவே பயமாக இருக்கு..
  2. தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைச்சாண்டா ஆப்பு... அப்ப சுரேன்..நல்லூர் வந்தநேரம் ..ஏன் விட்டுவைத்தீர்கள்...அவை ரணிலிடம் எல்லாம் வாங்கியபின் ...நீங்கள் அறிக்கைவிட்டால் எப்பிடி..
  3. Ekuruvi Tamil · கனடிய தமிழர் பேரவை முன்னாள் தலைவர் ஒருவர் கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துவதாக இலங்கை அரசை வந்து சந்தித்துள்ளார் . அவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர், அவரது தலைமையில் இயங்கிய கனடிய தமிழர் பேரவையின் அலுவலகர் ஒருவர் மீது பாலியல் குற்றசாற்றை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து நேரடியாக அவரிடம் சமர்ப்பித்த போது அதை விசாரிக்காமல் தட்டிக் கழித்து விட்டார் . அன்றிலிருந்து அவரும் அந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு உடந்தையாக நான் கருதுகின்றேன் . தமிழ் சமூகத்துக்கான எந்தவித தகுதியும் அற்ற ஓருவர் எப்படி எங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் ? இதை வன்மையாக கண்டிக்கின்றேன் . மேலும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பினை தடுப்பதற்கும் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் கனேடிய அரசாங்கத்தின் முதுகில் குத்தும் துரோகத்தனத்தை இவர்கள் செயல் ஏற்படுத்தியிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்கு பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் அயராத உழைப்பே காரணமாகும். கனேடிய அரசாங்கம் தடை செய்த இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அவரகளின் அன்யையும் ஆசியைப் பெற்றுக் கொண்டமை மூலம் இவர்கள் கனேடித் தமிழர்கள் முகங்களில் கரி அள்ளிப் பூசிவிட்டுள்ளார்கள். இனி கனேடிய அரசிடம் தமிழர்கள் எந்த உதவியையும் பெற முடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த செயல். எங்களை போன்ற தாயக கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இவர்களின் பொருப்பற்ற கோமாளி செயல் இடையூறை ஏற்படுத்துகின்றது . நவஜீவன் அனந்தராஜ் @Kandiah57.....இப்பிடித்தான் ..கபிதான் ..இதைப்போல்தான் கொட்டுவார்....நானும் இதை மேய்ஞ்சுதான் பிடித்தனான்...ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்பது இதுதானோ..
  4. இது பில்டப்புத்தான்...உள்ளேபோனால் ..ஒன்றுமே இருக்காது...இந்த யாழில் இதுபோல எத்தினையை பார்த்திட்டம்....
  5. இதில் கவனிக்கப்படவேண்டியது...தமிழனுக்கு பிணைவழங்க இவ்வளவுநாள்... கிழக்கில் தாடிவைத்த மாணவனை...பரீட்சைக்கு தடுதத ...இரு பெரும் தமிழ கல்விமான்கள் விதித்த தடையை..ஒரே நாளில் உயர் நீதிமன்றம் நீக்குது... என்னப்பா நடக்குது இந்த நாட்டில்..
  6. வடமராட்சி பகுதியில் நான் ஊரில் இருக்கும் போது 1975. மட்டில். கமலம். என்ற அழகிய பெண் கொலை செய்யப்பட்டவர். 🤣 அறிவேன்...மிகவும் அறிந்தவர்...விடையில்லாக் கொலை..
  7. உந்த சுரேன் தம்பி உங்கைதானே நிற்கிறார் ...கூப்பிட்டு நாக்கை பிடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேளுங்கோ...சும்ம விடப்படாது..இங்கை.வந்தால் திரும்பி உங்கை வரமாட்டினம்..
  8. மாமியார் வீட்டுக்கு வந்தவவை....இப்படி நியூச்சாக்கி....மிரட்டுறாங்கள்....கற்காலம் நோக்கி தடம் புரளும் எம்மினம்..
  9. மெசினின் வேகம் ..அவருக்கு...போதாமல் இருக்குப்போலை..அதுதான் மனுவலாய் பாவிக்க..வெளிக்கிட்டிருக்கிறார்..அதுவும் நம்ம வடமராட்சி ஆளிட்டாயா மெசின் வேலை காட்ட வெளிக்கிட்டது..
  10. கொலிடேயை...இலவசமாக கழிக்கப் போனவை...போனசாக மகிந்தவும் ஏதும் தருவார் என்ற நப்பாசையில் போயிருப்பினம்...மகிந்த காட்ட (தேநீரும் கித்துல் பனங்காட்டியும்) கிடுத்து அனுப்பியிருப்பார்...அதோடை ஆகஸ்ட்டு..செப்டம்பரில் என்னை கனடாவுக்கு கூப்பிடமுடியாதோவென்று..கேட்டிருப்பார்...இந்த பதவிமோகவெறி பிடித்து அலையும் கூட்டத்தால்...கனடாவிலும் எமது மரியாதையை இழக்கவேண்டிவரலாம்...
  11. இந்த நாடகம்..இரண்டு மூன்று வருசத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட்து...அதுவும் தெருத்திருவிழாவின்மூலம்....தேவையற்ற ஆட்களை இணைப்பதன்மூலம் ...அங்கு ஊடுருவல்..கடைசியில் கிழக்கு பறிபோனதுபோல்...இங்கும் நடைபெறலாம்....நல்ல காலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது...நல்லாட்சியில் ரூபவாகினையை கூப்பிடவும் யோசித்த ஆட்கள்..
  12. இப்ப ஜெயசங்கர் ..வெளிக்கிடுவார்...வந்து ஆழ்ந்தகவலையை வெளியிடுவார்...அப்புறம் ..பழைய பிளேன்..அல்லது கப்பலை அன்பளிப்புச் செய்துவிட்டு...அப்பம் சாப்பிட்டுவிட்டு ..அதன் ருசியை பாராட்டிவிட்டுப் போய் விடுவார்....பின்னர் அடுத்த கப்பல் வர...
  13. இதுக்குப் பொறுப்பு சுரேன்.சுரேந்திரன்...இது தனிநபர் தீர்மானம்தானே....தேவை ஏற்படின் ரணிலாரையும் சேர்த்துக் கொள்ளலாம்..
  14. நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. அடுத்த சனாதிபதி ரெடியாகிவிட்டார்....நம்ம சனம் ரணிலைவிட மகிந்த திறம் என்று பின்னாலை இழுபடப்போகுது..
  16. நம்ம அணிலாருக்கு சந்தோசமான செய்தி...அச்சொட்டா பொருந்துவா....அப்ப எங்கை அப்பப் பார்ட்டி..
  17. இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ;உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் இதுக்காகத்தான் நரி அவசரம் அவசரமாக சுரேனை கூப்பிட்டவர்....விளங்கினால் சரி
  18. இது இரணிலை பிணையெடுக்க ..இமனுவேல் அடிகளரின் இரட்டை வேசம்...இலண்டன் காரருக்கு வருட இருதி இன்பச் சுற்றுலா....இமயம் கிருபாவின் இமாலயச்சாதனை... அவர் இனி ஐ.நா.சபை போகமாட்டார்...நல்லூருக்கு விசிட் அடிப்பார்...நாட்டில் அல்லல் படும் சனம்..இன்னும் கூட அல்லல்படும்..அவ்வளவுதான்.. இதுதான் இமையமலைப் பிரகடனம்..
  19. இமயமலை பிரகடன சுரேந்திரனுக்கு... இந்த மனித உரிமை செயல்பாட்டாள்ற்... மீனாட்சி கங்குலி அம்மனீ ..சொன்னதும் தெரியுமோ...{( நன்றீ ...ஒரு பேப்பருக்கு...) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக "மூன்று தசாபத்தங்களாக (1983-2009) நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது தமிழர்களை தடுத்து வைத்துள்ளனர். சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்திருந்த போதும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வது மாத்திரமன்றி அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும். ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்றார்.
  20. உந்த ஐ.நா ..சுரேந்திரனிடம்...என் சார்பாகவும்...இந்த அடிகளார் ...சொன்னதையும் ..ஞாபகமூட்டிவிடுங்கோ.. கருத்துக்கள உறவுகள் Posted 7 hours ago (edited) உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம். உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர். https://athavannews.com/2023/1362645 ############### ################## ################## ################# தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர். நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் “நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை. திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள். இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று. எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம். அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.
  21. இந்த அதரப் பழசுக்கு கரண்டு கொடுப்பதில் பலனில்லையே சாமீ...கரண்டை கட் பண்ணிக்கிறேன் சாமியோவ்
  22. பழையகால் ரியூப்லைட்டையா நீங்கள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.