Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. வலை உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தது போலை...நீங்கள் சிக்கவில்லை....பட்சியும் பசியுடன் இருந்துவிட்டு...கூடு மாறிவிட்டுது..நீண்டகாலத்தின்பின் ஆளை அடையாளம் சொன்ன ஆளென்றால்...இது லேசான படப்பிடிப்பல்ல...பக்கத்து இலைக்காரான்..சொதியாம் என்பதுபோல் எல்லாக் கதைகளிலும் தப்பிப் போகின்றீர்கள் .. கில்லாடிதான்..
  2. ஞானசாரந்தேரரின்..கொட்டம் அடங்கிவிட்டது..அடக்கிவிட்டோம் என்று கொக்கரித்தது ஒரு கூட்டம்..இப்ப என்னடாவென்றால் ..சிங்கள சனாதிபதி வேட்பாளர்களை..தன்முன்னும்..தன்னோடு சேர்ந்த 1000 பிக்க்குமார் முன்னிலையில் வந்து கொள்கை விளக்குமாறு கேட்டிருக்கிறார்..தேரர்..இதுதான் பேரினவாதம்..இனி இந்த சிறுகூட்டம் என்ன செய்யப்போகின்றது...அமைச்சுப் பதவி ஆசை அம்போதானோ..
  3. அட இந்த காத்தான்குடி மேட்டரை வைத்தே..நாட்டை கபளீகரம் செய்திடுவாங்க போலைஇருக்கே...
  4. நாளைக்கு சிரிலங்காவுக்கு பொது விடுமுறையாகலாம்...இந்தியாவின் அனுசரணையில்😎
  5. அருமையான பதில் நன்னி..அவர்களின் நினைப்பு தாமே புனிதமானவர்..தமிழர்கள் கிள்ளுகீரை..இப்படியான ஆவணங்களை பொது ஊடகங்களில் பிரசுரியுங்கள்.. ஜஃப்ஃனா முசுலிம்...போன்ற பேப்பர் படிப்பவருகுத்தான்.. அவர்களின் உள் முகம் தெரியும்..இங்கு ஒருவர் சொறிவதே...தூயவர் தாம் எனக் காட்டத்தான்
  6. தம்பி மதம் மாற்றி சம்பந்தம் செய்ய வெளிக்கிட்டாரோ...அந்தப் பாடசாலை இனத்துக்கு ...அது பிடியாதே..எனினும் இறந்த தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
  7. சிறியர்...இதைப்பார்த்து நம்ம காத்தான்குடி முசுலிமுகள் பொங்கப்போகினம்...முகம்தெரியாதபடியே எங்களினப் பெண்களை வளற்பவர்கள்... எம்மினப் பெண்ணின் உள்ளாடையை எப்படி மற்றவர் பார்க்க காட்டித்திரியமுடியும்... தூக்கித்திரிபவரின் தலைக்கு நம்ம சம்மேளனம் 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்..😁
  8. எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும். கிழக்கிலை பிடிச்ச காணிகளையும்..கொன்ற தமிழர்களின் குடும்பத்துக்கு நஸ்ஈட்டையும் கொடுத்துவிட்டு...பினர் யாழ்ப்பாணத்துக்கு வரவும்..
  9. கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. உங்களூர் உதைபந்தாட்ட ஜம்பாவன்கள் .. எனக்கு முன்மாதிரி...வல்வை புளூசில் விளையாடிய ..அருணாசல்ம், கோல்தடுப்பளர் கார்த்தி.. ..யோகச்சந்திரன் (பீலி) ,கட்டியண்ணா... இப்படிப்பலர்...இவர்கள் எமது மைதானத்துக்கு வருவதே ஆடம்பரமாகத்தன்..விளைய்யடுவதும் அழகுதான்..நான் கோல்காப்பளன்..சின்ன வயதிலேயே கார்த்தி என்றுதான் பட்டப்பெயர்...இந்த உதைபந்தாட்ட ஆர்வம் பதின்ம வயதிலேயே ..கோல்காப்பளனக்கிவிட்டது...வடமராட்சி என்ன வடமாகாணம் முழுவதும் விளையாடி இருக்கின்றேன்..வடமராட்சி ஜம்பாவான்கள் றட்ணசிங்கம்..ஜோதிரவி,வேதாபர்ணம், ஜேசுதாஸ்,நேசதுரை,தருமசிறீ...இப்படிப் பலர்..அனைவரிடமும் சிறுவயதிலையே பராட்டும் பெற்றிருக்கின்றேன்...உங்கள் கதையை வாசித்ததும் பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன... கனடாவந்தும் விளையாடினேன்.... பெருவிரலால் குத்தல்....மிக அபாயகரமானது....அது தேவை ஏற்படும் போதும் மட்டும் பாவிக்கலாம் ..ஏன் அந்தப் பையன் காலணி பாவிப்பதில்லையா...இங்குதானே 5 வயதுப் பொடிமுதல் வளர்ந்தோர் வரை பாவிப்பினமே.. என்ன சொன்னாலும் உங்கள் குறுங்கதைகள்.. பழைய நினைவுகளை மீட்டுக் கவலைப்பட வைக்கின்றன..தொடருங்கள்..தொடர்வாசகனாக தொடர்கின்றேன்
  10. தேடித்தான் பிடித்திருகிறான்கள்... எத்தினை எடுத்தவையம்...என்றாலும் கோத்தாவின் மனுசி கெட்டிக்காரி...ஒன்றுகூட பிடிபடாமல் செய்துபோட்டுது🤣
  11. அட ..நம்ம சிறீலங்காவுக்கு .. கடன் கொடுத்த மனுசியை இப்படிச் செய்திடீங்களே..
  12. ராகுலையும் ,சிரேயாசையும் போட்டால் தோல்வி நிச்சயம் ..போதாக்குறைக்கு துபே நேசரிப் பொடியள் மதிரித்தான் விளையாடுது..
  13. தமிழ் கதைக்கிற படியால் தமிழ் அரசியல்வாதி...ஆனால் முழுஆதரவும் சிங்கள அரசுடன்தான்.அழிப்பது தமிழினத்தை...போதாக்குறைக்கு ..யாழ் களத்திலும் ஒரு ஏஜண்டை புகுத்தி ...எங்கு என்ன கதைப்பது என்று தெரியாமல் குழப்பம் செய்ய வைத்துள்ள தமிழரசியல்வாதிதான்..என்பதை மற்றவற்கு புரியும்படி கூறவைத்ததிற்கு நன்றி..
  14. ரணிலுக்கு சுமந்திரன் கொடுத்த ஆதரவைக்கண்டு ..மோடி மாத்தையா அதிர்ச்சி அடைந்திட்டரர்...யாழுக்கையும் வந்தாரெண்டால்...மனுசன் இலங்கைக்கே .நினைச்சுப்பாராது...
  15. ஏன் இந்த மடைமாற்றல்... கேட்ட கேள்விக்கு பதில் வந்தால் ஆரோக்கியமாக இருக்குமே...
  16. இப்படிச் சொல்வதால் நான் 16 வயதுகாரன் என்ற நினைப்போ... இது உங்களுக்குத்தான் பொருத்தம்...நீங்கள் சுமந்திரனுக்கு பூசையாக்காமல் விட்டால் எல்லாமே நல்லதாக முடியும்..அதுசரி மஜெச்டிச் பிளாசா புத்த பெருமான் கடைகூட உங்க்டை பெயரில்தான் இருக்குதாமே...அதி ஒருவர் எந்தநேரமும் லப்டொப்பை உருட்டுகிறார்..கூட்டி கழித்துப் பார்த்தால் யாழில் 24 மணி நேரம் உழைப்பவர் போலத்தான் கிடக்கு... என்னுடைய கண்டுபிடிப்பு சரியா பெரியவரே.. இது வந்து அரை ...
  17. சாப்பிராஸ் கூட்டாளிகள் இருவரும் எலக்சன் வரமுன்னம் பிறந்தநாள் கொண்டாட்டம் வைப்பினம்...எங்கையிருந்து முளைக்குது இந்த புற்றீசல் எல்லாம்..
  18. இதை ஒருக்கால் சுமந்திரன் காதில் போட்டுவிடமுடியுமா..? தேர்தல் வருகுது..அதுக்கு முன்னமாவது அந்த்தாள் நித்திரையில் இருந்து முழிக்கட்டும்..
  19. ரணில் எத்தனை முறை இப்படிச் சொல்லியே ஏமாற்றினவர் என்று ..சுமத்திரன் துதிபாடி...பூசை செய்யும் உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை..அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றீர்களா .. சுமந்திரன் புராணம் வரும்போதூ புலம்பெயர் தமிழரை மொக்குக் கூட்டம் ..காசுக்கு மொட்டை போட்டவர்கள் ஏன்று ..பிளேட்டை மாத்திவிட்டு திசை திருப்புவதில் கில்லாடி தானே அய்யா நீங்கள்..
  20. அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள் ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள் ரெடிபண்ணீட்டிங்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.