Everything posted by alvayan
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
காலி பூசாமுகாமில் 40 நாள் கழித்தைவிட...தியேட்டர் அப்பிடி என்ன செய்திருக்கும்... மண்டையில் ஒரு போடல்....
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுர வெற்றியை தலையில் தூக்கி வைத்து தாண்டவமாடுவார்...எங்கடையள் எல்லோரும் பாஸ்போட் ஆபிசில் லைனில் நிற்பினம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது கறிவேப்பிலை போடாத தாளிப்பாய் இருக்கும்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் அங்கு கூட்டத்தில் பேசும்போது...நேரில் இருந்து கேட்டனான் அய்யா..😁
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு பலமமான எதிர்க்கட்சி வந்திட்டுது..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் அனுரவின்ர ஆளெல்லே.. முன்னமே அவர் சொல்லியிருப்பார்..🙃
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஊர்காவல்துறையை பிக்குவுக்கு விட்டுக்கொடுக்கிறாராம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனி சந்தயில்போய் வைத்தியம் பார்க்கிறதை விட்டு விட்டு... பார்லிமெண்டில் டிஸ்பென்சரிபோடலாம்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
காமினியும் ,அத்துலத்முதலியும் , ரஞ்சனும் அணிலுடன் இப்ப இருந்திருந்தால் மீண்டும் லைப்பிரரி எரிந்திருக்கும் ரயிலிலும் அடி விழுந்திருக்கும்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை புத்தன்...வெறுப்பு அரசியல்தான் இந்த முடிவே தவிர ..உணர்வு மங்கவில்லை..என் நேரடி அனுபவம்... இந்த களத்தி பரும் பலவகையாக சொல்லலாம்... உண்மை அதுவல்ல
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ரசோதரன் தலைமையில்..கன் டாவில் இருந்து ஒரு பேச்சுவார்த்தைக் குழு அரேஞ்ச் பண்ணினால்போச்சு.. சின்ன சுமந்திரனும் இங்கையிருக்கிறார்தானே..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஏன் கிருபன்சார்...கிளினொச்சி திரும்பிட்டுதல்லே..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆமா..ஸ்பைசிலாண்ட் கடையிலை ஒரு பெட்டி வைச்சு வோட்டை வாங்கியிருக்கலாம்... ஒரு 70 முதல் 80 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆமா..ஸ்பைசிலாண்ட் கடயிலை ஒரு ப்ட்டி வைச்சு வோட்டை வாங்கியிருக்கலாம்... ஒரு 70 முதல் 80 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்படி மொட்டையாக போடாதீங்க அய்யா... மானைத்தேடி அலைய முதல் நரி வந்துவிடும்...
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மையிலும் உண்மை...விரைவில் ஆனந்தக்கூத்தடிப்பு...உதவாத கூழாகமாறும்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எதையோ சொல்லுறது...மலிஞ்சா ரோட்டுக்கு வருமென்று...வெயிட் பண்ணி பார்த்து கோட்டடிக்கு போவம்..வேப்பமர நிழலிலை நிண்டாலும் நிற்பார்..😛
-
தேர்தல் குறித்த ஆர்வம் குறைவு - நிச்சயமற்ற நிலையேற்படலாம் - ரணில்
அந்த குடைக்கணக்கிலை ..ஒன்றைக்கூட எடுக்க நேரமில்லை போல...
-
நினைத்தால் மீண்டும் தேர்தலில் களமிறங்குவேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அடுத்த வெள்ளைவேட்டிக் கள்ளன் ரெடியாகிறார்....
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சீப்பான காசுக்கு வருவாரோ...எனக்கு ஒரு கேசு இருக்கு....ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கண்ணா கடன் தலக்கு மேலை இருக்கே...அண்ணச்சிதானே தாங்கணும்...அதாலை பழைய ஆட்கள் மாதிரி இழுத்து அடிப்பினம்
-
கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
இதுக்கிள்ளை தேனும் பாலும் ஓடுமாமே..5 வருசத்திலை வீட்டுக்கு ஒரு கார்...ஒன்று மட்டும் உண்மை..முழு மூஞ்சையில் அடிவாங்கப்போவது நம் இனமே...உள்ள கோவணத்தையும் இழந்து நாடோடிகளய் திரிய வேண்டியதுதான்...அகதி அந்த்தஸ்தும் கிடைக்காது..
-
இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர்
வாழ்த்துக்கள்...மன்னிக்கவேணும்...தேர்தல் காலம் ..என்னுடைய மைன்ட்..என்.பி.பி. தலைவராக தெரிவு செய்துவிட்டார்கள் என வாசித்துவிட்டேன்...அனுர வாழ்க என கோசம் போடாத குறைதான்..
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அய்யா ..ஆடின ஆட்டமென்ன... பாடிய பாட்டுமென்ன... அ..வுக்கு என் கை டட்டா காட்டுமே தவிர..வேறொன்றும் தராது.. நம்மளுக்கு உந்த அவதானம் பார்ப்பு கஸ்டமுங்க...புதினம் மட்டும் பார்ப்பேங்க...மிக அண்மையில் உங்க ஊருக்குப்போய் .எம் ஜி.ஆர் சிலைக்கு முன் நின்று படம் சுட்டு வந்தவன் நானென்றால்...உங்கடை அவதானம் எங்கையோ ..இடிக்குது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இது எனக்குத் தலை சுத்துதே...
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அட..கண்டுபிடிச்சிடியள்...இரகசியம்...ஒருதருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ..😆