Everything posted by alvayan
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி ஈழப்பிரியன்...குடும்ப தேவை காரணமானது...இங்கு வந்ததும் ..போனதேவை ..சோகத்தில் முடிந்துவிட்டது... அங்கு நான் நடை யாகத்தான் திரிந்தேன்..உறவுகள் வீடு வீடாகச் சென்றேன்..இதனால் .. இரண்டு தேர்தல்கள் என்னால் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியதாக இருந்தது...ஒன்று மட்டும் உண்மை ..யாரிடமும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டவில்லை
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
அய்யா டிஸ்வின் ..அவர்களே....ஒரே ஒரு உதவி...உங்கள் அரசின் நல்லிணக்கமாக.. முதலில் ஒரு சமிக்கை ..இந்த மாவீரர்துயிலுமில்ல காணிகளை விடுவித்து...அங்கு அவர்களீன் ..துயிலுமிடங்களை நிமாணிக்க அனுமதி கொடுக்கலாமே...இறந்தவர்களைக்கூட ..நின்மதியின்றீ அலையவிடுவ்து எந்த வழியில் நியாயம்.. ( அண்மையில் ஊர் சென்றபொழுது .இந்த துயிலுமில்லங்களை நான் பார்த்தபோது ஏற்பட்ட ஆதங்கம்...இவ்வாறே தலைவரின் வீட்டிற்கு பார்வையிடச் சென்றபோதும் ..இதே நிலைதான்....என்னைப் பொறுத்தவரை .ப்திய அரசு இதனை கண்டு கொள்ளுமா)
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு..உங்கள் பொறுமை பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையாளர் அவர்களே..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 hours ago, ஏராளன் said: முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் இவர்களின் கோரமுகத்தை விரைவில் காண்பீர்கள்....
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.கோச்சன் கோசான்ஜி.....இதுதான் நடக்கப்போகுது...இதுதெரியாமல் யாழில் சிகரம் சப்பறம் பூட்டி திருவிழா செய்வதுதான் நடக்குது..
-
மூடிய என் முகம்
தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று. வேதனையில் வெம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்...ஆழமான கருத்தாழம்...தொடருங்கள்
-
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்
ஊழல் பெருச்சாளியே ...துணிந்து பார்லிமென்ட் போகுது.ஊழல் ஒழிக்கப்..புறப்பட்ட சிங்கங்கள்.. அமைதி காக்கினம்...பயமோ
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
யாழில் இதுதான் சரியான கருத்தென்பேன்
-
தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம்
அய்யா தரம் இறங்கி..அருச்சுனாவுடன் மோத தொடங்கியுள்ளார்..அய்யா உங்கள் இலக்கு இதுவல்ல..தெருவில் இறங்கி கமராவும் கையுமாகத் திரிகிற யூடுப் பொறுக்கிகளே.... இவர்களை அடித்து திரத்துங்கள்...தமிழ் உணர்வு ..இனத்தில் தானாக ஊறும்.. ஜே.வி பி...காரன் பெரிதென சிங்களவன் கொண்டாடுகையில்...அவர்களும் போராளிகளே இனத்துக்காக மரணித்த தலைவனையும்,போராளிகளையும்..அப்பாவி பொதுசனத்தையும் மறந்து..தெருக்கோவிலில் என்.பி.பி க்காக அன்னதானம் செய்து காணொளி போடும் கேவலம் கெட்ட சமுதாயத்தில் வாழ்கின்றோம்..முதலில் இவர்களைத்திருத்துங்கள்...பின்னர் அர்ச்சனாவை பேசலாம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும் அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள் முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..
-
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அனுர அவர்களே...தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும் இணைய வேண்டுமல்லவா..குறிப்பு அவரு பழம் தின்று கொட்டை போட்ட ஆளு..இப்ப உருட்டல் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்....வந்திடுவார்...வந்தால் உங்களுக்கே வகுப்பெடுப்பார்..அவதானம்.
-
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு!
ஏனய்யா உந்த கொலை வெறீ....அந்தாளே கனடா விசிடர் விசாவுக்கு காசு போட தியேட்டரை விற்க ஓடித்திரியுது...நீங்க அந்த ஏழையை திட்டுறீங்களே..🤣
-
தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு
நல்ல முயற்சி....பழையவை எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு (மனிதரையும்தான்) இளாஇயவர்களை சேர்க்கவும்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
😎😎... ..அட அப்படியா...
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பயந்திட்டிங்களா...மிகவும் நன்றி... அடப்பாவி மனுசா..பாக்கி/அவுசு மாட்ச் பார்த்திட்டு வந்து கூலா கொம்புயூட்டரில்..இருக்க கடுப்பேத்திரியே... நான் கீபோட்டில் குத்த்ன குத்தைகண்டு...டீ கொண்டுவந்த மனுசியே பயந்திட்டா...பரவாயில்லை சமாதானம் ஆயிட்டியள்..
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அந்த கோவணத்தில் உம்முடையதும் இருந்ததே...அட அதநான் மறந்துபோனன் ..கனடாவில் கோவணம் இல்லாமல் சிங்களவனுடன் திரியும் ஆளில் ஒருவர்தான் என்பதை...இதைவிட இன்னும் இருக்கு...பிழைபுக்காக -------------விற்கும் பிறப்பு...
-
வன்னியில் அதிகூடிய விருப்பு வாக்குகளால் ரிஷாட் பாராளுமன்றத்துக்கு தெரிவு
இதுதான் இந்த இனத்தின் ஒற்றுமை...பெயர் முகமட் என்றா ..முழு முகமட் வாக்கும் அவர்களுக்கே...நம்மட சனம் என்றால்...என்.பி.பி வென்றதற்கே அன்னதானம் கொடுத்து வீடியோ போடும் ...நிலைக்கு வந்துவிட்டோம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நீங்க..அனுரவுடன் நிற்பதாக கேள்வி....அவரு உங்களை பார்லிமென்ட் கழிப்பறைக்கு அனுப்பிவிட்டாராம்...அங்கை இப்ப கிளீனிங்தானே நடக்குது..எதுக்கும் உங்க ஜொப் முடிந்ததும் சொல்லுங்க பார்ப்பம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அட நம்ம சுடலை வைரவர் ...அனுரவிடவும் கொமிசனுக்கு தெரிவாகிவிட்டரோ...இன்னுமொரு 5 வருசத்துக்கு உங்க காட்டிலை மழைசார்...உங்களுக்கு வெட்கம் மானம் ரோசமே கிடையாதா சார்..அடிக்கடி மடைமாற்றிக்கொண்டே இருக்கிறியள்...அட உங்க உடம்பிலும் சும்மோட ரத்தம்தானே ஓடுது...
-
இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது - பாக்கிஸ்தான் பிரதமர் ஜனாதிபதிக்கு வாழ்த்து
நாமளே ..றிம்மிலைதான் ஓடுறம்....அதுக்கிள்ளை...மூஞ்சூறூ தான் போக வழியைகாணவில்லையாம்...விளக்குமாத்தையு ம் இழுத்துக்கொண்டு போக யோசிக்குதாம்..
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
அவ்வளவு காலம் ஓடுமா....அதுதானெ ரணில் இப்ப நாய்க்கு பிஸ்கட் போட்டபடி வெயிட் பண்ணிக்கொண்டிருக்காரு.. நம்ம புலம் பெயர்ஸ்சயும் நம்புறாராமே...வரச்சொல்லி கூட்டத்திலை பேசினாரே...இல்லையினா யாழ் கபிதன் சார் குடுப்பாருசார்...மகிந்த காலம் முதல்..ரணில் காலம் வரை விசுவாசமாக உழைத்தவராச்சே..🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அட இந்த சுடலை வைரவர் எப்ப இதுக்கிள்ளை வந்தவர்...
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்!
படம் வருகுதில்லை விசுகர்..