Everything posted by alvayan
-
திருக்கோணேஸ்வரர் ஆலய நகர்வலம் குறித்து முக்கிய அறிவிப்பு
இந்த வழக்கினை சமய பெரியார்களின் முன்னிலையில் இணக்கப்பாட்டின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. திருகோணமலையென்றாலே...வழக்கும் ..தடையுத்தரவும்....முன்னிலையில் இருக்கும்போல...முசுலீமு தொடுக்கிறான்...பீகு தொடுக்கிறான்...தமிழரசுகட்சி தொடுக்குது..இப்ப பார்த்தால் இந்துவும் தொடுக்கிறான்..
-
ரணிலை இரகசியமாக சந்திக்கும் பொன்சேகா!
தமிழ்க் கட்சியள மட்டுமல்ல.. சிங்களக்கட்சிகளையும் கூறு போடுவதில் அணில் சிங்கன்தான்...
-
இந்திய - இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு!
அந்நியப்படுத்தலை வெகு கச்சிதமாக அணில் அரசு செய்கிறது..ஒன்று டங்கிமூலம் மீனவர் பிரச்சினை...இரண்டு..தமன்னா பிரச்சினை மூலம் தமிழ்நாட்டு ,ஈழத்தமிழரிடையே கசப்பு உணர்வை தூண்டிவிடுகிறது....நடக்கட்டும் நாமதான் பலிக்கடா..
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
சாட்டுச் சொல்லித் தப்புறவனுக்கு ..இதெல்லாம் சகஜமப்பா...அதுதானே பிரகடனம் வருகுது....சடைஞ்சுவிட்டால் போச்சு..😁
-
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!
இப்ப அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் ...ஆசிரியப் பண்பு அற்றவர்கள் ...
-
யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின் வழித்தட அனுமதி இரத்து
தமிழினம் ஒரு நாளக்கு குறைந்தது நான் குபேர்....ஒரு நாளக்கு குறைந்தது 5 பேர் விசிட்டர் விசாவில் வெளியேற்றம்...
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
காணமல் போனோர் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர்..இதே..
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை யொன்றை அற்புதமாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்... எனதுசந்தேகம் எப்பவோ உதித்துவிட்டது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
தமன்னா... கலா...ரம்பா வர இடம்விட்டுக் கட்டிவினமோ...😄
-
நடனங்கள்.
குமாரசாமியர்...சோக்காயிருக்கு..
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
கப்பல் ஓடிச்சோ..கனடாவில்...இருந்து அய்யா ரெடியாகிடுவார்...ஊரும் பார்த்ததாகிச்சு... கப்பலும் ஏறியாச்சு.....புத்தர் கேட்கிறன்..என்று ..கோபீக்காதீங்கோ...தமன்னா ,ரம்பாவும் நல்லூர் திருவிழாவுக்கு...வருகினமாமோ....அந்தநேரம் கப்பலும் ஓடுமோ...
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
பிரகடனம் விரைவாக நடைமுறைப்படுத்தப் படுகிறது..😁
-
இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
யூலி சங் ..இன்னும் டின்னர் அரேஞ்ச் பண்ணவில்லைப்போல...இந்திய நாணயமே புழக்கத்தில் வந்திட்டுது ..இந்த மனுசன் எங்கையப்பா இருக்குது..
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
ஒரு வீட்டிற்கு 18 சனல் வைத்திருக்கிற குடும்பத்துக்கு பிழைப்பு வேணுமே...வெளிநாட்டு உழைப்பை நம்பியிருந்த காலம்போய் ..விரைவில் யூடியூப் வருமானத்தை...நம்பியிருக்கும் ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது...படிப்புமில்லை ஒன்றுமீல்லை..பகிடி என்னவென்றால் தாய் தந்தையரின் லவ் ஸ்ட்டோரியை பிள்ளைகள் சூழைவிருந்து படமாக்குகினம்...இதனை வெளிநாட்டு ரசிகர் கூட்டம் ரசித்து லைக்கு போடுகினம்...கனடா விசிட்டர் விசாவில் பல யூடியூப்பர்கள் வந்துவீட்டினம்..ஒரு கோக்கு கான் ரோட்டில் கிடந்தாலே ..ஒரு வீடீயோ வருகுது...இன்னும் என்னவெல்லாமோ வரும்...
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
அப்ப இனி கொழும்பு காலியாகும் என்கிறியள்... புலம் பெயர்சும் ..தமிழ்நாடு போய் சொப்பிங் செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பலாம்...ஆண் விரும்பாவிட்டலும்..அம்மணிகள் விடாயினம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் நுணா! பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
-
11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!
புனித பூமியாக மாற்றி புத்தனின் புத்திரர்களிடம் கொடுக்க..அவர்கள் அங்கு பாலியல் விளையாட்டுக்களும்..போதைவஸ்து வியாபாரமும்... ரவுடியிசமும் செய்ய..அந்த இடம் இன்னும் புனித பூமியாக மாறும் ...
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான விடயம் - நான் ஏற்கனவே அதனை அனுபவித்துவிட்டேன் – மகிந்த
சாத்தான் வேதம் ஓதுகின்றது...இனி இது தன்னுடைய குடும்பத்திற்கு..சரியாக அமையாது என்பதனால்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அவைக்கு பாட்டி வயது பிடிக்காதுங்கோ......நெத்தெலி தான் புடிக்கும்..
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மரணம்
சிறப்பாக எழுதி உள்ளீர்கள் நன்றி
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
அவுஸ்திரேலியாவில் யன்னல்லால் பாய்ந்த மாவீரன் அவரல்லோ...அவருக்கு இராசமரியாதை கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு ..விரைவில் 5 நட்சத்திர கோட்டல் பணியாளைகளுடன் ..ந்துபோன்ற் அறையில் விடப்படுவார்...அப்புறம் மர்ந்துச் சிட்டை, ஆபரேசன் ஏதும் செய்யாமலே...சுகப்பட்டு வெளியில் வருவார்...சிறைமீண்ட செம்மலுக்கு சனம் கொடுக்கும் ஆரவார வரவேற்பைப்பரர்த்து..சனாதிபதியே பொது மன்னிப்பு வழங்குவார்...இது தாண்டா சிரீலங்கா ஸ்டைலு..😁
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இந்திய அணியை பொறுத்தவரை பில்டப்பு கூட ..இது ஒரு அணீயை முன்னேற விடமாட்டது...ரோகித்து விளைய்யாடும்போது ..பட்டிங்கில்...சுயநிலையில் விளையாடுகிறாரா என்பதில் சந்தேகம்...இதேபோல் கில் ,இய்யரிடமும் இருக்கிறது...இந்த மூவரும்..ஆட்டமிழப்பது..அதிவிரைவு....அதன் பின் அணிசீட்டுக்கட்டுப்போல்..நிலை குலைந்துவிடும்...பந்துவீச்சாளர்களூக்கு..துடுப்பாட்டம் -000...எப்படி ரீம் உருப்படும் ..முழிப்பிருந்து டெஸ்டு மச் பார்த்தால் மனுசனுக்கு ..விசர்தான் வரும்..
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
இன்றைக்கே அமைச்சருக்கு காட் அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....