Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. சிங்கள தீவிரவாதிகள் இதட்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதுக்குத்தானே இமயமலைப் பிரகடனம் இருக்கு...🙃
  2. அதுக்கு என்ன வழி இருக்கு..கேரளாவை.. இலங்கையுடன் இணைத்து விட்டால் என்ன...🤣
  3. கனடாவில் ஒருவரை விட்டு விட்டியள்....அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கோ😁
  4. அது நீங்கள் தான்...அதுகிடக்க உங்கள் (தனிய)இமய்மலைக்கு சிங்களவர் ஆதரவா ..இல்லையா..முதலில் அதை கூறிவிட்டு ...உங்கள் பிழைப்பைப் பாருங்கள்... இதுக்கு கனடாவில் இருந்து பக்கவாத்தியம் வேராஈ...😄
  5. ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். "இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது." 'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. தோல்வியடைந்த முயற்சிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல. மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
  6. இங்கு யார் விசையம் தெரியாமல் குரைப்பது....சிங்களவரே நிராகரித்து விட்டார்கள்... ...கனடாவில ஒரு ஆள் டமிலரல்லாத சி...ஆரென்று தெரிகிறதா
  7. இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். "இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது." 'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. தோல்வியடைந்த முயற்சிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல. மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதுக்கு என்ன சொல்கிறீர்கள்...
  8. யாரங்கே..போடுங்கப்பா நம்ம டயானா அம்மையருக்கு...நம்ம கேரளா த் தோட்டத்தில் விளைவித்த கஞ்சாவை இலங்கையில் விற்க கொண்டுவந்தால் ...யார் தடுப்பது...நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தர எனக்கு உரிமையில்லையா?
  9. அட நம்மட யாழ்கள கேள்வியின் நாயகனை கேள்வி கேட்க விட்டிருக்கலாமே..😁
  10. இதனை..நான் முழுமையாகப் பார்க்கவில்லை...எனினும் ரணில் கஸ்டப்படாமல் செய்தவேலைமூலம்...தனக்கான ஆதரவைப்...பெற்று விட்டரே... 1.கில்மிசாவுடன் செல்பி எடுத்தார்...அது இன்றுவரை முகப்புத்தகம் கிழியும்வரை போர் நடக்குது..இதிலை அரைவாசி ரணில் பக்கமாயிட்டுது.. 2.முதியோர் ஓட்ட வீராங்கனை ஒரு சால்வை...முள்ளியவளை அரைவாசி ரணிலுடன்.. 3.பாலியாறூ திட்டம் ...கிளீநொச்சியில் அரைவாசி இரணைமடு தப்பிய சந்தோசத்தில்..ரனீலுக்கு 4.சுமந்திரனை பக்கத்தி வைத்திருந்தது...தமிழரசில் 75 வீதம் ரணிலுக்கு .. இப்படிப் பல.. நரி என்னமாதிரி பிளான் பண்ணும்... கடைசியில் 13 கிடக்கு வடக்கை அபிவிருத்தி பண்ணுவேன்...அரசியல் தீர்வு ...நோ...
  11. எங்கையோ ஒரு இடத்திலை ஒளிச்சு வைச்சிட்டுத்தான் தொடங்கி இருப்பினம்...பிக்குமர் வந்து பார்த்தவுடன் புத்தர் வெளியாலை வருவார்....அதுவரைக்கும் நீங்கள் வேலணைப் பக்கம் வந்திடாதையுங்கோ...அவசரத்துக்கு புத்தசிலை இல்லையென்றால்...உங்களை அமர்த்தி போடுவாங்கல்🤣
  12. இலங்கையில் நாய்க்கும் பாஸ்போட் குடுத்தால் ..வவுனியாவில் இருந்து பருத்திதுறை மட்டும்ரோட்டிலை படுத்திருக்கிறாக்கள்.. விசா எடுத்து தென்கொரியா போனால் நல்லதுதானே(ஊருலா பயணக் கட்டுரைக்கு நன்றி அண்ணா)...அதிலை போட்டோவைப் பார்த்தமட்டில் எல்லாரும் இளமையாகவும் வடிவாகவும்தான் இருக்கினம்...இந்த கொரிய விசயத்தை நம்மட யூடியூப்பஸ் காணவில்லைப்போல கிடக்கு...இதுக்கிடையிலை நூறு ..இருநூறு... விசாப் பெட்டகம் வந்திருக்கும்....அவை இப்ப கனடாவை விட்டிட்டு..சுவிசு விசாவிலை பிசி போலஐ கிடக்கு😁
  13. சீன கப்பல் வந்து நிற்பதற்கு அழம் பார்பதற்கு வந்தவை போல கிடக்கு..
  14. . தங்கியிருந்த ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம், மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது ஸ்டோரி நல்லாத்தான் போகுது..பொசுகென்று முடிச்சுப்போட்டியள்... வவுனியாவுக்கு அங்காலைசீனாக்காரர் என்னும் குடியேற வில்லையோ...கன்பியூசா இருக்கே
  15. இது விசுகர்...கனடாவில் உள்ள 6 மாதம் ஊர்..6 மாதம் கனடா..வாழ் இளைஞர்களின் கூட்டறிக்கைதான் இந்த பிரகடனம்....இப்ப இலங்கையிலை உதைபற்றி யாரும் கதைக்கினமோ...அவர்கள் திரியைக்கொழுத்திவிட்டு தங்கடை அலுவல் பாக்கினம்..இங்கை ஓடி வெடிக்குது...இந்த பிரகடனம் பற்றி அம்பிகா அம்மையார் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் அதையும் ஒருக்கால்ல பாருங்கோ... தேவையென்றால் அதையும் ஒட்டிவிடுகிறன்....இந்த 6 மாத காரருக்கு ..ஊரில் நிக்கிற நேரம் ...அந்த கிளுகிளுப்புத் தேவை...அதுக்குத்த்தான்..கனடாவை பொறுத்தவரை ..இதுக்கு கால் த. தே. கூதான்...இப்ப பொங்கல் விழாவுடன்...தொடங்குது உடைவு....தெருக்கூத்தி ல்தான் முடிவடையுமாம்...அங்காலை சிங்களவரும் ,சோனியும்...இவைக்கு ஆதரவான நம்மவரும் பெரும் பார்ட்டிக்கு காவல் இருக்கினம்..
  16. அப்ப கனடாவிலை விலை ரொம்ப கம்மி.. அவுஸ்திரேலியன் முருங்கைக்காய்..கிலோ $ 6.99>..லோகல்..$ 4.99 இன்றைய காலை நிலவரப்படி.. .கனடா திறம்...
  17. அண்ணருடைய வீடும் ..அயலட்டையாரின் காணியும் அரசால் இலவசமாக உழுது கொடுக்கப்படும் விரைவில்..
  18. வாழ்த்துக்கள் செந்தில் தொண்டமான் அவர்களே.... கிழக்கு வெளித்துவிட்டது....இந்தியாவின் வாடை நிறைந்துவிட்டது... இது கொஞ்சம் கவலைதான்...கிழக்கு கிழக்கிஸ்தான் என்பவர்களுக்கு நல்ல பதில்...எம்மவரினரசியலுக்கு...நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்... தொடருக....
  19. நேர்மையாக துணிவுடன் எம்து விடுதலையில் செயல்பட்ட ஆண்டகை...கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு சென்றநேரம் ,அணில் மைத்திரி ஆட்சியில்.. (நல்லாட்சி என்ற பெயராம்)>..இடைவழியில் ராணுவசாவடியில் ஓய்வுக்கு கொடுக்கப்பட்ட பழரசம் குடித்தவுடன் ஏற்பட்ட பக்கவாதமே ..அவரை படுத்த படுக்கை ஆக்கியது...அதன் பின் எமதுவிடுதலை னோக்கிய சில முன்நகர்வுகளும் பின் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது..
  20. ராதிகா....மிகவும் நல்ல ஆளூமைமிக்க பெண்....சிலரின் எடுப்பார் கைப்பிள்ளை போலாகி தன் சுயத்தை இழந்துவிட்டார்...கனடாவில் நான் மதிப்பு வைத்திருந்த பெண்... நம்மட ஆட்களாலேயே தோற்கடிக்கப்பட்டார்...நீங்கள் குறிப்பிட்டதுபோல் இருவருக்கும் ஒற்றுமையுள்ளது..
  21. கோவிச்சுக்காதீங்க நியாயம்....இந்த இளம்பொண்ணு...அப்புறமா.. சனாதிபதியுடன் சேர்ந்து சிரிச்சபடி செல்பி எடுக்கமாட்டாவா?.......சும்மா ஒரு🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.