Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள் எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? இது எனக்கல்ல உங்களுக்குத்தான்....இங்குள்ள அனைவருக்கும் தெரியும்... நாடகங்கள் கனநாள் நீடிக்காது...தமிழ்மக்களுக்கு தீர்வுவர விரும்புவது ஒவ்வொரு உண்மையானதமிழரின் விருப்பம்மாகும்..ஆணால் தீர்வு வருவதற்கு முன்ன்னோடியாகவரும் புறக்காரணிகளை ...இல்லாது ஒழிப்பதற்கு உருவாகும் சூழ்நிலையை நல்லவர்போல் நடித்து குழப்பும் நயவஞ்சக கூட்டத்தில் ஒரு சில தமிழர்தான் இருக்கமுடியும்...அதுவும் குத்திக்காட்ட விசயமாகத் தெரியவில்லை...யாழில் பட்டவர்த்தனம்...
  2. ஈழத்தமிழர் விசயத்தில் இதுதான் உங்கள் வழி...எதுவோ பீரபாகரன் என்ற நினைப்பில் ..உங்கடை அட்வைஸ்.. உங்கள் முகமூடி..யாழ்களம் முழுவதும் தெரியும்...தடவி குத்தி ஒரு இனத்தை அழிக்க உதவி செய்வது என் வேலையில்லை அய்யா...காசுக்காக மோசம் செய்வதும் என் தொழிலல..நல்லவனாக நடிப்பது நம் தொழிலல்ல...
  3. உங்களைத்தவிர வேறு ஆட்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றேன்...தேவையின்றி யாரையும் தூற்றுவதில்லை
  4. நிச்சயமாக ஆளை அடையாளம் காணமல்...பதில் அளித்து நேரம் காலத்தை வீண்விரையம் செய்யக்கூடாது
  5. எந்த அரைகுறாஇத்தீர்வுக்கும் கொடிபிடித்து ஆதரவு தெர்விக்கும் நீங்கள்..என்ன கலர் கொடி ஆதரவு காரற்என்பதை அறியஆவலாக இருக்கின்றேன்...அரசாங்கத்துக்கு எந்த முட்டுக்கொடுப்புக்காரர் போனாலூம் அதுக்கு கொடிபிடிப்பதை ..இந்த யாழ்கள உறவுகல் பல்ரும் அறிவர்...அத்ஹவது இந்த்தின்மீது அனுதாபன் உள்ளமாதிரிக்காட்டி ..அனத்தை அழிக்கும் கூட்டாத்திற்கு ஆலத்தி எடுப்பவர் நீங்கள்...அந்த கொடிக்கலரை மட்டும் தெரிவியுங்கள் .. போதும்
  6. வருடக் கணக்காக போராடு ம் உறவுகளின் கண்ணீரை கருத்தில் எடாமல்..தான் தோன்றித்தன்மாக எஹிரியுடன் சல்லாபித்து..உணர்வுகளை மழுங்கடிப்பவர்களின் படத்துக்கு மட்டுமல்ல ..அவர்களின் தலையில் முட்டை அடிக்க வேண்டும்....வேதனை தெரியாத குளீரூட்டி அறைத்தலைவர்கள் ..
  7. இந்த அலி பரம்பரை காத்தான்குடியில் இருக்குது..உலகிலேயே சுத்தம்மன் பரம்பரை...இலங்கையில் இங்குதான் போதைப்பொருள் சோதனை நடக்கவில்லையாம்...🙃
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்.
  9. நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நத்தார்தின வாழ்த்துக்கள்..... ( நாம நத்தார்...புதுவருசம்... பொங்கல்,தமிழ் புதுவருசம் ,தீபாவளீ எல்லாம் கொண்டாடுவோம்... சாப்படு மட்டும் முக்கியம் பிகிலு)
  10. அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. ஆமா அதுஎன்ன பல்வேறு விடையங்கள்....எந்தத் தீர்வும் தேர்தல் முடிந்தபின் என்று சொல்லிட்டாரே முதலாளி...அப்படுத்தசுற்றுப் பேச்சுவார்த்தை 5 வது வருடத்திலையா..?
  11. உங்களிடமே விடையுள்ளது...பழி பாபத்தை நான் சுமக்க வ்ரும்பவில்லை...நன்றி... உலக தமிழர் பேரவை தகவல் இந்நிலையில், ''கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, எதிர்மறையான விளம்பரங்கள், கருத்துக்களை வெளியிட்டதால் குறித்த நபரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.'' என அந்த அமைப்பு கூறியுள்ளது.
  12. சுரேனுக்கு ஒருபதிலும் சொல்லவில்லை...சுமந்திரன் சொன்னது...எமக்கோ ,சன்னதிபதிக்கொ இந்த பிரகடனத்தில் தொடர்பில்லை...மைட் வாய்ஸ்...இன்றைய சந்திப்பில் சம்பந்தருக்கு சொன்ன பதில்... அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாண சபைகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராய்வதுடன், அடுத்த புதிய பாராளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தார். இதுதான் உங்க எசமான் பதில்...இப்பவாவது ...புரிஞ்சிக்க... சுயநலமய் வாழ்ந்து ஒரு இனத்தை அழியாதீங்க
  13. இவர் ஒரு வசிட்டமுனிவர்...தமிழருக்கு துரோகம் செய்யும் சுரேனை ஆதரிக்கும் இவர்..புலத்து இளையோர் செய்வதை பிழையென்றும்..தடுக்கவும் முனைகிறார்...எசமான் விசுவாசம் ...தன்னுடைய காலத்தில் தமிழினத்தை அழித்து முடித்துவிடத் துடிக்கிறார்...இவ்ருடைய ஒவ்வொரு பதிவை வாசிப்பவருக்கும் விளங்குமே....விசுவாசிக்கு எனது வாழ்த்துக்கள்
  14. நன்றக அறிந்தபின்பே அறிக்கை விட்டிருப்பார்கள்...இவர்களின் தேடல் அளப்பரியது...அர்ப்பணிப்பும் அள விடமுடியாது....அறிவால் புலம்பெயர் தேசத்தில் சாதிப்பார்கள்... அதுக்காக ஆயுதம்தூக்கப் ப்போகினம் என்று நக்கல் அடிப்பது உங்கள் எஜமான் விசுவாசம்...இதை அவர்களிடம் காட்டாதீர்கள்.... அவர்கள் உங்களைப்போலன்றி ..யாருடைய தூண்டுதலுமன்றி .. சுய அறிவிலேயே செயற்படுகின்றனர்...இது என்னுடைய குடும்ப அனுபவம் ...நீங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி..சுகுனப் பிழையாக கருத்து எழுதாமல் இருப்பதே ..எமது இனத்துக்குச் செய்யும் பேருதவி....ஏனெனில் எந்த நல்ல விடயத்துக்கும் ..உங்கள் கருத்து தடவிக் குத்துவதுபோல் தான் இருக்கிறது..அதாவது அறிவாளி போல்காட்டி அடக்கி ஒடுக்க நினைப்பது🙃 சுப்பர்...இந்த நாளுக்காகத்தான் சிங்களவன் காத்திருந்தான்...சுரேன் என்ற கோடரிக்காம்பு உதவ வெளிக்கிட்டிருக்கு...இன்னும் ஆர்ரார் கொலிடேக்கு போகினமோ தெரியாது..
  15. இவர்களை கொலை செய்த குற்றவாளியை கோட்ட விடுதை செய்தவர்...அவருக்கு ரணில் என்ன வேலை கொடுத்தவர்....அஞ்சலிக்கின்றேன் ..எண்மருக்கும்
  16. அட ..அப்ப அய்யாவின் தீர்வுக்கு இன்னும் 4 அல்லது 5 தீபாவளீ போகும் போலை இருக்கு
  17. ந்ல்லதொரு அனுபக் கதை...தொடருங்கள்
  18. ஏன் இந்த இளைஞ்ர்கள் ..இனத்துக்காக பேச நினைப்பது உங்களுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும் ..எசமான் விசுவாசம் அப்படி...அதுவும் சில வேளைகளில் பதட்டத்தில் வெளியில் வந்துவிடும்..சும்ம ஜோக்குக்குத்தான் சொன்னனான்.
  19. மிக மிக அருமையான கவிதை
  20. அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள், மாவா பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இடத்தையும் ஆட்களையும் சொல்லலாம்தானே...அல்லது சொல்லக்கூடாத...உலகின் உன்னத மேம்பட்ட சுத்தமான ஆட்களோ....அந்த இனம் என்றால்தான் பத்திரிகைகள் ஒழிக்கிறவை..
  21. யாழில் ஓடித்திரிந்து...அலசி ஆராய்ந்து..ஆட்களைப்பிடிக்கும் உங்களுக்குப் பல சோலி...இதனை மறந்ததில் ...ஆச்சரியமில்லைய்யே....பல சோலிக்காரர்..இப்படித்தான் இருப்பினம்..😋
  22. அதை நீங்கள் ஓளித்திருந்து பார்த்ததை கண்டபின்தான்..நான் இங்கை ஓடிவந்தனான்...மறந்திட்டியளோ..
  23. 2 ஆம் கட்டமாக 500 மில்லியன் டொலர் நிதியை விடுவித்தது உலகவங்கி இந்தக்காசில் 50 மில்லியன் ...கில்மிசாவிற்கு வீடு ,காணிவாங்க கொடுக்கிறாராம் அணில்..
  24. அட சும்மா போங்கையா...கனடாவிலை 35 வருசம்...யாழிலை 15 வருசம் ...உங்கடை காமெடிக்கு காமெடி எழுதினால்...ஏதோ 4 போர்வைக்கும் போர்த்துக்கொண்டு கிடக்கிற மாதிரி என்னை நினைத்துக் கொண்டியளோ...எந்தச் சலசப்புக்கும் அஞ்சாத சிங்கம்..(ஆஅனாலும் புலிதான்?)>..அதாவது உங்கடை சரித்திரத்தை ஆரம்பமுதலே அவதானிப்பவன்...பச்சோந்திகளையும் ..விலாங்குமீனையும் இலகுவில் அடையாளம் காணக்கூடிய அறிவிருக்குப் பாருங்கோ.. ..ஏதோநான்தான்..தமிழரின் விடிவுக்கு அட்வைஸ் பண்றமாதிரி நான் நடிப்பதில்லை...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.