Everything posted by பகலவன்
-
கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் - கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு
கரும்புலி மாவீரர்களுக்கு வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
தோழர் செங்கொடிற்கு வீர வணக்கங்கள் ..!
-
லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு
தான் பிறந்த மாதகல் மண்ணை மீட்டெடுக்க மரணித்த மாவீரன் லெப். கேணல் ராஜன் அண்ணாவுக்கும் அவருடன் வீரச்சாவை தழுவிகொண்ட வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்நாளில் வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
காவியமான வீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
-
கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் - கப்டன் மதன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள்
கரும்புலிகளுக்கு என் வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு
வீர வணக்கங்கள்
-
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
மண்டைதீவில் களமாடி மரணித்த வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
கேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு
ராஜு அண்ணாவுக்கு வீரவணக்கங்கள்...! அவரின் பெயரில் உருவான பிரிவின் தாரக மந்திரமான கூடி முயல்வொம் வெற்றி பெறுவொம் என்பதை இந்த நாளில் நினைவு கொள்வொம்
-
பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் நினைவு
கரும்புலி மறவர்களுக்கு என் வீர வணக்கங்கள் .. !
-
ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
வீரர்களே உங்களுக்கு என் வீர வணக்கங்கள்.. !
-
லெப்.கேணல்கள் பாவா - யோகா நினைவு நாள்
வீர வணக்கங்கள் .. !
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
ஐயாவுக்கு வீர வணக்கங்கள் ...!
-
கடற்கரும்புலி மேஜர் திசையரசி - லெப்.கேணல் பழனி - மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு
வீர வணக்கங்கள் ..!
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள் .. !
-
முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
வீர வணக்கங்கள் . !
-
டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு
கரும்புலிகளுக்கு என் வீர வணக்கங்கள். !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணாவுக்கும், புத்தனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
வீர வணக்கங்கள் !
-
கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமகன். இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன்.
-
லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பலாலி விமானப்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நினைவுநாள்.
கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். !
-
ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)
வீர வணக்கங்கள்