காதல் உங்கள் பெயரை துளசி என்று மாற்றுங்கள். அது தேவையற்ற குறியீட்டு பெயர்களை தவிர்க்க உதவும். அதைவிடவும் துளசி அழகான தமிழ் பெயர். தூய்மை, புனிதம் என்பவற்றுக்கு துளசியை குறிப்பிடுவர். அந்த பெயர் உங்கள் குண இயல்பிற்கு பொருத்தமானது என்பது எனது கருத்து.
அதைவிட ஒரு முக்கியமான காரணம், எனது உற்ற நண்பனும், சிறந்த போராளியும், மாவீரனான தோழனின் காதல் மனைவியின் பெயர்.
அவளின் பெரும்பாலான குணங்களை உங்களில் காண்கிறேன். அந்த பெயரில் உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.
ஏதாவது உங்கள் மனசு சங்கடபடுத்தும் வகையில் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.