Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பகலவன்

  1. மக்களை காக்கும் பணியில் தங்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
  2. இணைப்பிற்கு நன்றிகள் மின்னல். தாயக விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  3. வெற்றிக்கு வித்தான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
  4. விடுதலை போராடத்தின் முன்னோடிக்கு வீரவணக்கங்கள்.
  5. 2006-05-24 இல் நாகர்கோவில் பகுதியில் எதிர்பாராது ஏற்பட்ட சமரில் சிங்கள ராணுவத்தினர் ஆயுதங்களையும் விட்டிட்டு ஓடிவிட்டார்கள். அப்போது கைப்பற்றபட்ட கைக்குண்டுகளை யாழ் கடல்நீரேரியில் பரிட்ச்சீத்து பார்த்து கொண்டிருந்தான் வீரமணி. எந்த தவற்றை செய்ய கூடாது என்று வீரர்களுக்கு எல்லாம் பாடம் எடுத்தானோ , அதே தவற்றை தானே செய்தான். அந்த அவன் சமர்க்களமாடிய அதே மண்ணில் வீரச்சாவை தழுவிகொண்டான். பின்னர் இடம்பெற்ற போர்கள பயிற்சிகளில் தவறுகளுக்கான உதாரணமாகவும் அவனை காட்ட வேண்டியதாயிற்று. வீரவணக்கங்கள்.
  6. யாழ் கள டங்கிளாசுக்கும் எரிமலைக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. நிழலி, நீங்கள் குறிப்பிட்டது சரி.ஆனால் அந்த பிரிவின் பெயர் ராதா வான்காப்பு பிரிவு என இருந்தது. இரட்ணம் மாஸ்டர் அதற்கு சிறப்பு தளபதியாக இருந்தார். அந்த பிரிவு, தலைவரின் ஒரு சுற்று பாதுகாப்புக்கு பொறுப்பாகவும் இருந்தது.
  8. லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். பொறுப்பு: யாழ் மாவட்ட தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: ராதா இயற்பெயர்: கனகசபாபதி ஹரிச்சந்திரா பால்: ஆண் ஊர்: வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 22.12.1956 வீரச்சாவு: 20.05.1987 நிகழ்வு: யாழ். மாவட்டம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு யாழ் இந்துவின் மைந்தனும் தலைசிறந்த தளபதிகளில் ஒருவருமான லெப்.கேணல் ராதாவின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
  9. உங்கள் இனிய வாழ்த்துக்களை தெரிவித்த வாத்தியார், குமாரசாமி அண்ணா, தமிழ் சிறி அண்ணா, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.